ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Poll_c10பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Poll_m10பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

+4
கோவைசிவா
தாமு
ராஜா
செரின்
8 posters

Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by செரின் Thu Oct 01, 2009 2:47 pm

மதவாதி: ஐயா! வெயில் காலத்துல கருப்புச் சட்டை போட்டிருக்கிறீர்களே?

பகுத்தறிவுவாதி: ஆமாங்கய்யா! நான் ஒரு பகுத்தறிவுவாதி!

மதவாதி: BLACKBODY RADIATION தெரியும்தானே?கருப்பு நிறம் வெப்பத்தைத் தக்கவைக்கும் பண்புடையது. வெயில்காலத்தில் கருப்புச்சட்டை உடம்புக்கு நல்லதல்ல என்று உங்கள் பகுத்தறிவிற்குத் தெரியாதா?
************
மதவாதி:ஐயா நீங்க சாமி கும்பிடமாட்டீங்களா?
பகுத்தறிவுவாதி: ஆமா! பகுத்தறிவுவாதிகள் சிலை வணங்கமாட்டோம்!
மதவாதி: அப்ப ஏனுங்கய்யா பெரியார் சிலைக்கும் மாலைபோட்டு பிறந்த/இறந்த தினத்தன்று கும்பிடுறீங்க?
*************
மதவாதி: ஐயா! கடவுளை ஏன் நம்பமாட்டீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுளை யாருமே கண்டதில்லையே ஐயா!
மதவாதி: பகுத்தறிவைக்கூடத்தான் யாரும் கண்டதில்லை! அதுக்காக உங்களுக்கு அறிவில்லை என்று சொல்ல முடியுமா?
பகுத்தறிவுவாதி: ?!
**************
மதவாதி: ஐயா நீங்கள் எப்படி உங்களைப் பகுத்தறிவுவாதி என்று சொல்கிறீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பகுத்தறிந்துள்ளோம் என்பதால் நான் பகுத்தறிவுவாதிதான்!
மதவாதி: ஓஹோ! கடைசியாக என்ன பகுத்தறிந்து முடிவுக்கு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி:கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்!
மதவாதி: ஏன் அப்படி ஒரு முடிவுகு வந்தீர்கள்?
பகுத்தறிவுவாதி: ஏனென்றால் அவரை யாருமே கண்டதில்லை!
மதவாதி: எவரை யாருமே கண்டதில்லை?
பகுத்தறிவுவாதி: அதான் சொன்னேனே. கடவுளை யாருமே கண்டதில்லை என்று!
மதவாதி: இல்லாத ஒன்றை எப்படிக் காணமுடியும்?
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் கடவுள் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
மதவாதி: இல்லை என்று 100% நிரூபனமாகும்வரை அப்படி ஒத்துக் கொள்ள மாட்டேன்!
பகுத்தறிவுவாதி: ஏன்?
மதவாதி: 100% நிரூபனமாகததை நம்புவதற்கு என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை!
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் பகுத்தறிவுவாதியா?
மதவாதி: ஆமாம்! என் பகுத்தறிவுக்கு எட்டாததையும் நம்புகிறேன்.
பகுத்தறிவுவாதி: அப்படியென்றால் நாங்கள்?
மதவாதி: உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதை மட்டும் நம்புவதால் அரைகுறை பகுத்தறிவுவாதி என்று சொல்லலாம்!
பகுத்தறிவுவாதி: அப்ப முழு பகுத்தறிவுவாதியாக மாற என்ன செய்ய வேண்டும்?
மதவாதி: பகுத்து அறிந்து சரியானக் கடவுளை நம்புங்கள்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty Re: பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by ராஜா Thu Oct 01, 2009 2:55 pm

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty Re: பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by தாமு Thu Oct 01, 2009 2:56 pm

மதவாதி: ஐயா! கடவுளை ஏன் நம்பமாட்டீர்கள்?
பகுத்தறிவுவாதி: கடவுளை யாருமே கண்டதில்லையே ஐயா!
மதவாதி: பகுத்தறிவைக்கூடத்தான் யாரும் கண்டதில்லை! அதுக்காக உங்களுக்கு அறிவில்லை என்று சொல்ல முடியுமா?
பகுத்தறிவுவாதி: ?!


செரின் சூப்பர்ம்மா நல்லா இருக்கு நகைச்சுவை..... பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Icon_lol பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty Re: பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by கோவைசிவா Thu Oct 01, 2009 3:00 pm

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty Re: பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by VIJAY Thu Oct 01, 2009 3:05 pm

செரின் wrote:
மதவாதி:ஐயா நீங்க சாமி கும்பிடமாட்டீங்களா?
பகுத்தறிவுவாதி: ஆமா! பகுத்தறிவுவாதிகள் சிலை வணங்கமாட்டோம்!
மதவாதி: அப்ப ஏனுங்கய்யா பெரியார் சிலைக்கும் மாலைபோட்டு பிறந்த/இறந்த தினத்தன்று கும்பிடுறீங்க?

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196 நெத்தியடி......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty Re: பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by பிரகாஸ் Thu Oct 01, 2009 3:19 pm

மதவாதி: 100% நிரூபனமாகததை நம்புவதற்கு என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை!
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் பகுத்தறிவுவாதியா?
மதவாதி: ஆமாம்! என் பகுத்தறிவுக்கு எட்டாததையும் நம்புகிறேன். பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty Re: பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by செரின் Thu Oct 01, 2009 5:08 pm

பிரகாஸ் wrote:மதவாதி: 100% நிரூபனமாகததை நம்புவதற்கு என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை!
பகுத்தறிவுவாதி: அப்ப நீங்களும் பகுத்தறிவுவாதியா?
மதவாதி: ஆமாம்! என் பகுத்தறிவுக்கு எட்டாததையும் நம்புகிறேன். பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 677196


பகுத்தறிவு - கிலோ என்ன விலை? 359383
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty Re: பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by மீனு Thu Oct 01, 2009 6:34 pm

அட இது ஷெரின் போட்டா ஆக்கம்.. எவளவு நல்ல நகைசுவை..அது சரி நீங்க எத்தனை கிலோ பகுத்தறிவு உள்ளவர்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty Re: பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by சுடர் வீ Thu Oct 01, 2009 6:41 pm

செரின் நீங்க பெரியாரின் பேரனா, கடவுளின் குழந்தையா??????????????????????????????????


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

பகுத்தறிவு - கிலோ என்ன விலை? Empty Re: பகுத்தறிவு - கிலோ என்ன விலை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum