புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
25 Posts - 38%
heezulia
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
2 Posts - 3%
prajai
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_m10ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 08, 2012 9:36 pm

நண்பர்களே இந்த திரியில் ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள் பகிர்ந்துகொள்ளுகள்

மகாபாரததில் வரும் ஒரு கதை

கண்ணபிரான் இந்த பூவுலகத்தை பிரிந்த பிறகு இவ்வுலகத்தில் இருக்க பிடிக்காமல் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திரௌபதி சொர்க்க ஆரோஹனம் செய்வதற்கு இமயமலை நோக்கி செல்கிறார்கள்.

முதலில் திரௌபதி தனது பிராணனை விட்டு விடுகிறாள்.

அதன் பிறகு தருமரைத் தவிர மற்ற நால்வரும் ஒவ்வொருவராக இவ்வுலகத்தை பிரிந்து விடுகிறார்கள்.

கடைசியாக தருமரும் ஒரு நாயும் செல்கின்றனர்.

அப்போது அந்த நாய் நீங்கள் தான் இந்த உலகத்தை விட்டு செல்ல போகிறீர்களே எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். எனது ரோமத்தில் உள்ள புழு பூச்சிகள் என்னை கடித்து துன்புறுத்துகின்றன.

அவைகளை எனது உடம்பை விட்டு எடுத்து செல்லுங்கள். நான் படும் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட்டு விடுவேன் என்று சொல்லியது.

அந்த பூச்சிகளை தருமர் உதற முற்படும் பொது அந்த பூச்சிகளின் பிரதிநிதி அவரிடம் பேசுகிறது.

நாங்கள் அனைவரும் இந்த நாயின் மீதுதான் உயிர் வாழ்கிறோம். எங்களை இதில் இருந்து எடுத்து விட்டால் நங்கள் இந்த இமயமலையில் எப்படி உயிர் வாழ்வோம் நீங்கள்தான் தரும சிந்தனை உடையவர் ஆயிற்றே எங்களுக்கு வழி சொல்லுங்கள் என்று கூறியது.

தருமர் சிந்தனையில் ஈடுபட்டார். பிறகு ஒரு உபாயம் தோன்றவே அந்த பூச்சிகளை அந்த நாயிடம் இருந்து உதறி தனது மீது விட்டுக் கொண்டார்.

இந்த ஒரு செயலால் நாயையும் பூச்சிகளையும் காப்பாற்றியதைப் பார்த்து எம தர்ம ராஜனும் இந்திரனும் நேரில் வந்து கடைசி நேரத்தில் எப்படி இருக்கிறாய் என்று சோதிக்கவே இப்படி ஒரு நாடகம் தாங்களே நடத்தியதாக கூறி தங்களது ராஜ்ய சபைக்கு அழைத்து சென்றார்கள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    1357389ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    59010615ராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Images3ijfராமாயணம் மற்றும் மகாபாரததில் வரும் நீதிக்கதைகள்    Images4px
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Feb 12, 2012 5:37 pm

மகாபாரதம் என்பது எழுத படுமுன் பல ஆண்டு காலம் செவிவழி செய்தியாக கிராமிய நாடகமாக நடிக்க பட்டன !அதில் பல கலப்புகளும் கலந்து விட்டன !ஆனாலும் மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ளன !

மேற்கண்ட கதை உள்ள கிராம நாடகம் 5 வருடத்திர்க்கு ஒரு முறை தேனி மாவட்டம் போடிக்கு அருகிலுள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் விரதமிருந்து பாடலாக பயிற்சி செய்து ஒரு வாரம் ~தர்ம நாடகம் ~ என நடிக்கின்றனர் !

இந்த நாடகத்தின் துவக்கம் கிறிஷ்ணர் பரலோகம் செல்லும் முன் வனத்தில் தவத்தில் இருப்பார் !அரச பதவியில் இருக்கும் பாண்டவர்களுக்கு தாம் பரமேரூம் முன் சந்திக்க கிறிஷ்ணர் அழைப்பார் !அப்போது பாண்டவர் செல்லுவார்கள் !தர்மரிடம் கிறிஷ்ணர் தனது இந்த பிறவி முடிவுற்றதையும் உலகில் துவாபர யுகம் முடிந்து காலி யுகம் தொடங்க போவதையும் அப்போது பூமி கலியன் என்ற ஆவிமண்டல பிரதிநிதியின் --அதாவது அசுரனின் ஆட்சிக்கு ஒப்படைக்க போவது பற்றியும் கலியுகத்தில் நீதி ஓரங்கட்ட பட்டு துன்மார்க்கம் தலைவிரித்து ஆடும் என்றும் கலி யுக முடிவில் கல்கி வந்து உலகம் முழுமையும் அழிக்க பட்டு நியாயத்தீர்ப்பு செய்ய பட்டு சத்தியம் பூமியில் நிலைநாட்ட படும் என்றும் முன்னறிவிக்கிறார் !கலி பிறக்கும் அடையாளங்களையும் கூறுகிறார் !பரலோகம் சென்று விடுகிறார் !

சில நாள் கழித்து தர்மரிடம் ஒரு வழக்கு வருகிறது !நிலத்தை விற்றவர் ஒருவர் வாங்கியவர் ஒருவர் !வாங்கியவர் தான் உழுத போது ஒரு தங்க பானையில் புதையல் கிடைத்தது ;நான் நிலத்தை மட்டுமே வாங்கினேன் ;இந்த புதையல் விற்றவரின் முன்னோர்கள் புதைத்த சேமிப்பு எனவே விற்றவருக்கே சொந்தம் ஆனால் வாங்க மறுக்கிறார் என்கிறார் அவரோ நான் அந்த நிலத்தை விற்றதால் அதில் இருக்கும் எல்லாமே வாங்கியவருக்கே சொந்தம் என்கிறார் !தர்மருக்கு சந்தோஸம் நாளைக்கு வாருங்கள் என்று அனுப்பி விட்டு ஆளுக்கு பாதி என தீர்ப்பு சொல்லலாம் என முடிவெடுக்கிறார் !மறுநாள் அந்த முடிவை சொன்ன போது இருவரும் தர்மரை எதிர்க்கின்றனர் .தங்களுக்கு தான் முழு புதையலும் சொந்தம் பகுதி கொடுக்க நியாயமில்லை என்கின்றனர் !இதுவே கலி யுகம் பிறந்ததான் அடையாளம் என்பதை தர்மர் கண்டு கொண்டு தான் பெயரனான பரிஷுத்து வீடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு கடவுளை தேடி பயணம் மேற்கொள்கின்றனர் !இப்படி மேற்கண்ட கதை தொடரும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக