புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_m10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_m10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_m10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_m10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_m10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_m10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_m10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_m10நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 1:17 pm

உலகப் புகழ்பெற்ற கதாசிரியர், சார்லஸ் டிக்கன்ஸ். ஆனால் இவர் இளவயதில் தனது கதை பிரசுரமாகாதா என்று ஏங்கித் தவித்ததும் உண்டு.

சிறுவயதில் இவர் ஏராளமான கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். ஆனால் அவற்றில் ஒன்றுகூடப் பிரசுரமாகாது.

அதனால் சார்லஸ் டிக்கன்ஸை கண்டவர்கள் எல்லாம் கேலி செய்தனர்.

`பிரசுரமாகாத சிறுகதைகளை எழுதிப் புகழ் பெற்றவர்' என்று பலர் அவரைப் பார்க்கும்போது ஏளனமாகப் பேசினர்.

மற்றவர்கள் ஏளனம் செய்வார்களே என்பதற்காகவே டிக்கன்ஸ் தான் எழுதும் கதைகளை நள்ளிரவில்தான் தபால் பெட்டியில் போடுவார்.

அவர் அனுப்பிய கதைகள் திரும்பி வருவதே வழக்கமாக இருந்தது.

ஒருநாள் டிக்கன்ஸ் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு பத்திரிகையில் அவரது கதை பிரசுரமாகிவிட்டது.

அந்த மகிழ்ச்சி காரணமாக சார்லஸ் டிக்கன்ஸ் ஆனந்தக் கண்ணீர் விட்டவாறு இரவெல்லாம் உறங்காமல் தெருக்களைச் சுற்றிக் கொண்டிருந்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் முதலில் எழுதிய எட்டுக் கதைகளுக்கு அன்பளிப்பாக எந்தச் சிறு தொகையும் வரவில்லை.

ஆனால் அவர் பெயரும் புகழும் அடைந்தபிறகு பத்திரிகையாசிரியர்களும், நூல் வெளியீட்டாளர்களும் அவரது வார்த்தை ஒன்றுக்கு மூன்று பவுண்டு வீதம் சன்மானம் கொடுத்து வாங்கிப் பிரசுரிக்கப் போட்டி போட்டனர்.

இவ்வாறு தனது எழுத்துலக வாழ்வில் மிகுந்த தாழ்வையும், அதிஉயரத்தையும் சந்தித்தார் சார்லஸ் டிக்கன்ஸ்.



நள்ளிரவில் கதை அனுப்பியவர்! - சார்லஸ் டிக்கன்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 2:46 pm

முயற்சி திருவினையாக்கும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 2:58 pm

நன்றி அண்ணா பகிர்வுக்கு, நன்றி

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Feb 28, 2012 12:53 pm

எந்த உழைப்பின் பயனும் என்றோ ஒருநாள் உடையவரைப் போய்ச் சேருவது உறுதி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக