Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடு ஜூட்டு...
+8
dhilipdsp
ராஜா
கே. பாலா
அசுரன்
இளமாறன்
சிவா
இரா.பகவதி
ரா.ரா3275
12 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
விடு ஜூட்டு...
லப்புடப்பு ஹார்ட்டு பீட்டு
லவ்வும் வரும் கரன்சி நீட்டு
லவ்வு குத்து ஃபீலு குத்து
ரெண்டும் சேர்ந்தா கும்மாங்குத்து
பள்ளிக்கரணை செங்கல்பட்டு
கோடம்பாக்கம் கேளம்பாக்கம்
திருநெல்வேலி சேலம்ஜில்லா
எல்லா ஊரும் லவ்வு ரூட்டு
பீர போட்டு ஃபிகர வெட்டு
ப்ராப்ளம் வந்தா விடு ஜூட்டு...
(இப்போல்லாம் காதல் இப்டிதான் போகுதுன்னு நா சொல்றேன்...நீங்க?...வந்து குமுறுங்க...)
லவ்வும் வரும் கரன்சி நீட்டு
லவ்வு குத்து ஃபீலு குத்து
ரெண்டும் சேர்ந்தா கும்மாங்குத்து
பள்ளிக்கரணை செங்கல்பட்டு
கோடம்பாக்கம் கேளம்பாக்கம்
திருநெல்வேலி சேலம்ஜில்லா
எல்லா ஊரும் லவ்வு ரூட்டு
பீர போட்டு ஃபிகர வெட்டு
ப்ராப்ளம் வந்தா விடு ஜூட்டு...
(இப்போல்லாம் காதல் இப்டிதான் போகுதுன்னு நா சொல்றேன்...நீங்க?...வந்து குமுறுங்க...)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: விடு ஜூட்டு...
RaRa3275 wrote:
(இப்போல்லாம் காதல் இப்டிதான் போகுதுன்னு நா சொல்றேன்...நீங்க?...வந்து குமுறுங்க...)
உண்மையை சொன்னா ஏன் குமுறனும். நானும் அண்ணன் ராஜசேகரனின் கருத்தை வழிமொழிகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விடு ஜூட்டு...
bagavathi wrote:அண்ணா சூப்பர், இந்த மாதிரி எல்லாம் எப்படின உங்களால யோசிக்க முடியிது
எல்லாம் தானா வர்றது தம்பி...அழுவப்புடாது...அண்ணன் சொல்றான்ல ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: விடு ஜூட்டு...
பீர போட்டு ஃபிகர வெட்டு
ப்ராப்ளம் வந்தா விடு ஜூட்டு...
உண்மை எல்லாம் வெளியே சொல்ல கூடாது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: விடு ஜூட்டு...
சிவா wrote:RaRa3275 wrote:
(இப்போல்லாம் காதல் இப்டிதான் போகுதுன்னு நா சொல்றேன்...நீங்க?...வந்து குமுறுங்க...)
உண்மையை சொன்னா ஏன் குமுறனும். நானும் அண்ணன் ராஜசேகரனின் கருத்தை வழிமொழிகிறேன்!
ஹலோ...நானே சின்னப்புள்ள...உங்களுக்கு நா அண்ணனா?...
('சரி விடுங்க தம்பி'...சிவா குரல் கேட்டதால் அமைதியானேன்)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: விடு ஜூட்டு...
இளமாறன் wrote:பீர போட்டு ஃபிகர வெட்டு
ப்ராப்ளம் வந்தா விடு ஜூட்டு...
உண்மை எல்லாம் வெளியே சொல்ல கூடாது
ஹாஹா...உள்ள போக வேண்டியது போனா உண்மை வெளிய வராம இருக்குமா?...வர்லேன்னாதான் விட்ருமா உள்ள போனது?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: விடு ஜூட்டு...
நான் வழக்கமா வேர்கடலை தான் கூட சேர்த்துக்குவேன். அப்ப நீங்க (சைடு) (தமாசு) தனுசுத்தனமான லவ்வா இருக்குமோ? கவிதை கலாட்டா அருமை.RaRa3275 wrote:இளமாறன் wrote:பீர போட்டு ஃபிகர வெட்டு
ப்ராப்ளம் வந்தா விடு ஜூட்டு...
உண்மை எல்லாம் வெளியே சொல்ல கூடாது
ஹாஹா...உள்ள போக வேண்டியது போனா உண்மை வெளிய வராம இருக்குமா?...வர்லேன்னாதான் விட்ருமா உள்ள போனது?...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விடு ஜூட்டு...
தனுசோடு எனக்கு எப்போதுமே ஒட்டுவதில்லை...அதனால் நான் தனித்தனமானவன்...தனுசுத்தனமானவன் இல்லை...
நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்ங்க...நா சொன்னது லவ்வ இல்ல...
நன்றி அசுரன் அவர்களே...
நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்ங்க...நா சொன்னது லவ்வ இல்ல...
நன்றி அசுரன் அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum