புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Poll_c10பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Poll_m10பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Poll_c10 
89 Posts - 50%
heezulia

76 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Poll_c10பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Poll_m10பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Poll_c10பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Poll_m10பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Poll_c10 
29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 12:31 pm

பார்க்காமலேயே காதல் :
காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி

மிஸ்டு கால் மூலம் பார்க்காமலேயே காதலித்த பெண்ணை நேரில் சந்திந்தபோது, அழகாக இல்லை என்பதால் அவருடன் பஸ் ஸ்டாண்டில் வாக்குவாதம் செய்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மீனவேலியை அடுத்த வெள்ளையகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. கொத்தனார். இவரது மகள் அன்புமொழி(28). சீத்தப்பட்டியை சேர்ந்த மளிகை வியாபாரி கன்னியப்பா.

இவர் அன்புமொழியை கடந்த வருடம் 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அன்புமொழி தாய்வீட்டுக்கே வந்துவிட்டார்.

அதன்பின் துவரங்குறிச்சியில் உள்ள செல்போன் கடையில் அன்புமொழி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதத்துக்கு முன் மிஸ்டு கால் மூலம் பன்னாங்கொம்பு அருகே உள்ள பின்னத்தூரை சேர்ந்த ராமநாதன்(25) என்பவருடன் அன்புமொழிக்கு பழக்கம் ஏற்பட்டது. ராமநாதன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். பின்னர் ராமநாதனுடன் அன்புமொழி அடிக்கடி செல்போனில் காதல் மொழி பேசத்தொடங்கினார்.

நேரில் பார்க்காமலேயே காதலித்து வந்ததால் தன்னை வந்து பார்க்கும்படி ராமநாதனிடம் அன்புமொழி கூறியுள்ளார். ராமநாதனும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் உடனே வந்த தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் ராமநாதனிடம் அன்புமொழி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராமநாதன், தான் நேரில் வந்து சந்திப்பதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வரும்படி அன்புமொழியிடம் ராமநாதன் கூறியுள்ளார்.

மேலும் இந்த விஷயம் பற்றி தனது பெற்றோருக்கும் ராமநாதன் தகவல் தெரிவித்து, அவர்களையும் பஸ் ஸ்டாண்டுக்கு வரச்சொல்லியுள்ளார்.

இதையடுத்து நேற்று மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வந்த ராமநாதன், செல்போனில் அன்புமொழியை தொடர்பு கொண்டார். அப்போது சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த அன்புமொழி செல்போனை எடுத்து பேசியுள்ளார். அவரை நேரில் பார்த்த ராமநாதன் அதிர்ச்சியடைந்து, உடனே செல்போனை கட் செய்துவிட்டார்.

அவர் காதலியின் உருவத்தை கற்பனை செய்து வைத்திருந்ததற்கும், நேரில் பார்ப்பதற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்ததால் வெறுப்படைந்தார். அதேசமயம் தனது காதலன் போன் செய்து ஏன் கட் செய்தார் என்று தெரியாமல் குழப்பமடைந்து, அவரை தொடர்பு கொண்டபோது, ராமநாதன் செல்போனை சைலன்ட்டில் போட்டுவிட்டு எடுக்கவே இல்லை.

அந்த நேரத்தில் ராமநாதனின் பெற்றோர் அன்புமொழியிடம் செல்போனில் பேசி அடையாளம் கண்டு, என் மகனை மயக்கிவிட்டாயே என்று கேட்டு அவருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதை தூரத்திலிருந்து ராமநாதனும் அங்கு சென்று அன்புமொழியிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அன்புமொழி பஸ் ஸ்டாண்டில் உருண்டு புரண்டு கதறி அழுதார். இதனால் பஸ் ஸ்டாண்டே களேபரம் ஆனது.

தகவலறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் கும்மராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று அன்புமொழி, ராமநாதன், அவரது பெற்றோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். எஸ்ஐ கோமதி விசாரித்தபோது தான், அன்புமொழிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியவந்தது.

இதனால் ராமநாதனை திருமணம் செய்து வைக்க சட்டத்தில் இடமில்லை என அன்புமொழியிடம் போலீசார் கூறினர். தகவலறிந்த அங்கு வந்த அன்புமொழியின் கணவர் கன்னியப்பாவும், இப்போது தனது மனைவி தன்னுடன் வந்தால் வாழ விரும்புவதாக கூறினார்.

ஆனால் திருமணம் செய்தால் ராமநாதனை தான் திருமணம் செய்வேன். கன்னியப்பாவுடன் செல்ல மாட்டேன் என கூறிவிட்டு, தனது சகோதரருடன் சென்றுவிட்டார். அப்பாடா தப்பிச்சேன் என்ற திருப்தியில் பெற்றோருடன் அங்கிருந்து நடையை கட்டினார் ராமநாதன்.

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Ila
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Sat Feb 11, 2012 12:42 pm

இப்பல்லாம் உண்மயான காதலா? பாக்கவே முடியல காதல்னா எண்ணனே தெரியாம காதலிக்கிறேனு சொல்றாங்க என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Feb 11, 2012 1:14 pm

அடடா இது எங்க ஊரு செய்தியாச்சே!!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 11, 2012 1:19 pm

அவன் ரேஞ்சுக்கு ஒரு தமன்னா வோ இல்லை ஹன்சிகாவோ எதிர்பார்த்தான்.. ஐயோ பாவம்..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 11, 2012 1:22 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Postsubhajothi Sat Feb 11, 2012 1:32 pm

கானல் நீரை அருந்த துடிக்கும் இளசுகள்

"பாவம் அவள் வாழ்க்கை ஆகிவிட்டது ஒரு கூவம்" அழுகை அழுகை அழுகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 1:34 pm

subhajothi wrote:கானல் நீரை அருந்த துடிக்கும் இளசுகள்

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 11, 2012 1:42 pm

இதுக்கு பேர் காதலா என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 2:31 pm

ஹாஹா...சரியான காமெடி பீசுங்க...
செல்போன்ல சில்பான்சி காதலா?...
மண்டையில மசாலா இல்லாம திரிஞ்சா இப்படித்தான் குழம்பு வெச்சு கும்மி அடிப்பாங்க...

பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   224747944

பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Rபார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Aபார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Emptyபார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Rபார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 3:42 pm

RaRa3275 wrote:ஹாஹா...சரியான காமெடி பீசுங்க...
செல்போன்ல சில்பான்சி காதலா?...
மண்டையில மசாலா இல்லாம திரிஞ்சா இப்படித்தான் குழம்பு வெச்சு கும்மி அடிப்பாங்க...
சிப்பு வருது சிப்பு வருது அது என்ன ரா ரா சில்பான்சி காதல் ஜொள்ளு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி   Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக