Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
+11
ரா.ரா3275
பாலாஜி
அகிலன்
கே. பாலா
கபாலி
sshanthi
இரா.பகவதி
மகா பிரபு
சார்லஸ் mc
ராஜா
செல்ல கணேஷ்
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
First topic message reminder :
வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
(படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே ! இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........

செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
ஆசிரிய சமுதாயத்தின் குரலாக ஒலிக்கிறது ! உங்கள் கேள்விகள் !...
அவர்களில் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கு நன்றிகள் செல்வா கணேஷ் !
அவர்களில் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கு நன்றிகள் செல்வா கணேஷ் !
Re: வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
தோழமைகளுக்கு,
என் எண்ணத்திற்கு மதிப்பளித்த தோழமைகள் அனைவருக்கும் நன்றி. இந்த கேள்விகள் பலரின் மனதிலும் உழன்றதாய் உணர்கிறேன்.
என் எண்ணத்திற்கு மதிப்பளித்த தோழமைகள் அனைவருக்கும் நன்றி. இந்த கேள்விகள் பலரின் மனதிலும் உழன்றதாய் உணர்கிறேன்.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
நண்பன் செல்ல கணேஷ்,
உங்களது கேள்விகள் எல்லோரையும் சிந்திக்கவைக்கிறது ,
இதற்கு என்னால் சொல்லக்கூடிய பதில் -
ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படுத்தப்படவேண்டும் , அதாவது மாணவர்களை நன்றாக உருவாக்குவதற்க்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளுகின்ற விதம் மாணவர்களுக்கு கல்வியில் வெறுப்பை உண்டாக்குகிறது, அல்லது மனவிரக்தியடைந்து தற்கொலை செயத்தூண்டுகிறது,அல்லது தங்கள் கோபத்தை ஆசிரியர்கள் மீது காட்டத் துணிகிறது. இப்படியான சம்பவங்கள் நிறைய நடைபெற்றுள்ளன. ஆகவே ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.

நாளைய சமுதாயம் நல்ல சமுதாயமாக வளர வேண்டும் என்ற ஆவல் உங்கள் கேள்விகளில் தெரிகிறது ..
உலகிலேயே இன்னும் பத்து , இருபது ஆண்டுகளில் அதிக இளையவர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் , ஆகவே இது மிகவும் கவலை பட கூடிய விசயம் .இளைய தலைமுறை இப்படி இருந்தால் அது எப்படி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் ..
நடந்த தவறுக்கு யார் மீது பழிபோடலாம் என்ற எண்ணம் இப்பொழுது நிலவுகிறது . இது கால கொடுமை ..

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
நிஜமான-நியாயமான-அறிவுசார் கேள்விகள்...
'இந்தியாவின் கல்விக்கொள்கை மாணவர்களின் மூளை மீது தான் பூட்ஸ் கால்களால் நடந்து போவதை நான் மூர்க்கமாய் எதிர்க்கிறேன்'...என்று கவிப்பேரரசு வைரமுத்து ஒரு காலத்தில் கேட்டது உண்மைதானோ என்ற எண்ணம் இப்போது எழுகிறது...
ஏனெனில் இந்தக் கல்விக்கொள்கையே இத்துணைக்கும் காரணம் என்பதே உண்மை...
நல்ல பதிவு செல்ல கணேஷ்...
அரசாள்வோர் மூளைக்கு(ம்) வேலை...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவைஅகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
Re: வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
கே. பாலா wrote:மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவைஅகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
மிக சரியான வாதம் நண்பரே....
அடிப்படையே திருத்த பட வேண்டும்.....
இதனால் பாதிக்க படுபவர்கள் வருகால சந்ததியினாரே ...
நற்பண்பு பணிவும் விதைக்க பட வேண்டும்....
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
Re: வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
தோழமைக்கு,
நன்றி என் பிரிய தோழமைகளே!
நன்றி என் பிரிய தோழமைகளே!
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
பாலா சொன்னது நூறு விழுக்காடு உண்மை. இத்தனைக்கும் மீறி பெருமபான்மையான ஆசிரியர்கள் மாணவர்களின் பண்புக்கும் , ஒழுக்கத்துக்கும், பிற துறைகளில் அவனது முன்னேற்றத்திற்கும் பொறுப்பாக நடந்து கொள்கிறார்கள். ஆனாலும் அதிருப்தியே நிலவுகிறது. இதற்கு கல்வி முறையே காரணம் என்று அழுத்தமாகக் கூறுவதுடன் திரைப்படங்களின் தாக்கமும் அடுத்த பெரிய காரணம் என்று அடித்துச் சொல்லலாம்.கே. பாலா wrote:மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவைஅகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
Re: வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
பாடங்களை சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் கூடி விட்டது பண்புகளை சொல்லிக்கொடுக்கும் நிலை குறைந்து விட்டது
kalidasan காளிதாசன்- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்....
» வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை
» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» ஒரு புதிய வகுப்பில்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum