புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_lcapஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_voting_barஈகரை கவிஞர் திருநாள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர் திருநாள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 12, 2012 1:01 pm

First topic message reminder :

ஈகரை கவிஞர் திருநாள்.
தமிழ்தனை வளர்க்க
தளமொன்று அமைத்து,
வளம் பல பெற்று,
வலம் வர
களம் பல அமைத்து,
கரு தரும்
அரு முத்துக்களை
கண்டெடுத்து , அவர்தம்
விண்டிடும் விடயங்களை
மற்றவர்
அண்டிட,
அமைந்ததோர்
அருந்தளம்
இத்தளம்.
ஈகரை என அறிவோம்.


கவிஞர்களைப் போற்ற
அறிஞர்களை நாடி ,
கவிஞர்கள் நாடி பிடித்து,
கவிதைகளை தரம் பிரித்து
தரமானதை
நிரந்தரமாக்கிய ,
தகையோர்களை
வாழ்த்திடும் தளம்
ஈகரை என அறிவோம்.


கற்பனையை கண்டபடி
விற்பனை செய்யாது,
கவின் சொட்ட
கருத்துக்கள் ஊஞ்சலாட,
கருவில் உதித்த விதைகளை,
கரு விதைகளை ,
கவிதைகளாக்கிய
கவிஞர் அனையோரையும்
அணைத்திடும் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.


அக்கரையில் ஒருவர் நினைக்க,
இக்கரையில் பலர்,
அக்கரையுடன்,
அக்கறையுடன்,
அதை முடிக்கும்,
பத்தரை மாற்றுகள்,
இத்திரையில்,
ஆதிராவாகவும்
உதயாவாகவும்

உண்டென்பதை ,
உணர்த்தும் ஓர் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.


மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.

ரமணியன்.

பி.கு :நிகழ்ச்சிக்குமுன் போட்ட பதிவு, நிகழ்ச்சியை நல்முறை நடத்தியதற்கு, நன்றி தெரிவிக்க ஆதிரா அக்கா / சகோ.உதயா பெயர் சேர்ப்பு.





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2012 6:18 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை வெகு பொருத்தம் சூப்பருங்க சூப்பருங்க
நன்றி, பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட போது இருந்த கலகலப்பு நேற்று காணமுடியவில்லையே. உடல் நலம் இல்லையா?
ரமணியன் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2012 7:01 pm

Kaa Na Kalyanasundaram wrote:சிறப்பான உங்களது கவிதை பாராட்டுக்குரியது. உங்களை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி.

நன்றி க.நா.சு. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எனக்கும். பதிவர் மாநாட்டில் மழை விளயாடியதால் சந்திக்க முடியவில்லை. நீண்ட நாள் விருப்பம்.
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2012 7:02 pm

ந.கார்த்தி wrote:மிகவும் அருமையாக உள்ளது ஐயா! நன்றி

நன்றி கார்த்தி.
ரமணியன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 13, 2012 8:48 pm

மிக்க நன்றி இரமணியன் ஐயா. உங்கள் அனைவரின் அன்பு ஒன்றுக்காக இது போல இன்னும் எத்தனை விழா வேண்டுமானாலும் நடத்தலாம். உதயாவின் சேவைக்கு அருகில் என்னது ஒன்றும் இல்லை. இத்தரு\ணத்தில் உங்களுடன் சேர்ந்து நானும் உதயாவுக்கும் அவருடன் வந்திருந்த முரளி கிருஷ்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவருக்கும் நன்றி. நன்றி



ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 Aஈகரை கவிஞர் திருநாள் - Page 3 Aஈகரை கவிஞர் திருநாள் - Page 3 Tஈகரை கவிஞர் திருநாள் - Page 3 Hஈகரை கவிஞர் திருநாள் - Page 3 Iஈகரை கவிஞர் திருநாள் - Page 3 Rஈகரை கவிஞர் திருநாள் - Page 3 Aஈகரை கவிஞர் திருநாள் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 14, 2012 5:39 am

T.N.Balasubramanian wrote:ஈகரை கவிஞர் திருநாள்.
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" களுக்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.

ஈகரை கவிஞர் திருநாள் - Page 3 NSH_30_HORN_SPEAKER
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கேட்கிறதா தலகளே (சிவா & ராஜா)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 14, 2012 6:29 am

"தலகளே "
இலக்கண மரபாயினும் நிர்வாக மரபாயினும்.அதுதானே சரி.
திருத்தியமைக்கு நன்றி.
"அக்கா " னா அப்படிதான் இருக்கணும்.

நன்றி ரமணியன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 14, 2012 6:48 am

மிகவும் நன்று ரமணியன் அவர்களே. உங்களையும், கா நா கா வையும் நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. அவ்வாறே ஆதிராவையும் உதயாவையும் மற்ற இளைய தலை முறைகளையும் பார்த்ததில் ஆனந்தம்.

kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Tue Feb 14, 2012 1:10 pm

நல்லா இருக்கு ஈகரை திறமைகளுக்கு மதிப்பு அளிக்கும் தளம் இது உண்மை

subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Postsubhajothi Tue Feb 14, 2012 1:12 pm

{கற்பனையை கண்டபடி
விற்பனை செய்யாது,
கவின் சொட்ட
கருத்துக்கள் ஊஞ்சலாட,
கருவில் உதித்த விதைகளை,
கரு விதைகளை ,
கவிதைகளாக்கிய
கவிஞர் அனையோரையும்
அணைத்திடும் தளம்
இத்தளம் }

அருமை அய்யா நல்ல பதிவு அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Feb 14, 2012 1:51 pm

T.N.Balasubramanian wrote:

மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.



மிக அழகாக சொல்லி உள்ளீர்கள் ஐயா அன்பு மலர் அன்பு மலர்



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக