ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

+20
ஜாஹீதாபானு
ayyamperumal
ரேவதி
பாலாஜி
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
உதயசுதா
கபாலி
சாந்தன்
மகா பிரபு
கார்த்திக்.எம்.ஆர்
சார்லஸ் mc
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
hega
இரா.பகவதி
அசுரன்
சிவா
இளமாறன்
ரா.ரா3275
24 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by ரா.ரா3275 Sun Feb 12, 2012 10:42 pm

First topic message reminder :

இனிய ஈகரை உறவுகளே...
இதய வணக்கம்! :வணக்கம்:

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.
போனதும் நான் வாசலிலேயே சந்தித்தது முதல் பரிசு வென்ற பி.கஜபதி ராமன்(பிஜிராமன்).அவருடன் அவர் நண்பர் ஒருவரும் அங்கிருந்தனர்.அப்படியே பரஸ்பரம் ஓர் அறிமுகப் படலம்.

மெல்ல உள்ளே நுழைந்து-அரங்கத்துள் நுழைய அங்கே திருமதி.ஆதிரா அவர்கள்...மெல்லியப் புன்னகையோடும் மிகுந்த அன்போடும் வரவேற்றார்.நன்றி. நன்றி

உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தபோது நண்பர் அய்யம்பெருமாள்-அருகிலேயே தம்பி கோவிந்தராஜூ.
அப்படியே அங்கிருந்த தம்பி கார்த்திக்.எம்.ஆர். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அடடே மறந்துவிட்டேன்...அய்யா சுந்தரராஜ் தயாளன் முன்வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
அவருடைய முகமும் மீசையும் யாரும் சொல்லாமலேயே அவரை அடையாளம் காட்டியது.அவருடன் அவருடைய துணைவியார் (அம்மாவும்) -அய்யாவின் தம்பியும்.

நண்பர் மஞ்சுநாத் குளிர்பானம் கொடுத்து குளிர்வித்தார் உபசரிப்பில் அனைவரையும். நன்றி

அப்புறம் நிறைய பேரை எனக்குத் தெரியவில்லை. ஒன்னும் புரியலஅதனால் குறிப்பிட இயலவில்லை.

மேடையில் முனைவர்கள் திரு.முகிலை ராசபாண்டியன்,திரு.கரு.ஆறுமுகத்தமிழன்,கவிஞர்கள் அய்யா க.நா.கலியாணசுந்தரம் மற்றும் ரமணியன் அய்யா அவர்கள்.சிறிது நேரத்தில் அவர்களுடன் இணைந்தார் பிறைநிலாப் பள்ளியின் தாளாளர் அம்மையாரும்.

தொகுத்து வழங்கிய கவிஞர்.உதயா மென்மைத் தமிழிலில் மேன்மைக் காட்டினார்.வாழ்த்துகள். மகிழ்ச்சி

பேரா.முகிலை ராசபாண்டியன் அவர்கள் வெகு எளிதாக கவிதையையும் அதற்கான இலக்கணத்தையும் அப்படியே மூளைக்குள் அப்பிவிட்டார்.அது அழியாது.அப்படியே அப்பிக்கிடக்கும்.நன்றி அய்யா. அருமையிருக்கு

அவருக்குப் பின்னர் பேரா.ஆறுமுகத் தமிழன் பேச்சு வழக்கு மொழியில் ஆரம்பித்து அருகில் வந்தார் மனதளவில்.
தொடர்ந்து பேசியவர் போகிறப் போக்கில் ஒரு பூகம்ப வெடிக்கானத் திரியைப் பொசுக்கென்றுக் கிள்ளுவாரோ என்று எதிர்பார்த்தேன்.ஆனால் 'நீங்கள் எழுதிய கவிதைகள் கூவல் கவிதைகள்.இதுவே என் விமர்சனம்' என்று மனசில் கிள்ளி மயிலிறகால் அடித்தார்.நன்றி அய்யா. சூப்பருங்க

இவர்கள் இருவருக்கும் இடையிடையே செல்வி.ஜெயா மீனாட்சி மற்றும் திருமதி.சித்ரா மணி அவர்களின் தமிழிசைப்
பாடல்களும் பாடப்பட்டன.அதிலும் திருமதி.சித்ரா மணி அவர்கள் சுடச்சுட இயற்றிய இசைக்கவிதையையும் (வாசித்துப்) பாடினார்.நன்றிகள் இருவருக்கும். அருமையிருக்கு

பள்ளியின் தாளாளரும் அப்பள்ளியின் அழகியத் தமிழாசிரியை (47வயது) திருமதி.ராஜலக்ஷ்மி அவர்களும் பேசி-கவிதையும் வாசித்தார். மகிழ்ச்சி

நம் ஈகரை உறவுகளான கவிஞர்கள் அய்யா க.நா.க., மற்றும் ரமணியன் ஆகியோரும் கவிதைப் பேசினார்கள்.நன்றி அய்யா உங்களிருவருக்கும். நன்றி நன்றி

பரிசில் பெற்ற கவிஞர்கள் சார்பாக அய்யா கவிஞர் சுந்தரர்ராஜ் தயாளன் அவர்கள் கவிதையோடு வந்து கம்பீரம் காட்டினார் மகிழ்ச்சி மகிழ்ச்சி .

பரிசு பெற்றவர்களில் வந்திருந்தோருக்கு சான்றிதழும் காசோலையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.நன்றி ஈகரை நிர்வாகத்தினரே .நன்றி. சூப்பருங்க

காணொளிக்கு ஏற்பாடு செய்த திரு.முரளிகிருஷ்ணன் தனக்கிருக்கும் தமிழார்வ மேலீட்டைப் பதிவு செய்து மகிழ்ந்தார்.வாழ்த்துகள் முரளி கிருஷ்ணன்.

இறுதியாக நன்றி உரையுடன் தன் வெண்பாக் கவிதைக்கு விளக்கம் அளித்தார் தம்பி பி.ஜி.ராமன்.வாழ்த்துகள் நடனம் பி.ஜி.ராமன்.இவர் தன் அக்காவுடனும் அக்காவின் தோழியுடனும் ஆஜர் விழாவில்.

அலட்சியத்தின் காரணமாக மறந்துவிட்டேன் அற்புதமாக நடனம் நடனம் நடனம் நடனமாடிய செல்வி.காவ்யாவை.பாவணைகளிலும் அபிநயத்திலும் அதிசயம் காட்டினார் அந்தப்பெண். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகளும் நன்றியும்.

முடியும் முன் இயல்பாகப் பேசி இதயம் திறந்தார் தம்பி கோவிந்தராஜ்.நன்றாக இருந்தது தம்பி. அருமையிருக்கு
அய்யம்பெருமாளின் உரையில் தெளிவும் தெறிப்பும்.கொஞ்சம் சீமான் வாடை அடித்தது பேசும் முறையில்.அதனாலென்ன?...நன்றாக இருந்தது.வாழ்த்துகள். மகிழ்ச்சி

வந்திருந்தவர்களிடம் வாஞ்சையோடு உரையாடிக் கொண்டிருந்தனர் திருமதி.ஜாகீதாபானு மற்றும் திருமதி.உமா அவர்களும்.நட்பும் தோழமையும் அவர்கள் பேச்சில். புன்னகை புன்னகை புன்னகை ஜாகீதாபானுவின் மகளும் உமாவின் குழந்தையும் கூடுதல் சிறப்பு விருந்தினர்கள்.அவர்களுக்கும் வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எல்லோரும் பிரிய மனமின்றி ஆங்காங்கே பேசிக்கொண்டே...
ஒரு குட்டிக் கல்யாண மண்டப உறவுகள் போல் தோற்றம் இருந்தது நாம் உறவுகளின் நகராப் பேச்சில். :suspect:

கூட்டிக் குறைத்துச் சொன்னால்...இது நிகழ்ச்சியன்று நெகிழ்ச்சி. 🐰 🐰 🐰

(ஆரம்பித்திலிருந்து எதிர்பார்ப்பு திரு.சிவா,திரு.ராஜா,திரு.இளமாறன்,திரு.மகாபிரபு,திரு.சார்லஸ்,திரு.அசுரன் அவர்கள்
ஆகியோர் வருவார்களென...ஆனால் அவர்களை இறுதிவரை என்னால் காண இயலவில்லை.வரவில்லையாமே?...
காரணமென்ன ?... ஒன்னும் புரியல இதுதான் குறையாகப்பட்டது விழாவில் சோகம் சோகம் சோகம் )

(எவரேனும்-ஏதேனும் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தால் என் கவனக்குறைவிற்கு மன்னிக்கவும்) ஓகே!!!! கண்ணடி


Last edited by RaRa3275 on Sun Feb 12, 2012 11:01 pm; edited 2 times in total


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by சார்லஸ் mc Mon Feb 13, 2012 6:47 am

நன்றி ராரா அவா்களே. தங்களது இப்பதிவு நோில் கண்டுகளித்தது போலாயிற்று. ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550 வரலாமென்று எனக்கு கொள்ளை ஆவல். ஆனால், ஞாயிற்றுக்கிழமையானதால் என்னால் வர இயலவில்லை. ஞாயிற்றுக்கிழமை எனது பொறுப்புகள் மிக அதிகம்.மற்ற நாட்களானால் நான் நிச்சயம் வந்திருப்ப‌ேன்.

வரமுடியாவிட்டாலும் காணொளிக் காட்சியை கண்டேன். மிக அற்புதம். இந்த நட்பும் நெகிழ்ச்சியும் ஈகரையில் என்றென்றும் தொடர எனது வாழ்த்துக்கள்.
அடுத்த இணைவில் இணைய முயற்சிக்கிறேன்.
பங்கு பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன்.
நன்றிகள் பல... நெகிழ்வுடன் ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 678642 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 678642 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 678642 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550 ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Feb 13, 2012 7:47 am

நல்ல தொகுப்பு அண்ணா.. புன்னகை
நான் கல்லூரி வந்தடைந்தேன்.. புன்னகை
மேலும் எனக்குத் தெரிந்து முகம்மது பரீத், லக்ஷ்மணன் அண்ணன்கள் மற்றும் அல்கெனா ரிஷி அக்கா ஆகியோர் வந்து இருந்தார்கள்.. புன்னகை
நன்றி.


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Feb 13, 2012 7:52 am

சிவா wrote:இன்னும் யாருமே உறவுகளின் புகைப்படங்களைப் பதிவிடவில்லையே!
தஞ்சை தாசன் அண்ணா சில புகைப்படங்கள் எடுத்து இருந்தார்.. அவற்றையும் ஒலி-ஒளி ஏற்பாடு செய்த கவிஞர் உதயா அவர்களிடம் கொடுத்தார்..
ஆனால் உறவுகள் அனைவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை அண்ணா.. சோகம்


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by மகா பிரபு Mon Feb 13, 2012 7:57 am

நன்றி ராரா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by சாந்தன் Mon Feb 13, 2012 8:51 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by கபாலி Mon Feb 13, 2012 9:06 am

மின்சாரம் போகும் வரை நானும் வானொலியில் கேட்டு ரசித்தேன். சிறிது நேரம் காணொளியும் இருந்தது. பின் ஏனோ தடைபட்டுவிட்டது.

மிகச் சிறப்பாக நடந்தேறிய விழாவுக்கு என் பாராட்டுகள்.

இதை நடத்திக்கொடுத்த அனைவருக்கும் தாளாளர் சிவா அவர்களுக்கும் என் நன்றியும் பாராட்டும்..!


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by உதயசுதா Mon Feb 13, 2012 9:57 am

நேத்திக்கு என்னோட இணைய வேகம் படு வேகமாக இருந்த காரணத்தால் என்னால் நிகழ்ச்சிய எதையும் கேக்கவும் முடியலை


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Uஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Dஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Yஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Sஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Uஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Dஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Hஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 9:59 am

hega wrote:நேரில் கலந்து கொண்ட உணர்வினை தந்தது தங்கள் வர்ணனை.

நன்று சகோ.. மகிழ்ச்சி

நன்றி...


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 10:03 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:நல்ல தொகுப்பு அண்ணா.. புன்னகை
நான் கல்லூரி வந்தடைந்தேன்.. புன்னகை
மேலும் எனக்குத் தெரிந்து முகம்மது பரீத், லக்ஷ்மணன் அண்ணன்கள் மற்றும் அல்கெனா ரிஷி அக்கா ஆகியோர் வந்து இருந்தார்கள்.. புன்னகை
நன்றி.

நன்றி கார்த்தி...அவர்களை எனக்குத் தெரியாது...அதனால்தான் குறிப்பிட முடியவில்லை...அடுத்தமுறை இது நடக்காது...


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 10:08 am

நன்றி சார்லஸ் அவர்களே...நன்றி பிரபு...


ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 224747944

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Aஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Emptyஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Rஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி - Page 3 Empty Re: ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum