புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_vote_lcapமொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_voting_barமொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_vote_lcapமொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_voting_barமொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_vote_lcapமொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_voting_barமொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_vote_lcapமொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_voting_barமொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 11:20 am

First topic message reminder :

நண்பர்களே சொந்தமாக கணினி இல்லாதவர்களும், பயணத்தின் போதும் ஈகரையுடன் இணைய ஒரு எளிதான வழிமுறைகள்:

1. தமிழ் பான்ட் உள்ள கைபேசி ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். அதில் Opera mini browser கண்டிப்பாக இருக்க வேண்டும்.

2. மிகவும் குறைவான விலையில் கூட கிடைக்கிறது. நோக்கியா C200 மொபைல் வெறும் 2400 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

3. Opera mini browser வழியாக சென்று eegarai.net ஐ திறக்கவும். .

4. பின்னர் ஈகரை தளம் திறக்கும் . அதன் கீழ பக்கத்தில் சென்று Classic version என்பதை கிளிக் செய்யவும்.

5. அதன் பின்னர் உள்நுழை என்பதை அழுத்தி உள்நுழைந்து கொள்ளலாம். பதிவுகளும் இடமுடிகிறது.

6. கணினி அளவுக்கு வேகமாக இல்லாவிட்டாலும் பயன்தர கூடிய வகையில் உள்ளது.

வேறு ஏதேனும் ஐயமிருந்தால் இங்கே பதிவிடுங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 12:19 pm

சிவா wrote:approval letter டைப் செய்து லக்‌ஷ்னாவிடம் கையெழுத்து வாங்கி விடுங்கள். முடிந்தது பிரச்சனை.
என்னுடைய மொபைல் ஃபோன் கனவுகளை காலி பண்ணியதே இவர் தான் , (இது வரை உடைத்தது போதாதா அழுகை )

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 13, 2012 12:23 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:நல்ல தகவல் , என்னிடம் கைபேசி இல்லையே என்ன பண்ணுவது சோகம்
நீங்கள் ஐபோன் 5 க்காக காத்திருப்பது எங்களுக்கு தெரியும் தல.
ஐபோன் ஆசை இப்போ போயிடுச்சு தல.... ஒரு android phone வாங்க கூட approval கிடைக்க மாட்டேங்குது சோகம்

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 13, 2012 12:25 pm

வெகு நாள் பிரச்சனை தற்போது தீர்ந்தது.
சூப்பர் பிரபு. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 2:42 pm

உமா wrote:வெகு நாள் பிரச்சனை தற்போது தீர்ந்தது.
சூப்பர் பிரபு. சூப்பருங்க
நன்றி உமா அக்கா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 3:32 pm

2400 ஆ ....... 24000 ஆ ............. ஒரு பூஜியத்தை விட்டுட்டீங்களா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 3:47 pm

ஜாஹீதாபானு wrote:2400 ஆ ....... 24000 ஆ ............. ஒரு பூஜியத்தை விட்டுட்டீங்களா
2400 தான் பானு அக்கா. 24000 த்துக்கு கணினியே வாங்கிடலாம். மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 Nokiac2bluegallery

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 3:50 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:2400 ஆ ....... 24000 ஆ ............. ஒரு பூஜியத்தை விட்டுட்டீங்களா
2400 தான் பானு அக்கா. 24000 த்துக்கு கணினியே வாங்கிடலாம். மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  - Page 2 Nokiac2bluegallery
நன்றி பிரபு சூப்பருங்க
நீங்க தான சந்தேகம் கேக்க சொன்னிங்க என்ன கேக்குறதுணு ரொம்ப யோசிச்சு இதை கேட்டேன் சிரிப்பு சிரிப்பு

சரி ஒண்ணு வங்கி பார்சல் அனுப்பிடுங்க நடனம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 3:52 pm

ஜாஹீதாபானு wrote:நன்றி பிரபு சூப்பருங்க
நீங்க தான சந்தேகம் கேக்க சொன்னிங்க என்ன கேக்குறதுணு ரொம்ப யோசிச்சு இதை கேட்டேன் சிரிப்பு சிரிப்பு

சரி ஒண்ணு வங்கி பார்சல் அனுப்பிடுங்க நடனம்
அப்படியா கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

பார்சல் அனுப்புறேன் ஆனால் .............!!!!!!!!!!!!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 4:00 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:நன்றி பிரபு சூப்பருங்க
நீங்க தான சந்தேகம் கேக்க சொன்னிங்க என்ன கேக்குறதுணு ரொம்ப யோசிச்சு இதை கேட்டேன் சிரிப்பு சிரிப்பு

சரி ஒண்ணு வங்கி பார்சல் அனுப்பிடுங்க நடனம்
அப்படியா கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

பார்சல் அனுப்புறேன் ஆனால் .............!!!!!!!!!!!!!!
என்ன ஆனால் .................. செல்போன் கவர் மட்டும் அனுப்புவீங்களா அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 4:03 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:நன்றி பிரபு சூப்பருங்க
நீங்க தான சந்தேகம் கேக்க சொன்னிங்க என்ன கேக்குறதுணு ரொம்ப யோசிச்சு இதை கேட்டேன் சிரிப்பு சிரிப்பு

சரி ஒண்ணு வங்கி பார்சல் அனுப்பிடுங்க நடனம்
அப்படியா கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

பார்சல் அனுப்புறேன் ஆனால் .............!!!!!!!!!!!!!!
என்ன ஆனால் .................. செல்போன் கவர் மட்டும் அனுப்புவீங்களா அதிர்ச்சி
இல்லை இந்த படத்தோட லிங்கை மட்டும் அனுப்புவேன். சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக