புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_c10பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_m10பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_c10பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_m10பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_c10பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_m10பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_c10பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_m10பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 6:34 pm

ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட மோதலில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டார். நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் இந்த கொடூர சம்பவம் திருச்சியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளத்திற்கு இன்று காலை 7 மணிக்கு ஒரு தனியார் டவுன் பஸ் சென்றது. பஸ்சை சுந்தர்ராஜ் (44) என்ற டிரைவர் ஓட்டிச்சென்றார்.

பால்பண்ணை அருகே வந்தபோது காய்கறி ஏற்றிய லாரி முன்னால் சென்றது. பஸ் டிரைவர் ஓவர்டேக் செய்ய முயன்றார். ஆனால் லாரி டிரைவர் வழிவிடாமல் சென்றுள்ளார். இதனால் பஸ் டிரைவரும் வேகமாக சென்று முந்த முயன்றார்.

காட்டூர் பஸ் நிலையம் அருகே லாரியை ஓவர்டேக் செய்த பஸ் டிரைவர் லாரி அருகே வந்து பஸ்சை நிறுத்தினார். அங்கு இரு டிரைவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் நடுரோட்டில் வண்டிகளை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னும் பின்னும் பல பஸ்கள் வரிசை கட்டி நின்றன.

‘பஸ்சுக்கு சைடு கொடுத்தால் என்ன? ஏன் இப்படி முரட்டுத்தனமாய் லாரி ஓட்டுகிறாய் நாங்கள் தான் நேரத்துக்கு பஸ்சை எடுக்க வேண்டும் வேகமாக போகிறோம். உனக்கு என்ன? என்று கேட்டார். அப்படித்தான் வண்டி ஓட்டுவேன் குறுக்கே எவன் வந்தாலும் அடித்து போட்டுவிட்டு போய்ககொண்டே இருப்பேன் என்று லாரி டிரைவர் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் சுந்தர்ராஜ், தனது சீட்டில் இருந்து இறங்கி லாரி முன் நின்றுக்கொண்டு அடித்து போட்டு விட்டு போடா பார்க்கலாம் என்றார். கண் இமைக்கும் நேரத்தில் லாரி டிரைவர் லாரியை சுந்தர்ராஜ் மீது ஏற்றி விட்டு தஞ்சை ரோட்டில் வேகமாக போய்விட்டார்.

லாரி ஏறியதும் அந்த இடத்திலேயே சுந்தர்ராஜ் துடிதுடித்து இறந்தார். நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் இந்த கொலை அரங்கேறியது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் துவாக்குடியில் உள்ள சுங்கசாவடிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு இந்த லாரியை தடுத்து நிறுத்தினர். போலீசார் சென்று டிரைவரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

விசாரணையில் அவர் தஞ்சை கும்பகோணம் தாராசுரம் ரோட்டை சேர்ந்த அப்துல் ஹமீது மகன் முகமது காசிம்(29) என்பதும், திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பஸ் டிரைவர் சுந்தர்ராஜ் திருச்சி ஏர்போர்ட் அண்ணாநகர் கரிகாலன் தெருவை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மகள் சகாய டெய்சி பிளஸ் 2 படித்து வருகிறார். மகன் ராகுல் ரிச்சர்டு 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Ila
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 11, 2012 6:38 pm

:அடபாவி:

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Feb 11, 2012 7:34 pm

மனித உயிர்கள் மிகவும் மலிவாகிவிட்டது
சனத்தொகைப் பெருக்கமா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Feb 11, 2012 8:12 pm

அகிலன் wrote:மனித உயிர்கள் மிகவும் மலிவாகிவிட்டது
சனத்தொகைப் பெருக்கமா?

இல்லை அகிலன் மனித மிருகங்கள் அதிகமாகிவிட்டது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 9:11 pm

தவறு செய்பவா்களுக்கு நமது சட்டங்களின் தண்டனை போதுமானதாக இல்லை. குற்றங்கள் செய்ய பயப்படும் அளவிற்கு தண்டனை கடுமை‌யாக இருந்தால்தான் தவறுகள் தடுக்கப்படும் என கருதுகி‌றேன்.

காலம் வேகமாக ஓட ஓட மக்களின் மனங்கள் கொடூரமாக, கடினமாக, வக்கிரமாக மாறுகிறது. அதற்கேற்ப தண்டனைகளிலும் சற்று கடுமையை ஏற்படுத்தினால் குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம் என கருதுகிறேன்.

மற்றவா்கள் கருத்தறிய விரும்புகிறேன். பகிரலாமே...

பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் 154550பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் 154550பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் 154550பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் 154550பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 9:16 pm

கடினமாக என்றால் எப்படி அந்த வாகன ஓட்டுனருக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் ? அடுத்து இனி லாரி ஓட்ட முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Ila
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Feb 11, 2012 10:14 pm

அனைத்து சட்டங்களை மறு ஆய்வு செய்யவேண்டும்.... மிக கடுமையான சட்டமாக மாற்றவேண்டும்...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 12, 2012 9:48 am

அட பாவி, இவனை விசாரணை என்ற பெயரில் காலத்தை விரயம் செய்யாமல் மக்கள் மத்தியில் தூக்கில் போட வேண்டும்.அப்ப தான்
மத்தவங்களுக்கும் பயம் வரும்

பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Uபயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Dபயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Aபயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Yபயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Aபயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Sபயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Uபயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Dபயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் Hபயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக