ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

+7
ந.கார்த்தி
உதயசுதா
பிஜிராமன்
உமா
சிவா
மகா பிரபு
இளமாறன்
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by இளமாறன் Tue Feb 14, 2012 12:51 am

First topic message reminder :

அடிலெய்டு, பிப். 13-
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 4 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் 4 'லீக்' ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளன. போனஸ் புள்ளி மூலம் ஆஸ்திரேலியா 9 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளது. இந்தியா 8 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. இலங்கை தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதையும் பெறவில்லை.

3 நாடுகள் போட்டியின் 5-வது 'லீக்' ஆட்டம் அடிலெய்டில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டித் தொடரில் இந்தியா முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 65 ரன்னில் தோற்றது. பின்னர் இலங்கையை 4 விக்கெட்டில் வென்றது. நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டில் வென்றது. இதனால் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கேப்டன் டோனி, காம்பீர், ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் நன்றாக விளையாடினார்கள். இதே மாதிரியான ஆட்டம் நீடிக்க வேண்டும்.

சுழற்சி என்ற அடிப்படையில் நாளைய ஆட்டத்தில் ஷேவாக்குக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அவருக்குப் பதிலாக தெண்டுல்கர் களம் இறங்குவார். பந்து வீச்சை பொறுத்தவரை மாறுதல் இருக்காது என்றே தெரிகிறது.

பிரவீண் குமாரை விட உமேஷ் யாதவும், வினய் குமாரும் நன்றாகவே பந்து வீசுகிறார்கள். இலங்கை அணி தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்றதால் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும். அதோடு இந்தியாவுக்கும் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.

அந்த அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே, முன்னாள் கேப்டன்கள் சங்ககரா, தில்சான் மற்றும் சண்டிமால் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மலிங்கா, குலசேகரா போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தூர்தர்சன், ஸ்டார் கிரிக்கெட் சேனல்களில் இப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by உமா Tue Feb 14, 2012 4:56 pm

சிவா wrote:
உமா wrote:அக்கா.
www.webcric.com
நேரடியாக பார்க்கலாம். அலுவலகத்தில் பார்க்கிறேன்.

நான் இங்கு சென்று பார்க்கும் பொழுது கிரவுண்ட் காலியாகிவிட்டது உமா! சோகம்

எல்லாருமே போய்ட்டாங்க அண்ணா.
நாளைக்கு வாங்க. சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by பிரசன்னா Tue Feb 14, 2012 4:56 pm

சிவா wrote:
உமா wrote:அக்கா.
www.webcric.com
நேரடியாக பார்க்கலாம். அலுவலகத்தில் பார்க்கிறேன்.

நான் இங்கு சென்று பார்க்கும் பொழுது கிரவுண்ட் காலியாகிவிட்டது உமா! சோகம்

நீங்கள் தோனி மாதிரி வேகமாக ஓடி இருக்க வேண்டும்,...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by பிரசன்னா Tue Feb 14, 2012 4:57 pm

ஆட்டம் முடிந்தவுடன் Cricinfo quote
You can argue if the tie was the best result in a game which ebbed and flowed. It was a rank bad final delivery from Malinga which gave India a lifeline. That apart, Sri Lanka fielded like tigers.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by சிவா Tue Feb 14, 2012 4:58 pm

sshanthi wrote:அலுவலகத்தில் பார்த்தால்தான் தெரியுமாம் சிவா அண்ணா

அப்படி வேறு உள்ளதோ? சிரி

பிரசன்னா wrote:
நீங்கள் தோனி மாதிரி வேகமாக ஓடி இருக்க வேண்டும்,...

எனக்கு தோனியின் ஓட்ட வேகம் தெரியாததால் கோட்டை விட்டுவிட்டேன்! சோகம்


3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by பிரசன்னா Tue Feb 14, 2012 5:01 pm

சிவா wrote:
sshanthi wrote:அலுவலகத்தில் பார்த்தால்தான் தெரியுமாம் சிவா அண்ணா
அப்படி வேறு உள்ளதோ? சிரி

பிரசன்னா wrote:
நீங்கள் தோனி மாதிரி வேகமாக ஓடி இருக்க வேண்டும்,...
எனக்கு தோனியின் ஓட்ட வேகம் தெரியாததால் கோட்டை விட்டுவிட்டேன்! சோகம்

அவரு 100 miles / hour ஸ்பீட்ல ஓடுவாறு... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by மகா பிரபு Tue Feb 14, 2012 5:02 pm

Going back to the 30th over, it was scored as a five-ball over. Did the umpires miss out that one ball? It still is a mystery.

அதாவது 30 வது ஓவர்ல 5 பால் மட்டும் தான் போட்டு இருக்காங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by உமா Tue Feb 14, 2012 5:23 pm

மகா பிரபு wrote:Going back to the 30th over, it was scored as a five-ball over. Did the umpires miss out that one ball? It still is a mystery.

அதாவது 30 வது ஓவர்ல 5 பால் மட்டும் தான் போட்டு இருக்காங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அப்படியா....இப்போ என்ன நிலவரம். அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by முஹைதீன் Tue Feb 14, 2012 5:23 pm

இன்றைய மாட்ச் டைல் முடிந்தது.
வெற்றி வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டு விட்டது.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by பிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 5:24 pm

உமா wrote:
மகா பிரபு wrote:Going back to the 30th over, it was scored as a five-ball over. Did the umpires miss out that one ball? It still is a mystery.

அதாவது 30 வது ஓவர்ல 5 பால் மட்டும் தான் போட்டு இருக்காங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அப்படியா....இப்போ என்ன நிலவரம். அதிர்ச்சி

டெண்டுல்கர் 100 மில்லி அடிச்சுட்டு ஆடிக்கிட்டு இருக்கார் 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 676261


Last edited by பிளேடு பக்கிரி on Tue Feb 14, 2012 5:42 pm; edited 1 time in total



3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by முஹைதீன் Tue Feb 14, 2012 5:36 pm

இலங்கை- இந்திய அணி போட்டி சமநிலையில் முடிவு
செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012 17:07

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய இன்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. லசித் மலிங்க வீசிய இறுதி ஓவரில் இறுதி பந்தில் நான்கு ஓட்டங்கள் வெற்றியிலக்கு என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தலைவர் தோனி அபாரமாக ஆடி இறுதி பந்தில் மூன்று ஓட்டங்களைப் பெற்றார். நான்கு ஓட்டங்களை கடக்கவிருந்த பந்தை இலங்கை வீரர் சந்திமால் சிறப்பாக தடுத்து நிறுத்தியதால் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் 81 ஓட்டங்களையும் மஹீல ஜயவர்த்தன 43 ஓட்டங்களையும் சங்கக்கார 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வினய் குமார் 3 விக்கெட்களையும் அஷ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு 237 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் கம்பீர் 91 ஓட்டங்களையும் தோனி ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பெரேரா மற்றும் மலிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவு செய்யப்பட்டார்.(அததெரண தமிழ்)
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? - Page 4 Empty Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி
»  இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: புவனேஷ்வர், தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி
»  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது
» நாளை 3-வது ஆட்டம்: இந்தியா “ஹாட்ரிக்” வெற்றி பெறுமா?
»  நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum