ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு

2 posters

Go down

பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு Empty பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு

Post by சிவா Mon Feb 13, 2012 12:10 pm



`பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு' என்று ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவு

டெல்லியை சேர்ந்தவர்கள் பனாட்-சவீதா. இவர்கள் கடந்த 1980-ம் வருடம், ஆகஸ்டு மாதம், 23-ந் தேதி திருமணம் செய்துகொண்டு தம்பதியராக வாழ்ந்தனர். அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2005-ம் ஆண்டு ஜுலை முதல் பிரிந்து வாழத் தொடங்கினர்.

2006-ம் ஆண்டு, நவம்பர் 29-ந் தேதி உள்ளூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் சவீதா ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, பிரிந்து போன மனைவி சவீதாவுக்கு கணவர் தனது வீட்டின் முதல் மாடியை ஒதுக்குவதுடன், மாதம் ரூ.6 ஆயிரம் ஜீவனாம்சம் தருமாறு உத்தரவிட்டார். அப்படி தர விரும்பாத பட்சத்தில் சவீதா வேறு வீடு பார்த்து குடியேற ஏற்ற வகையில் வாடகை என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

செசன்ஸ், ஐகோர்ட்டில் அப்பீல்

இதில் திருப்தி அடையாத சவீதா, செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கு, குடும்ப வன்முறை சட்டம் அமலுக்கு வரும் முன்னரே அவர் தனது கணவரை பிரிந்து விட்டதால், அவரது கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று கூறி அப்பீல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதையடுத்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, குடும்ப வன்முறைச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே கூட அவர் பிரிந்திருந்தாலும், அந்தச்சட்டம் இந்த வழக்கில் பொருந்தும் என கூறி தீர்ப்பு வழங்கியது. இதை ஏற்றுக்கொள்ளாத கணவர் பனாட், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

கணவர் வீட்டில் வசிக்க உரிமை...

அப்பீல் வழக்கை நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், ஜே. செலாமேஷ்வர் ஆகியோர் விசாரித்து வழங்கிய தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

``குடும்ப வன்முறைச்சட்டம் அமலுக்கு வரும் முன்பாகவே அந்தப்பெண் பிரிந்து வாழ்ந்தாலும்கூட, அந்தச்சட்டத்தின்படி அவர் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. கணவரின் வீட்டில் வசிக்கும் உரிமையும் உண்டு. டெல்லி ஐகோர்ட்டு கூறிய தீர்ப்பு சரியானதுதான்.

இருப்பினும் எதிர்வழக்குதாரர் (சவீதா) தனது வீட்டில் வசிப்பதை வழக்குதாரர் ஏற்க மறுத்தால், அவர் மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ள மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவு மாதம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற அளவில் மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் ஜீவனாம்சமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.''

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி


பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு Empty Re: பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு

Post by இரா.பகவதி Mon Feb 13, 2012 12:24 pm

அண்ணா
அப்புறம் அவங்க எங்க போவாங்க பொறந்த வீட்டுக்கு போனாலும் பெற்றோருக்கு பாரம் , ஆனாலும் 25 வருஷம் வல்ந்ததுக்கு அப்புறம் என் இந்த விவாகரத்து எண்ட்ரூ தான் தெரிய வில்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் கள்ளக்காதலன் வீட்டில் தற்கொலை: ராமநாதபுரம் போலீசார் விசாரணை
» பாலின சமத்துவம்: கணவர் சொத்தில் மனைவிக்கு சரிபாதி உரிமை
» மனைவியால் சித்ரவதையை அனுபவிக்கும் கணவர் விவாகரத்து பெற உரிமை உண்டு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பிரிந்து போகும் உரிமை ஒரு (தமிழ்) இனத்திற்கு உள்ளதா? : ஆய்வு
» மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum