ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

+5
உமா
ராஜா
சிவா
பாலாஜி
மகா பிரபு
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 11:20 am

நண்பர்களே சொந்தமாக கணினி இல்லாதவர்களும், பயணத்தின் போதும் ஈகரையுடன் இணைய ஒரு எளிதான வழிமுறைகள்:

1. தமிழ் பான்ட் உள்ள கைபேசி ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். அதில் Opera mini browser கண்டிப்பாக இருக்க வேண்டும்.

2. மிகவும் குறைவான விலையில் கூட கிடைக்கிறது. நோக்கியா C200 மொபைல் வெறும் 2400 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

3. Opera mini browser வழியாக சென்று eegarai.net ஐ திறக்கவும். .

4. பின்னர் ஈகரை தளம் திறக்கும் . அதன் கீழ பக்கத்தில் சென்று Classic version என்பதை கிளிக் செய்யவும்.

5. அதன் பின்னர் உள்நுழை என்பதை அழுத்தி உள்நுழைந்து கொள்ளலாம். பதிவுகளும் இடமுடிகிறது.

6. கணினி அளவுக்கு வேகமாக இல்லாவிட்டாலும் பயன்தர கூடிய வகையில் உள்ளது.

வேறு ஏதேனும் ஐயமிருந்தால் இங்கே பதிவிடுங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by பாலாஜி Mon Feb 13, 2012 11:24 am

தகவலுக்கு நன்றி மகாபிரபு .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஈகரை எதிலும் தனிச்சிறப்புதான் .. ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 11:26 am

வை.பாலாஜி wrote:தகவலுக்கு நன்றி மகாபிரபு .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஈகரை எதிலும் தனிச்சிறப்புதான் .. ஜாலி ஜாலி
நன்றி நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by சிவா Mon Feb 13, 2012 11:29 am

மிகச் சரியாக எழுதியுள்ளீர்கள் மகா! நன்றி.

தமிழ் எழுத்துரு இல்லாத அண்ட்ராய்ட் வகை அலைபேசிகளிலும் இங்குள்ளவாறு நம் தளத்தை அணுகலாம்.

http://www.eegarai.net/t78850-android#715254


மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 11:31 am

சிவா wrote:மிகச் சரியாக எழுதியுள்ளீர்கள் மகா! நன்றி.

தமிழ் எழுத்துரு இல்லாத அண்ட்ராய்ட் வகை அலைபேசிகளிலும் இங்குள்ளவாறு நம் தளத்தை அணுகலாம்.

http://www.eegarai.net/t78850-android#715254
நன்றி அண்ணா. நான் நோக்கியா C200 மொபைல் தான் வைத்துள்ளேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த மொபைலை தான் நான் கணினியுடனும் இணைத்துள்ளேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by ராஜா Mon Feb 13, 2012 11:36 am

நல்ல தகவல் , என்னிடம் கைபேசி இல்லையே என்ன பண்ணுவது சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 11:38 am

ராஜா wrote:நல்ல தகவல் , என்னிடம் கைபேசி இல்லையே என்ன பண்ணுவது சோகம்
கைபேசி இல்லையென்றால் மொபைல் வாங்கி கொள்ளுங்கள் அண்ணா. சிப்பு வருது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by சிவா Mon Feb 13, 2012 11:38 am

ராஜா wrote:நல்ல தகவல் , என்னிடம் கைபேசி இல்லையே என்ன பண்ணுவது சோகம்

நீங்கள் ஐபோன் 5 க்காக காத்திருப்பது எங்களுக்கு தெரியும் தல.


மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by ராஜா Mon Feb 13, 2012 12:01 pm

சிவா wrote:
ராஜா wrote:நல்ல தகவல் , என்னிடம் கைபேசி இல்லையே என்ன பண்ணுவது சோகம்
நீங்கள் ஐபோன் 5 க்காக காத்திருப்பது எங்களுக்கு தெரியும் தல.
ஐபோன் ஆசை இப்போ போயிடுச்சு தல.... ஒரு android phone வாங்க கூட approval கிடைக்க மாட்டேங்குது சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by சிவா Mon Feb 13, 2012 12:05 pm

approval letter டைப் செய்து லக்‌ஷ்னாவிடம் கையெழுத்து வாங்கி விடுங்கள். முடிந்தது பிரச்சனை.


மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்  Empty Re: மொபைல் வழியாக ஈகரை- வழிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» மொபைல் எண் - Tracker ( இந்தியா மொபைல் எண்களுக்கு மட்டும் )
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum