ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

3 posters

Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by இரா.பகவதி Mon Feb 13, 2012 3:25 pm

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு



செய்யாறு : காஞ்சிபுரம் அடுத்த விருத்தாச்சலம் நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார். இவரது கல்குவாரியில் சிலர் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக சென்னையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிற்கு புகார் அளிக்கப்பட்டது.

கலெக்டர் உத்தரவின்பேரில் செய்யாறு ஆர்.டி.ஓ பிரியா, தாசில்தார் விஸ்வநாதன், தொண்டு நிறுவன தலைவர் ஆண்டி கிர்பத் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 10ம் தேதி கல்குவாரிக்கு சென்றனர். அங்கு பணியாற்றியவர்களிடம் ஆர்.டி.ஓ. பிரியா விசாரித்தார். அதில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 17 சிறுவர்கள் உட்பட 42 பேர் கொத்தடிமைகளாக சுமார் 5 வருடங்களாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 42 பேரையும் அதிகாரிகள் மீட்டனர்.
இது தொடர்பாக தாசில்தார் விஸ்வநாதன் தூசி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், கல்குவாரி உரிமையாளர் ராஜகோபால், அவரது மகன்கள் சுதாகர், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


thinakaran
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty Re: கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 3:56 pm

நீங்கள் இப்படிப்பட்ட செய்திகளை விரும்பி படிக்கிறீர்கள் . சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty Re: கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by இரா.பகவதி Mon Feb 13, 2012 4:09 pm

ஏன் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty Re: கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 4:13 pm

இரா.பகவதி wrote:ஏன் அண்ணா
இல்லை விளையாட்டுக்கு தான் கேட்டேன் பகவதி.

இது போன்ற வான் செயல்கள் நம் நாட்டில் அதிகமாகி விட்டது. சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty Re: கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by இரா.பகவதி Mon Feb 13, 2012 4:19 pm

ஆம் அண்ணா என்ன செய்வது , எவன் எக்கேடு கேட்டாலும் பரவாயில்ல தான் மட்டும் வால்ந்தல் போதும் எண்ட்ரூ எல்லோரும் நினைக்கிந்த்ரானர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty Re: கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 4:22 pm

இரா.பகவதி wrote:ஆம் அண்ணா என்ன செய்வது , எவன் எக்கேடு கேட்டாலும் பரவாயில்ல தான் மட்டும் வால்ந்தல் போதும் எண்ட்ரூ எல்லோரும் நினைக்கிந்த்ரானர்
அப்படித்தான் பகவதி.

உங்கள் பதிவில் நிறைய பிழைகள் உள்ளது பகவதி. புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty Re: கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by இரா.பகவதி Mon Feb 13, 2012 4:28 pm

ஆமாம் அண்ணா இனிமேல் பிழை இல்லாமல் பார்த்து கொள்கிறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty Re: கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 4:54 pm

இரா.பகவதி wrote:ஆமாம் அண்ணா இனிமேல் பிழை இல்லாமல் பார்த்து கொள்கிறேன்
நன்றி நன்றி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty Re: கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by சார்லஸ் mc Mon Feb 13, 2012 6:40 pm

கல் குவாாிகளில் மட்டுமல்ல...

செங்கல் சூளைகள், விசைத்தறி கூடங்கள், விவசாய பண்ணைகளில் ... சாதாரணமாக காணப்படுகின்றன. அரசும், அதிகாாிகளும் கண்டு நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு. வெளிப்படையாக எதுவும் தொிவதில்லை.


கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு 154550கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு 154550கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு 154550கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு 154550கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு Empty Re: கல்குவாரியில் கொத்தடிமை 42 பேர் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே இடத்தில் 200 கொத்தடிமை சிறார்கள் : ஹைதராபாத்தில் மீட்பு
» 550 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
» ஆந்திர கல்குவாரியில் வெடிவிபத்து: 10 பேர் பலி
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» பிலிப்பைன்சில் ராணுவ விமானம் நொறுங்கியது: 29 பேர் பலி; 40 பேர் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum