ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

+10
மணிமொழிக்கரசி
பூவன்
அசுரன்
Pakee
sureshyeskay
சென்னையன்
இரா.பகவதி
அதி
ரா.ரா3275
கவினா
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Sun Feb 12, 2012 8:59 pm


பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.

திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிப்பால குடிச்சுப்புட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.

மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.

மொகராசி பரவால்ல
மூக்குநுனியும் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல

பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?

வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.

அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியும் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு..


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by ரா.ரா3275 Sun Feb 12, 2012 9:13 pm

அடடா...அடக்க முடியாதக் கண்ணீரை அழுகை அழுகை அழுகை அத்துணை வார்த்தைகளும் வரவைக்கிறது சுந்தரபாண்டி...
அதிலும் 'ஆடுமாடா வரப்பாரு' சொல்லாட்சி அற்புதம்...அற்புதம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துகள் சுந்தரபாண்டி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 224747944

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Rஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Aஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Emptyஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Rஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by அதி Sun Feb 12, 2012 9:19 pm

சூப்பருங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 11:09 pm

அண்ணா அருமையான கவிதை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Tue Oct 23, 2012 10:55 pm

ரா.ரா3275 wrote:அடடா...அடக்க முடியாதக் கண்ணீரை அழுகை அழுகை அழுகை அத்துணை வார்த்தைகளும் வரவைக்கிறது சுந்தரபாண்டி...
அதிலும் 'ஆடுமாடா வரப்பாரு' சொல்லாட்சி அற்புதம்...அற்புதம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துகள் சுந்தரபாண்டி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Tue Oct 23, 2012 11:00 pm

இரா.பகவதி wrote:அண்ணா அருமையான கவிதை

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by சென்னையன் Wed Oct 24, 2012 12:15 am

இன்று முத்ல் உங்கள் ரசிகன் நான்.உங்கள் கவிதையின் பாதிப்பில் நான்.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Wed Oct 24, 2012 12:23 am

சென்னையன் wrote:இன்று முத்ல் உங்கள் ரசிகன் நான்.உங்கள் கவிதையின் பாதிப்பில் நான்.
சென்னையன் wrote:இன்று முத்ல் உங்கள் ரசிகன் நான்.உங்கள் கவிதையின் பாதிப்பில் நான்.



நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by sureshyeskay Wed Oct 24, 2012 9:38 am

ஓரினபெருக்கு (asexual propagation ) என்ற ஆதி முறையிலிருந்து ஆண் பெண் என பரிணாமம் பெற்று வந்துள்ளோம். இதனால் இயற்கையில் போராடி ஜெயிக்ககூடிய genotype மற்றும் phenotype களை அடைந்துள்ளோம். இனி reverse gear போட்டு பரமபதம் விளையாடி ஆரம்பித்த இடத்துக்கே போகவேண்டியதுதானே
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Wed Oct 24, 2012 11:00 am

sureshyeskay wrote:ஓரினபெருக்கு (asexual propagation ) என்ற ஆதி முறையிலிருந்து ஆண் பெண் என பரிணாமம் பெற்று வந்துள்ளோம். இதனால் இயற்கையில் போராடி ஜெயிக்ககூடிய genotype மற்றும் phenotype களை அடைந்துள்ளோம். இனி reverse gear போட்டு பரமபதம் விளையாடி ஆரம்பித்த இடத்துக்கே போகவேண்டியதுதானே

கருத்தைப் பதிவு செய்த நண்பருக்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum