புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைத் திருவிழா:-நிகழ்ச்சி-நெகிழ்ச்சி
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இனிய ஈகரை உறவுகளே...
இதய வணக்கம்!
பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.
போனதும் நான் வாசலிலேயே சந்தித்தது முதல் பரிசு வென்ற பி.கஜபதி ராமன்(பிஜிராமன்).அவருடன் அவர் நண்பர் ஒருவரும் அங்கிருந்தனர்.அப்படியே பரஸ்பரம் ஓர் அறிமுகப் படலம்.
மெல்ல உள்ளே நுழைந்து-அரங்கத்துள் நுழைய அங்கே திருமதி.ஆதிரா அவர்கள்...மெல்லியப் புன்னகையோடும் மிகுந்த அன்போடும் வரவேற்றார்.நன்றி.
உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தபோது நண்பர் அய்யம்பெருமாள்-அருகிலேயே தம்பி கோவிந்தராஜூ.
அப்படியே அங்கிருந்த தம்பி கார்த்திக்.எம்.ஆர். தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.
அடடே மறந்துவிட்டேன்...அய்யா சுந்தரராஜ் தயாளன் முன்வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
அவருடைய முகமும் மீசையும் யாரும் சொல்லாமலேயே அவரை அடையாளம் காட்டியது.அவருடன் அவருடைய துணைவியார் (அம்மாவும்) -அய்யாவின் தம்பியும்.
நண்பர் மஞ்சுநாத் குளிர்பானம் கொடுத்து குளிர்வித்தார் உபசரிப்பில் அனைவரையும்.
அப்புறம் நிறைய பேரை எனக்குத் தெரியவில்லை. அதனால் குறிப்பிட இயலவில்லை.
மேடையில் முனைவர்கள் திரு.முகிலை ராசபாண்டியன்,திரு.கரு.ஆறுமுகத்தமிழன்,கவிஞர்கள் அய்யா க.நா.கலியாணசுந்தரம் மற்றும் ரமணியன் அய்யா அவர்கள்.சிறிது நேரத்தில் அவர்களுடன் இணைந்தார் பிறைநிலாப் பள்ளியின் தாளாளர் அம்மையாரும்.
தொகுத்து வழங்கிய கவிஞர்.உதயா மென்மைத் தமிழிலில் மேன்மைக் காட்டினார்.வாழ்த்துகள்.
பேரா.முகிலை ராசபாண்டியன் அவர்கள் வெகு எளிதாக கவிதையையும் அதற்கான இலக்கணத்தையும் அப்படியே மூளைக்குள் அப்பிவிட்டார்.அது அழியாது.அப்படியே அப்பிக்கிடக்கும்.நன்றி அய்யா.
அவருக்குப் பின்னர் பேரா.ஆறுமுகத் தமிழன் பேச்சு வழக்கு மொழியில் ஆரம்பித்து அருகில் வந்தார் மனதளவில்.
தொடர்ந்து பேசியவர் போகிறப் போக்கில் ஒரு பூகம்ப வெடிக்கானத் திரியைப் பொசுக்கென்றுக் கிள்ளுவாரோ என்று எதிர்பார்த்தேன்.ஆனால் 'நீங்கள் எழுதிய கவிதைகள் கூவல் கவிதைகள்.இதுவே என் விமர்சனம்' என்று மனசில் கிள்ளி மயிலிறகால் அடித்தார்.நன்றி அய்யா.
இவர்கள் இருவருக்கும் இடையிடையே செல்வி.ஜெயா மீனாட்சி மற்றும் திருமதி.சித்ரா மணி அவர்களின் தமிழிசைப்
பாடல்களும் பாடப்பட்டன.அதிலும் திருமதி.சித்ரா மணி அவர்கள் சுடச்சுட இயற்றிய இசைக்கவிதையையும் (வாசித்துப்) பாடினார்.நன்றிகள் இருவருக்கும்.
பள்ளியின் தாளாளரும் அப்பள்ளியின் அழகியத் தமிழாசிரியை (47வயது) திருமதி.ராஜலக்ஷ்மி அவர்களும் பேசி-கவிதையும் வாசித்தார்.
நம் ஈகரை உறவுகளான கவிஞர்கள் அய்யா க.நா.க., மற்றும் ரமணியன் ஆகியோரும் கவிதைப் பேசினார்கள்.நன்றி அய்யா உங்களிருவருக்கும்.
பரிசில் பெற்ற கவிஞர்கள் சார்பாக அய்யா கவிஞர் சுந்தரர்ராஜ் தயாளன் அவர்கள் கவிதையோடு வந்து கம்பீரம் காட்டினார் .
பரிசு பெற்றவர்களில் வந்திருந்தோருக்கு சான்றிதழும் காசோலையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.நன்றி ஈகரை நிர்வாகத்தினரே .நன்றி.
காணொளிக்கு ஏற்பாடு செய்த திரு.முரளிகிருஷ்ணன் தனக்கிருக்கும் தமிழார்வ மேலீட்டைப் பதிவு செய்து மகிழ்ந்தார்.வாழ்த்துகள் முரளி கிருஷ்ணன்.
இறுதியாக நன்றி உரையுடன் தன் வெண்பாக் கவிதைக்கு விளக்கம் அளித்தார் தம்பி பி.ஜி.ராமன்.வாழ்த்துகள் பி.ஜி.ராமன்.இவர் தன் அக்காவுடனும் அக்காவின் தோழியுடனும் ஆஜர் விழாவில்.
அலட்சியத்தின் காரணமாக மறந்துவிட்டேன் அற்புதமாக நடனமாடிய செல்வி.காவ்யாவை.பாவணைகளிலும் அபிநயத்திலும் அதிசயம் காட்டினார் அந்தப்பெண். வாழ்த்துகளும் நன்றியும்.
முடியும் முன் இயல்பாகப் பேசி இதயம் திறந்தார் தம்பி கோவிந்தராஜ்.நன்றாக இருந்தது தம்பி.
அய்யம்பெருமாளின் உரையில் தெளிவும் தெறிப்பும்.கொஞ்சம் சீமான் வாடை அடித்தது பேசும் முறையில்.அதனாலென்ன?...நன்றாக இருந்தது.வாழ்த்துகள்.
வந்திருந்தவர்களிடம் வாஞ்சையோடு உரையாடிக் கொண்டிருந்தனர் திருமதி.ஜாகீதாபானு மற்றும் திருமதி.உமா அவர்களும்.நட்பும் தோழமையும் அவர்கள் பேச்சில். ஜாகீதாபானுவின் மகளும் உமாவின் குழந்தையும் கூடுதல் சிறப்பு விருந்தினர்கள்.அவர்களுக்கும் வாழ்த்துகள்.
எல்லோரும் பிரிய மனமின்றி ஆங்காங்கே பேசிக்கொண்டே...
ஒரு குட்டிக் கல்யாண மண்டப உறவுகள் போல் தோற்றம் இருந்தது நாம் உறவுகளின் நகராப் பேச்சில். :suspect:
கூட்டிக் குறைத்துச் சொன்னால்...இது நிகழ்ச்சியன்று நெகிழ்ச்சி.
(ஆரம்பித்திலிருந்து எதிர்பார்ப்பு திரு.சிவா,திரு.ராஜா,திரு.இளமாறன்,திரு.மகாபிரபு,திரு.சார்லஸ்,திரு.அசுரன் அவர்கள்
ஆகியோர் வருவார்களென...ஆனால் அவர்களை இறுதிவரை என்னால் காண இயலவில்லை.வரவில்லையாமே?...
காரணமென்ன ?... இதுதான் குறையாகப்பட்டது விழாவில் )
(எவரேனும்-ஏதேனும் குறிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தால் என் கவனக்குறைவிற்கு மன்னிக்கவும்)

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல நிகழ்ச்சி நிரல் வகுத்து கொடுத்த அன்பு கவிஞருக்கு en மனமார்ந்த வாழ்த்துக்கள்
எங்காளால் இணைய முடிய வில்லை என்றாலும் தூரத்தில் நின்று விரல் நுனியில் நாம் விழாவை ரசித்து கொண்டிருந்தோம் ...
நன்றி ராஜசேகரன்

நாங்களும் உங்களுடன் இணைந்து விழாவில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்திவிட்டது உங்கள் கட்டுரை. நன்றி ராஜசேகரன்.
எழுத்தில் மட்டும் இணைந்திருந்த உறவுகள் நேரில் சந்தித்துக் கொள்ள இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதுபோல் மேலும் நம் உறவுகள் ஒன்று கூடும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். அதற்கேற்றவாறு நம் செயல்பாடுகாளும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
ஏதோ இணையத்தில் இணைந்தோம், எழுதினோம், பிரிந்தோம் என்றில்லாமல் என்றும் இணைந்திருப்போம், இதே அன்புடன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:நாங்களும் உங்களுடன் இணைந்து விழாவில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்திவிட்டது உங்கள் கட்டுரை. நன்றி ராஜசேகரன்.
எழுத்தில் மட்டும் இணைந்திருந்த உறவுகள் நேரில் சந்தித்துக் கொள்ள இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதுபோல் மேலும் நம் உறவுகள் ஒன்று கூடும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். அதற்கேற்றவாறு நம் செயல்பாடுகாளும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
ஏதோ இணையத்தில் இணைந்தோம், எழுதினோம், பிரிந்தோம் என்றில்லாமல் என்றும் இணைந்திருப்போம், இதே அன்புடன்!
நிச்சயமாக நிச்சயமாக...நன்றி சிவா...நடக்கும்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் வரவேன்டும் என்று தான் இருந்தேன். சிறுகுழந்தையின் பராமரிப்பு என்வசம் இருந்ததால் இயலாத சூழல் நண்பரே! மன்னிக்கவும்.... நேற்று முதல் இன்று விழா முடியும் வரை நான் செல்பேசியில் நம்ம பிஜியாருடன் ஆன்லைனில் தான் இருந்தேன். தம்பி பரோட்டா கடைக்குபோன வுடன் செல்லை ஆஃப் செய்துவிட்டார் ஹாஹா
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:நான் வரவேன்டும் என்று தான் இருந்தேன். சிறுகுழந்தையின் பராமரிப்பு என்வசம் இருந்ததால் இயலாத சூழல் நண்பரே! மன்னிக்கவும்.... நேற்று முதல் இன்று விழா முடியும் வரை நான் செல்பேசியில் நம்ம பிஜியாருடன் ஆன்லைனில் தான் இருந்தேன். தம்பி பரோட்டா கடைக்குபோன வுடன் செல்லை ஆஃப் செய்துவிட்டார் ஹாஹா
KFC போறேனு பரோட்டா கடைக்கு போனாரா ... வருத்தம் வேண்டியதில்லை அசுரன் ... அடுத்த முறை முயற்சி செய்யுங்கள் வந்திருந்தால் இன்னும் நலமாய் இருக்கும்
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8