ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

+11
ராஜா
ந.கார்த்தி
கார்த்திக்.எம்.ஆர்
உதயசுதா
சிவா
இளமாறன்
சார்லஸ் mc
இரா.பகவதி
ரா.ரா3275
கோவிந்தராஜ்
sriniyamasri
15 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by sriniyamasri Sat Feb 11, 2012 11:32 pm

First topic message reminder :

ஹலோ அனைவருக்கும் வணக்கம்

என் பெயர் ஸ்ரீ

from சென்னை தமிழ் நாடு

இந்த இணைய தளம் மிகவும் அருமை நல்லதொரு படைப்பு.

இனி உங்களை பற்றி அறிய ஆசை.

நன்றி
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down


என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by மகா பிரபு Sun Feb 12, 2012 5:13 pm

வருக வருக1
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by sriniyamasri Mon Feb 13, 2012 12:23 am

@உதய சுதா

OMG ......cool அதிர்ச்சி சோகம்

நான் ஜஸ்ட் உங்கள பத்தி தானே கேட்டேன் .... சோகம்

நான் என்னை பத்தி சொல்லுறேன்

நான் மெக்கானிக்கல் இஞ்சீனியர் சென்னைல வொர்க் பண்ணுறேன்

டிப்ளோமா ஸ்டூடண்ட் 2008 batch

Melum Thagavalgalukku enn number vena naan PM pannuren

anyway ....I don't expect such a reply from Siva and Udhaya sudha ....

Ok cool ....Have a nice day all

Friends Its your wish ...If interested share about you here...Its not an compulsion

மேல் கூறியதை என்னால் தமிழ்-இல் சொல்ல முடியவில்லை
என்னை மன்னிக்கவும் சோகம்
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by sriniyamasri Mon Feb 13, 2012 12:26 am

மகா பிரபு wrote:வருக வருக1

நன்றி பிரபு புன்னகை
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by அசுரன் Mon Feb 13, 2012 12:44 am

அன்புள்ள நண்பர் ஸிரீ அவர்களுக்கு அன்பார்ந்த வரவேற்புகள். நான் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் கணிணி ஆசிரியராக பணியாற்றுகிறேன். உங்களை பற்றி அறிந்துக்கொண்டமைக்கு நன்றி.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்... அன்புடன் அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by sriniyamasri Mon Feb 13, 2012 12:52 am

அசுரன் wrote:அன்புள்ள நண்பர் ஸிரீ அவர்களுக்கு அன்பார்ந்த வரவேற்புகள். நான் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் கணிணி ஆசிரியராக பணியாற்றுகிறேன். உங்களை பற்றி அறிந்துக்கொண்டமைக்கு நன்றி.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்... அன்புடன் அசுரன்

நன்றி (A) சுரன் அவர்களே நன்றி

உங்கள் சேவைகள் மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

புன்னகை
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by ரட்சகா Mon Feb 13, 2012 1:37 am

வணக்கம் நண்பரே.....
நல்வரவு புன்னகை


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by baskars11 Mon Feb 13, 2012 8:53 am

இத்தலதில் இணைந்தமைக்கு நன்றி
என் என் பெயர் பாஸ்கர்
from சென்னை தமிழ் நாடு
நான் இங்கு இ -பப்ளிஷிங் வேலை செய்கிறேன்..
இனி உங்களை பற்றி அறிய ஆசை.
நன்றி
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by உதயசுதா Mon Feb 13, 2012 9:52 am

sriniyamasri wrote:@உதய சுதா

OMG ......cool அதிர்ச்சி சோகம்

நான் ஜஸ்ட் உங்கள பத்தி தானே கேட்டேன் .... சோகம்

நான் என்னை பத்தி சொல்லுறேன்

நான் மெக்கானிக்கல் இஞ்சீனியர் சென்னைல வொர்க் பண்ணுறேன்

டிப்ளோமா ஸ்டூடண்ட் 2008 batch

Melum Thagavalgalukku enn number vena naan PM pannuren

anyway ....I don't expect such a reply from Siva and Udhaya sudha ....

Ok cool ....Have a nice day all

Friends Its your wish ...If interested share about you here...Its not an compulsion

மேல் கூறியதை என்னால் தமிழ்-இல் சொல்ல முடியவில்லை
என்னை மன்னிக்கவும் சோகம்

யாரையுமே வந்தவுடன் நீங்க உங்களை பத்தி சொல்லுங்க என்று கேக்க கூடாது.அதுவும் நாம எல்லாரும் முகம் அறியாமல் இணையத்தில் பேசுபவர்கள். எந்த நம்பிக்கையில் உங்களிடம் எங்களை பற்றின தகவலை சொல்லுவது?
இந்த தள நிறுவனர் சிவாவே உறுப்பினர்கள் அவர்களை பற்றி அவர்களாகவே சொல்லும்வரை யாரையுமே எதுவுமே கேட்டது இல்லை. நீங்கள் கேட்டது எனக்கு சற்று சங்கடத்தை தந்தது.அதன் எதிரொலியே உங்களுக்கான பதில் சற்று காட்டமா இருந்தது. thodarnthu இணைந்து இருங்கள்,பதிவுகளின் மூலம் உங்களை பற்றி எங்களுக்கு தெரிய வையுங்கள்,அதுக்கப்புறம் மற்றவர்கள் தாங்களாகவே அவர்களை பற்றி சொல்லுவார்கள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by sriniyamasri Tue Feb 14, 2012 12:28 am

Raksha wrote:வணக்கம் நண்பரே.....
நல்வரவு புன்னகை

நன்றி ரக்ஷா புன்னகை

மனதை கவர்ந்த உங்கள் Signature

"மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா"

சூப்பருங்க
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by sriniyamasri Tue Feb 14, 2012 12:33 am

baskars11 wrote:இத்தலதில் இணைந்தமைக்கு நன்றி
என் என் பெயர் பாஸ்கர்
from சென்னை தமிழ் நாடு
நான் இங்கு இ -பப்ளிஷிங் வேலை செய்கிறேன்..
இனி உங்களை பற்றி அறிய ஆசை.
நன்றி

நன்றி பாஸ்கர் அவர்களே

நான் ஸ்ரீ

நான் மெக்கானிக்கல் இஞ்சீனியர் சென்னைல construction line-il வொர்க் பண்ணுறேன்

டிப்ளோமா ஸ்டூடண்ட் 2008 batch

Ungal bagirvirkku nandri

சந்திப்பில் இருப்போம் புன்னகை

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ? - Page 4 Empty Re: என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum