புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
441 Posts - 47%
heezulia
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
30 Posts - 3%
prajai
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_m10அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 9:46 pm

அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !

சந்தங்களையே சந்தனமாய் பூசி - எந்தன்
சிந்தை கமழ்கின்ற செந்தமிழே !
.

பிரபஞ்ச பேரெல்லைகளில் எல்லாம்
இலக்கியத்தை நிரப்புகின்ற செழுந்தமிழே !

வணக்கம் !

ஞானபீடம் , சாகித்திய அகதெமி ,
ராஜராஜசோழன் என
ஆயிரம் ஆயிரம் விழாக்கள் உண்டிங்கு .ஆனால்
உனக்கு அழைப்பு உண்டா ?
போகட்டும் விடு ..

ஆதவன் கரங்களை போல்
ஆளுமை செலுத்துகிற
ஈகரை தமிழ் களஞ்சியத்தின்
இலக்கிய திருவிழாவிற்கு வா !

தமிழர் திருநாட்கள் கூட திரையரங்கிலும் , தொலை காட்சியிலும் சிறை பட்டு கறை பட்டு போன இந்த காலத்தில் ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திகிற இலக்கிய திருவிழாவிற்கு வா ! இது வெறும் பரிசளிப்பையோ , பதிவாளர் சந்திப்பையோ உள்ளடக்கிய விழா அல்ல . இதனுடைய நோக்கம் வேறு.

தமிழ் மொழி வரலாற்றில் சங்க காலம் பேசப்படுவதை போல ..

புதுக்கவிதையின் வளர்ச்சியில் ., எழுத்து , கிராம ஊழியன் ,
சரஸ்வதி , கலாமோகினி , மணிக்கொடி ,தீபம் , தாமரை , கசட தபற போன்ற இதழ்கள் பேசப்படுவதை போல ..

தனி தமிழ் இயக்கத்தில் மறைமலை அடிகளும் , பரிதிமாற் கலைஞரும்
பேசப்படுவதை போல .....

இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.

ஆகவே வரும் ஞாயிறு அன்று உன் தேசத்தின் தலைநகருக்கு விரைந்து வா தமிழே ! !
நன்றி வணக்கம் !

[You must be registered and logged in to see this image.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 9:51 pm

அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 10:02 pm

அருமையான கட்டுரை அண்ணா........

இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.

இந்த வரிகள் கூடிய விரைவில் உலகறிய உண்மை ஆகும்.

நாம்(ஈகரை) தமிழை வளர்ப்போம் உயர்த்துவோம் என்று கூறிக்கொள்வதில்லை. காரணம்
அவற்றை நாம்(ஈகரை) உண்மையில் செய்து கொண்டிருக்கிறோம்.

நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் அண்ணா.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 10:08 pm

அய்யம் பெருமாளின் ஆனந்த மாமழைப்பில்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 10:11 pm

மிகவும் அருமை ரா.ரா. / தம்பி இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:11 pm

RaRa3275 wrote:அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...

நன்றி ர ர ! அக்கா என்ன சொல்ல போகுதோ ? ( போறாங்களோ )

[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 10:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யம் பெருமாளின் ஆனந்த மாமழைப்பில்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இனிய குறள் ஐயா......அண்ணாவிற்கு இன்பம் தரும் குறள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 10:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
RaRa3275 wrote:அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...

நன்றி ர ர ! அக்கா என்ன சொல்ல போகுதோ ? ( போறாங்களோ )

நல்ல தமிழை யாரும் மறுதலிக்கவோ மறுமுகம் காட்டவோ மாட்டார்கள்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 09, 2012 10:17 pm

தமிழுக்காக ஒரு மடல் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி அய்யம் பெருமாள் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Feb 09, 2012 10:18 pm

பிஜிராமன் wrote:
நாம்(ஈகரை) தமிழை வளர்ப்போம் உயர்த்துவோம் என்று கூறிக்கொள்வதில்லை. காரணம்
அவற்றை நாம்(ஈகரை) உண்மையில் செய்து கொண்டிருக்கிறோம்.

உண்மைதான் பிஜிராமன். இன்று நாம் போற்றுகிற தமிழ் சான்றோர்கள் யாவரும் நான் தமிழை வளர்க்கிறேன் என்று..... அன்று கூறி கொண்டதே இல்லை . நன்றி !

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக