புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
29 Posts - 60%
heezulia
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
194 Posts - 73%
heezulia
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_m10இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 01, 2009 2:32 pm

இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம் Tblfpnnews_83599489928சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆறுதல் அடைந்தது. லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக தோல்வி அடைந்தது.


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்(மினி உலக கோப்பை) தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. "ஏ' பிரிவில் இருந்து ஏற்கனவே பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. இதையடுத்து நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்த முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.


சச்சின் நீக்கம்:இப்போட்டியில் "புட் பாய்சன்' காரணமாக வயிற்றில் கிருமி தொற்று ஏற்பட, சச்சின் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக அபிஷேக் நாயர் வாய்ப்பு பெற்றார். இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு, தினேஷ் கார்த்திக் இடம் பெற்றார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.


பிரவீண் அபாரம்:கெய்ல், சர்வான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களமிறங்கியுள்ள இரண்டாம் தர வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பார்த்தது போல திணறியது. பிரவீண் குமார் பந்துவீச்சில் பிளட்சர்(0), ரீபர்(1) வெளியேறினர். நெஹ்ரா வீசிய ஆட்டத்தின் 8வது ஓவரில் பாவல்(5), ஸ்மித்(21) வீழ்ந்தனர். பின்னர் அமித் மிஸ்ரா சுழலில் பெர்னார்ட்(22) நடையை கட்டினார். சிறிது நேரம் போராடிய சமி அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். ஹர்பஜன் வலையில் கிராண்டன்(5), ரோச்(4) சிக்கினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டது. மில்லர்(17) அவுட்டாகாமல் இருந்தார்.இந்திய சார்பில் நெஹ்ரா, பிரவீண் குமார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


டிராவிட் ஏமாற்றம்:சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. ரோச் பந்தில் காம்பிர்(6) போல்டானார். டிராவிட்(4) ரன் அவுட்டானார். இதற்கு பின் தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி இணைந்து டெஸ்ட் போட்டி போல மந்தமாக ஆடினர். கோஹ்லி ஒரு நாள் போட்டிகளில் தனது 2வது அரைசதம் கடந்தார். தினேஷ் கார்த்திக் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 32.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, இத்தொடரில் முதல் வெற்றியை பெற்றது. 79 ரன்களுடன் (9 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்த விராத் கோஹ்லி, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.


மோசமான தொடர் : சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் வெற்றிக் கொடி நாட்டி வந்த தோனி தலைமையிலான இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் மோசமானதாக அமைந்தது. இம்முறை லீக் சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுடனான போட்டி மழையால் ரத்தானது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்றது. 3 புள்ளிகள் மட்டும் பெற்றதால் லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியது.


தோனியின் புதிய அவதாரம் :இந்திய கேப்டன் தோனி நேற்று மிதவேகப்பந்துவீச்சில் அசத்தினார். கீப்பர் பொறுப்பை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்த இவர், 17வது ஓவரை வீசினார். முதலிரண்டு பந்தில் டவ்லின் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். நான்காவது பந்தில் டவ்லினை(14) போல்டாக்கிய தோனி, ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை பெற்றார். ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக பந்துவீசிய இவர், 2 ஓவரில் 14 ரன் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.


பிரார்த்தனை வீண் :நேற்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டுமென இந்திய ரசிகர்கள் விரும்பினர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியின் இடைவேளையின் போது சச்சின், டிராவிட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அரங்கில் இருந்த "டிவி' முன்பு கூடி, ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் போட்டியை பரபரப்புடன் பார்த்தனர். கடைசி பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற, இந்தியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது. ரசிகர்களின் பிரார்த்தனையும் வீணானது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக