ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

முனைவர் . கிருட்டிணக்குமார் அவர்களின் வாழ்த்து செய்தி

2 posters

Go down

முனைவர் . கிருட்டிணக்குமார் அவர்களின்  வாழ்த்து செய்தி  Empty முனைவர் . கிருட்டிணக்குமார் அவர்களின் வாழ்த்து செய்தி

Post by இளமாறன் Sun 12 Feb 2012 - 15:28



உறவுகளே

கவிதை போட்டியின் நடுவரில் ஒருவர் முனைவர் . கிருட்டிணக்குமார் அவர்கள் தங்களால் விழாவிற்கு வார முடியவில்லை என்று வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார் ..

உங்களுக்காக இதோ அவரது செய்தி

அன்பு நிறை ஈகரை அக்காவிற்கு



வணக்கம். தங்க(ளால்) வடிவமைக்கப்பட்ட அழைப்பிதழ் அருமை. அல்லது யார் துணை நின்றார்களோ அவர்களுக்கும் வாழ்த்துகள். தமிழ் கவிதைக்கான அழைப்பிதழ் இவ்வளவு அருமையாகப் பார்த்தது இல்லை. தமிழுக்குக் கவிதையின் வழி மட்டுமின்றி அழைப்பிதழ் வழியும் பெருமை சேர்த்துள்ளீர்கள்.


சித்தர் சீர் பரவும் ஆறுமுகத் தமிழன் ஐயாவுடைய வாழ்த்துரை விழா நடக்கும் பள்ளிக்கு சர்க்கரைப் பந்தல் என்றால் அதில் முகிலை இராச பாண்டியன் ஐயா வாழ்த்துரை தேன்மாரி. இதில் இனிமையாக விழா நடத்தும் உங்கள் ஈகரை குடும்பத்துடன் கவிஞர்களின் பட்டாளமும் இணைந்து மகிழும் விழா என்றால் மகிழ்ச்சிக்கு குறைவேது. இந்த விழாவில் கலந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருந்தேன். ஐ.ஐ.டி தேர்வுக் குழுவில் இடம்பெற்றமையால் வரமுடியாமல் போனதனால் மிகவும் வருத்தம். இருப்பினும் மற்றொரு வாய்ப்பு கொடுப்பீர் என்னும் நம்பிக்கையில் ஆறுதல் அடைகிறேன்.

விழா சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்துகள்.

அமைதியாகத் தமிழ்ப்பணி செய்து வரும் ஈகரைக்கு தமிழர்கள் நன்றி உரித்தாகும்.


தங்க(ள்) பணி சிறக்க வாழ்த்தும்


முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முனைவர் . கிருட்டிணக்குமார் அவர்களின்  வாழ்த்து செய்தி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முனைவர் . கிருட்டிணக்குமார் அவர்களின்  வாழ்த்து செய்தி  Empty Re: முனைவர் . கிருட்டிணக்குமார் அவர்களின் வாழ்த்து செய்தி

Post by ராஜா Sun 12 Feb 2012 - 15:32

:வணக்கம்: பகிர்வுக்கு மிக்க நன்றி இளமாறன் ,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum