ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

+20
ஜாஹீதாபானு
ayyamperumal
ரேவதி
பாலாஜி
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
உதயசுதா
கபாலி
சாந்தன்
மகா பிரபு
கார்த்திக்.எம்.ஆர்
சார்லஸ் mc
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
hega
இரா.பகவதி
அசுரன்
சிவா
இளமாறன்
ரா.ரா3275
24 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by ரா.ரா3275 Sun Feb 12, 2012 10:42 pm

First topic message reminder :

இனிய ஈகரை உறவுகளே...
இதய வணக்கம்! :வணக்கம்:

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.
போனதும் நான் வாசலிலேயே சந்தித்தது முதல் பரிசு வென்ற பி.கஜபதி ராமன்(பிஜிராமன்).அவருடன் அவர் நண்பர் ஒருவரும் அங்கிருந்தனர்.அப்படியே பரஸ்பரம் ஓர் அறிமுகப் படலம்.

மெல்ல உள்ளே நுழைந்து-அரங்கத்துள் நுழைய அங்கே திருமதி.ஆதிரா அவர்கள்...மெல்லியப் புன்னகையோடும் மிகுந்த அன்போடும் வரவேற்றார்.நன்றி. நன்றி

உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தபோது நண்பர் அய்யம்பெருமாள்-அருகிலேயே தம்பி கோவிந்தராஜூ.
அப்படியே அங்கிருந்த தம்பி கார்த்திக்.எம்.ஆர். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அடடே மறந்துவிட்டேன்...அய்யா சுந்தரராஜ் தயாளன் முன்வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
அவருடைய முகமும் மீசையும் யாரும் சொல்லாமலேயே அவரை அடையாளம் காட்டியது.அவருடன் அவருடைய துணைவியார் (அம்மாவும்) -அய்யாவின் தம்பியும்.

நண்பர் மஞ்சுநாத் குளிர்பானம் கொடுத்து குளிர்வித்தார் உபசரிப்பில் அனைவரையும். நன்றி

அப்புறம் நிறைய பேரை எனக்குத் தெரியவில்லை. ஒன்னும் புரியலஅதனால் குறிப்பிட இயலவில்லை.

மேடையில் முனைவர்கள் திரு.முகிலை ராசபாண்டியன்,திரு.கரு.ஆறுமுகத்தமிழன்,கவிஞர்கள் அய்யா க.நா.கலியாணசுந்தரம் மற்றும் ரமணியன் அய்யா அவர்கள்.சிறிது நேரத்தில் அவர்களுடன் இணைந்தார் பிறைநிலாப் பள்ளியின் தாளாளர் அம்மையாரும்.

தொகுத்து வழங்கிய கவிஞர்.உதயா மென்மைத் தமிழிலில் மேன்மைக் காட்டினார்.வாழ்த்துகள். மகிழ்ச்சி

பேரா.முகிலை ராசபாண்டியன் அவர்கள் வெகு எளிதாக கவிதையையும் அதற்கான இலக்கணத்தையும் அப்படியே மூளைக்குள் அப்பிவிட்டார்.அது அழியாது.அப்படியே அப்பிக்கிடக்கும்.நன்றி அய்யா. அருமையிருக்கு

அவருக்குப் பின்னர் பேரா.ஆறுமுகத் தமிழன் பேச்சு வழக்கு மொழியில் ஆரம்பித்து அருகில் வந்தார் மனதளவில்.
தொடர்ந்து பேசியவர் போகிறப் போக்கில் ஒரு பூகம்ப வெடிக்கானத் திரியைப் பொசுக்கென்றுக் கிள்ளுவாரோ என்று எதிர்பார்த்தேன்.ஆனால் 'நீங்கள் எழுதிய கவிதைகள் கூவல் கவிதைகள்.இதுவே என் விமர்சனம்' என்று மனசில் கிள்ளி மயிலிறகால் அடித்தார்.நன்றி அய்யா. சூப்பருங்க

இவர்கள் இருவருக்கும் இடையிடையே செல்வி.ஜெயா மீனாட்சி மற்றும் திருமதி.சித்ரா மணி அவர்களின் தமிழிசைப்
பாடல்களும் பாடப்பட்டன.அதிலும் திருமதி.சித்ரா மணி அவர்கள் சுடச்சுட இயற்றிய இசைக்கவிதையையும் (வாசித்துப்) பாடினார்.நன்றிகள் இருவருக்கும். அருமையிருக்கு

பள்ளியின் தாளாளரும் அப்பள்ளியின் அழகியத் தமிழாசிரியை (47வயது) திருமதி.ராஜலக்ஷ்மி அவர்களும் பேசி-கவிதையும் வாசித்தார். மகிழ்ச்சி

நம் ஈகரை உறவுகளான கவிஞர்கள் அய்யா க.நா.க., மற்றும் ரமணியன் ஆகியோரும் கவிதைப் பேசினார்கள்.நன்றி அய்யா உங்களிருவருக்கும். நன்றி நன்றி

பரிசில் பெற்ற கவிஞர்கள் சார்பாக அய்யா கவிஞர் சுந்தரர்ராஜ் தயாளன் அவர்கள் கவிதையோடு வந்து கம்பீரம் காட்டினார் மகிழ்ச்சி மகிழ்ச்சி .

பரிசு பெற்றவர்களில் வந்திருந்தோருக்கு சான்றிதழும் காசோலையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.நன்றி ஈகரை நிர்வாகத்தினரே .நன்றி. சூப்பருங்க

காணொளிக்கு ஏற்பாடு செய்த திரு.முரளிகிருஷ்ணன் தனக்கிருக்கும் தமிழார்வ மேலீட்டைப் பதிவு செய்து மகிழ்ந்தார்.வாழ்த்துகள் முரளி கிருஷ்ணன்.

இறுதியாக நன்றி உரையுடன் தன் வெண்பாக் கவிதைக்கு விளக்கம் அளித்தார் தம்பி பி.ஜி.ராமன்.வாழ்த்துகள் நடனம் பி.ஜி.ராமன்.இவர் தன் அக்காவுடனும் அக்காவின் தோழியுடனும் ஆஜர் விழாவில்.

அலட்சியத்தின் காரணமாக மறந்துவிட்டேன் அற்புதமாக நடனம் நடனம் நடனம் நடனமாடிய செல்வி.காவ்யாவை.பாவணைகளிலும் அபிநயத்திலும் அதிசயம் காட்டினார் அந்தப்பெண். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகளும் நன்றியும்.

முடியும் முன் இயல்பாகப் பேசி இதயம் திறந்தார் தம்பி கோவிந்தராஜ்.நன்றாக இருந்தது தம்பி. அருமையிருக்கு
அய்யம்பெருமாளின் உரையில் தெளிவும் தெறிப்பும்.கொஞ்சம் சீமான் வாடை அடித்தது பேசும் முறையில்.அதனாலென்ன?...நன்றாக இருந்தது.வாழ்த்துகள். மகிழ்ச்சி

வந்திருந்தவர்களிடம் வாஞ்சையோடு உரையாடிக் கொண்டிருந்தனர் திருமதி.ஜாகீதாபானு மற்றும் திருமதி.உமா அவர்களும்.நட்பும் தோழமையும் அவர்கள் பேச்சில். புன்னகை புன்னகை புன்னகை ஜாகீதாபானுவின் மகளும் உமாவின் குழந்தையும் கூடுதல் சிறப்பு விருந்தினர்கள்.அவர்களுக்கும் வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எல்லோரும் பிரிய மனமின்றி ஆங்காங்கே பேசிக்கொண்டே...
ஒரு குட்டிக் கல்யாண மண்டப உறவுகள் போல் தோற்றம் இருந்தது நாம் உறவுகளின் நகராப் பேச்சில். :suspect:

கூட்டிக் குறைத்துச் சொன்னால்...இது நிகழ்ச்சியன்று நெகிழ்ச்சி. 🐰 🐰 🐰

(ஆரம்பித்திலிருந்து எதிர்பார்ப்பு திரு.சிவா,திரு.ராஜா,திரு.இளமாறன்,திரு.மகாபிரபு,திரு.சார்லஸ்,திரு.அசுரன் அவர்கள்
ஆகியோர் வருவார்களென...ஆனால் அவர்களை இறுதிவரை என்னால் காண இயலவில்லை.வரவில்லையாமே?...
காரணமென்ன ?... ஒன்னும் புரியல இதுதான் குறையாகப்பட்டது விழாவில் சோகம் சோகம் சோகம் )

(எவரேனும்-ஏதேனும் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தால் என் கவனக்குறைவிற்கு மன்னிக்கவும்) ஓகே!!!! கண்ணடி


Last edited by RaRa3275 on Sun Feb 12, 2012 11:01 pm; edited 2 times in total


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by அருண் Mon Feb 13, 2012 6:22 pm

இந்த நெகிழ்வான கூட்டத்திலும் பங்கேற்க முடியவில்லை மிகவும் மனவ்ருத்தம்..!
கலந்து கொண்டு சிறபித்த அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..!
மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by T.N.Balasubramanian Mon Feb 13, 2012 7:17 pm

நிகழ்ச்சி சிறந்த முறையில் நடைபெற பின்புலமாகவும் முன் பலமாக இருந்த இருவர் ஆதிரா /உதயா என்றால் மிகை ஆகாது. நன்றி நவிலல் நிமித்தம் , அவர்கள் பெயரை ,நிகழ்ச்சிக்கு முன் எழுதிய
ஈகரை கவிஞர் திருநாள் கவிதை யில் இப்போது சேர்த்து உள்ளேன்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 8:12 pm

உமா wrote: சூப்பருங்க கலக்கல்.

நன்றி...


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 8:14 pm

பிரசன்னா wrote:மிகவும் அருமையான வருணனை... நேரில் கலந்து கொண்டது போல் இருந்தது... சூப்பருங்க

நன்றி...


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by Aathira Mon Feb 13, 2012 8:37 pm

நிகழ்ச்சி நிரலை உடனடியாகச் சுடச்சுட ஈகரை உறவுக\ளுக்கு அளித்த ரா.ரா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அருமையிருக்கு


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Tஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Hஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Iஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 8:44 pm

Aathira wrote:நிகழ்ச்சி நிரலை உடனடியாகச் சுடச்சுட ஈகரை உறவுக\ளுக்கு அளித்த ரா.ரா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அருமையிருக்கு

உங்கள் உழைப்பினை உயர்த்திப் பிடிப்பதில் இது ஒரு அணிலின் முயற்சி...
நன்றி ஆதிரா அவர்களே...


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 8 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum