ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதாருக்கு ஆபத்து

2 posters

Go down

ஆதாருக்கு ஆபத்து Empty ஆதாருக்கு ஆபத்து

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 9:39 am

ஆதாருக்கு ஆபத்து

நாடு முழுவதும் எல்லா குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது. இந்நிலையில் 2008ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கடல்வழியாக வந்த தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை அடுத்து நாடுமுழுவதும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து பேச்சு தீவிரமடைந்தது. அதனையடுத்து 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை மேற்கொள்ள ÔÔஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) Õ தொடங்கப்பட்டது. இதன் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்த நந்தன் நீல்கனி 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்த ஆணையம் தேசிய திட்டக்குழுவின் கீழ் செயல்படுகிறது.

இதனையடுத்து தேசிய அடையாள அட்டை வழங்குதற்கான பணிகள் தீவிரமடைந்தன. முதன்முதலாக 2010ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தெம்பலி கிராமத்தில் ஒரு சிலருக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வழங்கினர். அதன்பிறகு நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு தொடங்கியது. ஆதாரா? உடாயா? தேசிய அடையாள அட்டை குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை வழங்கும் ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக Ôஉடாய்Õ என்றும் சொல்லுகின்றனர். பொதுவாக தேசிய அடையாள அட் டை. இந்த அட்டையில் 12 இலக்க அடையாள எண், புகைப்படும், பெயர், முகவரி, கருவிழிப்பதிவு, கைரேகைகள், ரத்தப்பிரிவு, வங்கி கணக்கு விவரங்கள், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டை பெற விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.

தமிழ்நாட்டில் வரவேற்பு தமிழகத்தில் முதலில் பரிசோதனை முயற்சியாக சில வங்கிகளில் தொடங்கியது. போதிய விளம்பரம் இல்லாததால் மக்களிடம் வரவேற்பு இல்லை. இதனையடுத்து தமிழக அஞ்சல் வட்டத்தின் மூலமாக இப்பணி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்.25ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் நவ.1ம் தேதி சென்னையில் உள்ள பொது அஞ்சலகம், தி.நகர், மயிலாப்பூர், பூங்காநகர் அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.
கருவிழிப்பதிவு, கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், ஆவணங்களை சரிபார்த்தல் என அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு வருக்கும் அதிகபட்சமாக 15 முதல் 20நிமிடங்கள் வரை ஆனதால் ஒரு அஞ்சலகத்தில் ஒரு நாளைக்கு 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது. அதனால் மயிலாப்பூர் உள்ளிட்ட சில அஞ்சலகங்களில் ஒரு மாததத்திற்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டது. இப்படி ஆர்வம் காட்டியவர்கள் 75 சதவீதத்தினர் முதியவர்கள். இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி பிப்.7ம் தேதி காலை தமிழகத்தில் விண்ணப்பங்கள் பெற்ற 23 அஞ்சலகங்களிலும் திடீரென அடையாள அட்டைக்காக பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. பதிவு செய்ய வந்த ஏராளமான பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். மீண்டும் பதிவு தொடருமா? அரசு தான் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் நிலை!

தமிழ்நாட்டில் 25-10-2011முதல் தேசிய அடையாள அட்டைக்கான விவர பதிவும், விண்ணப்பம் பெறுவதும் மட்டுமே நடந்துள்ளது. இன்னும் யாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பிப்.7ம் தேதி வரை 21 லட்சத்து 32 ஆயிரத்து 804 பேர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஆணையம் சொல்கிறது. Ôஇப்படி பதிவு செய்வதும் விண்ணப்பத்தை பெறு வதும் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு அனுப்பிவிடுவோம்Õ என்கின்றனர் அஞ்சல்துறை அதிகாரிகள்.

செலவுதான் காரணமா?

நாடு முழுவதும் அடையாள அட்டை வழங்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2009-10 பட்ஜெட்டில் 100 கோடியும், 2010-11 பட்ஜெட்டில் 1900 கோடி என இதுவரை 3172 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர அடுத்தக்கட்டப் பணிகளுக்காக 8861 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்படி எந்தவித வருவாயும் இல்லாத விஷயத்திற்கு கோடிக் கணக்கில் செலவிடுவது நாட்டின் செலவினத்தை அதிகரிக்கும் என்று நிதி ஆலோசகர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம் சார்பில் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவு அட்டை(என்பிஆர்) வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அடையாள அட்டை வழங்கும் அதே முறையில் வழங்கப்படுகிறது.

நிறுத்தம் ஏன்?

தபால் துறை அதிகாரிகள் தரப்பில் கிடைத்த தகவல்கள்: அஞ்சலகங்கள் மூலமாக பதிவுகள் நடைபெற்றாலும் அதனை தனியார் நிறுவனங்கள்தான் செய்து வந்தன. நிதி ஒதுக்குவதில் அமைச்சகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த திடீர் நிறுத்தத்திற்கு காரணம் என்கிறார்கள். அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பதிவு முறையில், பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகமாகும் தேசியஅடையாள அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது எவ்வளவு சாத்தியம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்பிரச்னை குறித்து பேட்டி ஏதும் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆதாருக்கு ஆபத்து Empty ஆதார் அடையாள அட்டைக்கு ஆபத்து

Post by இளமாறன் Sun Feb 12, 2012 6:47 pm

நாடு முழுவதும் எல்லா குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது. இந்நிலையில் 2008ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கடல்வழியாக வந்த தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை அடுத்து நாடுமுழுவதும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து பேச்சு தீவிரமடைந்தது. அதனையடுத்து 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை மேற்கொள்ள ��ஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) Õ தொடங்கப்பட்டது. இதன் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்த நந்தன் நீல்கனி 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்த ஆணையம் தேசிய திட்டக்குழுவின் கீழ் செயல்படுகிறது.

இதனையடுத்து தேசிய அடையாள அட்டை வழங்குதற்கான பணிகள் தீவிரமடைந்தன. முதன்முதலாக 2010ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தெம்பலி கிராமத்தில் ஒரு சிலருக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வழங்கினர். அதன்பிறகு நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு தொடங்கியது. ஆதாரா? உடாயா? தேசிய அடையாள அட்டை குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை வழங்கும் ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக �உடாய்Õ என்றும் சொல்லுகின்றனர். பொதுவாக தேசிய அடையாள அட் டை. இந்த அட்டையில் 12 இலக்க அடையாள எண், புகைப்படும், பெயர், முகவரி, கருவிழிப்பதிவு, கைரேகைகள், ரத்தப்பிரிவு, வங்கி கணக்கு விவரங்கள், பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டை பெற விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.

தமிழ்நாட்டில் வரவேற்பு தமிழகத்தில் முதலில் பரிசோதனை முயற்சியாக சில வங்கிகளில் தொடங்கியது. போதிய விளம்பரம் இல்லாததால் மக்களிடம் வரவேற்பு இல்லை. இதனையடுத்து தமிழக அஞ்சல் வட்டத்தின் மூலமாக இப்பணி தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்.25ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் நவ.1ம் தேதி சென்னையில் உள்ள பொது அஞ்சலகம், தி.நகர், மயிலாப்பூர், பூங்காநகர் அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.
கருவிழிப்பதிவு, கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், ஆவணங்களை சரிபார்த்தல் என அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு வருக்கும் அதிகபட்சமாக 15 முதல் 20நிமிடங்கள் வரை ஆனதால் ஒரு அஞ்சலகத்தில் ஒரு நாளைக்கு 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது. அதனால் மயிலாப்பூர் உள்ளிட்ட சில அஞ்சலகங்களில் ஒரு மாததத்திற்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டது. இப்படி ஆர்வம் காட்டியவர்கள் 75 சதவீதத்தினர் முதியவர்கள். இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி பிப்.7ம் தேதி காலை தமிழகத்தில் விண்ணப்பங்கள் பெற்ற 23 அஞ்சலகங்களிலும் திடீரென அடையாள அட்டைக்காக பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. பதிவு செய்ய வந்த ஏராளமான பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். மீண்டும் பதிவு தொடருமா? அரசு தான் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் நிலை!

தமிழ்நாட்டில் 25-10-2011முதல் தேசிய அடையாள அட்டைக்கான விவர பதிவும், விண்ணப்பம் பெறுவதும் மட்டுமே நடந்துள்ளது. இன்னும் யாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பிப்.7ம் தேதி வரை 21 லட்சத்து 32 ஆயிரத்து 804 பேர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஆணையம் சொல்கிறது. �இப்படி பதிவு செய்வதும் விண்ணப்பத்தை பெறு வதும் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பம் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு அனுப்பிவிடுவோம்Õ என்கின்றனர் அஞ்சல்துறை அதிகாரிகள்.

செலவுதான் காரணமா?

நாடு முழுவதும் அடையாள அட்டை வழங்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2009-10 பட்ஜெட்டில் 100 கோடியும், 2010-11 பட்ஜெட்டில் 1900 கோடி என இதுவரை 3172 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர அடுத்தக்கட்டப் பணிகளுக்காக 8861 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்படி எந்தவித வருவாயும் இல்லாத விஷயத்திற்கு கோடிக் கணக்கில் செலவிடுவது நாட்டின் செலவினத்தை அதிகரிக்கும் என்று நிதி ஆலோசகர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம் சார்பில் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேசிய மக்கள் தொகை பதிவு அட்டை(என்பிஆர்) வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அடையாள அட்டை வழங்கும் அதே முறையில் வழங்கப்படுகிறது.

நிறுத்தம் ஏன்?

தபால் துறை அதிகாரிகள் தரப்பில் கிடைத்த தகவல்கள்: அஞ்சலகங்கள் மூலமாக பதிவுகள் நடைபெற்றாலும் அதனை தனியார் நிறுவனங்கள்தான் செய்து வந்தன. நிதி ஒதுக்குவதில் அமைச்சகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் இந்த திடீர் நிறுத்தத்திற்கு காரணம் என்கிறார்கள். அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பதிவு முறையில், பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகமாகும் தேசியஅடையாள அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது எவ்வளவு சாத்தியம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்பிரச்னை குறித்து பேட்டி ஏதும் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆதாருக்கு ஆபத்து Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆதாருக்கு ஆபத்து Empty Re: ஆதாருக்கு ஆபத்து

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 8:27 pm

அண்ணா இதே செய்தியை நான் காலையிலயே பதிந்து விட்டேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆதாருக்கு ஆபத்து Empty Re: ஆதாருக்கு ஆபத்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum