புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சேலம் தொடரும் பல மணி நேர மின்வெட்டால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தினமும் ரூ.250 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்படுவதாக சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கங்கங்கள் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக தினமும் 8 மணி நேரத்துக்கும் மேல் மின்சப்ளை பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்கள், நெசவு தொழில் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். தொடர் மின்வெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. கோவைக்கு அடுத்தபடியாக அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ள நகரமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் நகரம் விளங்குகிறது. இங்கு பல முன்னணி நிறுவனங்கள் உள்ளன. தொடர் மின்வெட்டால் தொழில் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் ஏகம்பவாணன் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான தொழிற்சாலைகள் ஆர்டரின் பேரில் இயந்திர தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து சப்ளை செய்கின்றன. தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழிற்சாலைகளை தொடர்ச்சியாக இயக்க முடியவில்லை. மின்வெட்டால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் தினமும் ரூ.200 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படுகிறதுÕ என்றார். சேலம் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டால் ஒரு லட்சம் விசைத்தறி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி நகை உற்பத்தி செய்யும் குறு தொழிற்சாலை, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெல்டிங் வொர்க் ஷாப், 750க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள், 400 சேகோ ஆலைகள், மேட்டூர், 5 ரோடு, கருப்பூர், அரியானூர், உடையாப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகள், 1500 கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவை முடங்கியுள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் தினசரி ரூ.25 கோடி மதிப்பில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் தெரிவித்தார். சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மின்வெட்டால் நாளொன்றுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படுகிறது என சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. --- Dinakaran --- |
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
தமிழக மக்கள் தாமே முன்வந்து கூடங்குளம் அணு உலையைத் திறக்கச் சொல்லும் வரை இந்த மின்வெட்டுத் தொடரும். இதற்கு தமிழக அரசும் மத்திய அரசுக்குத் துணை நிற்கிறது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்குக் கொடுக்காமல் தமிழகத்தில் மட்டும் பயன்படுத்தினால் மின்வெட்டே இருக்காது. இதனை தமிழக அரசுக்குப் புரிய வைக்க மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்குக் கொடுக்காமல் தமிழகத்தில் மட்டும் பயன்படுத்தினால் மின்வெட்டே இருக்காது. இதனை தமிழக அரசுக்குப் புரிய வைக்க மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சிவா wrote:தமிழக மக்கள் தாமே முன்வந்து கூடங்குளம் அணு உலையைத் திறக்கச் சொல்லும் வரை இந்த மின்வெட்டுத் தொடரும். இதற்கு தமிழக அரசும் மத்திய அரசுக்குத் துணை நிற்கிறது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்குக் கொடுக்காமல் தமிழகத்தில் மட்டும் பயன்படுத்தினால் மின்வெட்டே இருக்காது. இதனை தமிழக அரசுக்குப் புரிய வைக்க மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
மிகச் சாியாக சொன்னீா்கள்.
குடங்குளம் பிரச்சினையை களைய வழி தொியாத தமிழக அரசு, ஒட்டுமொத்த தமிழ கத்தை இப்படி தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?
நிா்வாக திறமையற்ற ஆட்சி...
எதிா்க்கட்சிகளை அடக்க முயற்சிக்க நினைக்கிற அரசு, கூடங் குள எதிா்ப்புகளை அடக்க இயலாதது கையாலாகத்த னத்தையே காட்டுகிறது.
கடந்த கால த்தில் எதிா்க்கட்சியாக இருந்த தற்போதைய ஆளுங்கட்சி, அப்போதைய மின்துறை அமைச்சரை ஆற்காடு வீராசாமியை துக்களக் பத்திாிக்கையில் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தது.
ஆட் சிக்கு இப்போது வந்ததும், இன்றைய ஆளுங்கட்சி, முந்தைய ஆட்சியினரைவிட மிக மோசமாக மின்சார தடையை ஏற்படுத்தி தரகிறது. கேட்டால் முந்தைய அரசு செய்த அவல நிலை என்று பழி போடுகிறது.
ஆனால், ஒன்று. கடந்த ஆட்சியாளரை ரொம்ப நல்லவராக்கிய பெருமை தற்போதைய முதல்வருக்கு பெரும் பங்குண்டு.
இதே நிலை தொடா்ந்தால் நிச்சயம் நீங்கள் கூறுகிற நிலை என்றாவத ஒரு நாள் நிச்சயம் வந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
» பாரத் பந்தால் 2000 கோடி நஷ்டம்
» அறிவிக்கப்படாத மின்வெட்டு! தொடரும் போராட்டம்! ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு!
» நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க பில் இல்லாமல் விற்க மறுப்பதால் பம்ப்செட் விற்பனை 25% பாதிப்பு
» பாக்., வான்வழி தடங்களை மூடியதால் ஏர்-இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டம்
» கொழும்பு திரைவிழா-இலங்கைக்கு ரூ.110 கோடி நஷ்டம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1