ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை(ய) சூரிய வெளிச்சம்

3 posters

Go down

நாளை(ய) சூரிய வெளிச்சம் Empty நாளை(ய) சூரிய வெளிச்சம்

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 7:40 pm

என்னரும் ஈகரை உறவுகளே!

வணக்கம்.

இதோ வந்துவிட்டது சூரிய தினம்(ஞாயிறு).வடிந்துவிட்டது இடைவெளி.
வழி விட்டுவிட்டது காலம்.வரவேற்புப் பதாகையுடன் நிற்கிறது வழியில் சென்னை.

வெளிச்சப் புள்ளிகள் எல்லாம் வெளிச்சப் பிரளயமாகும் நாளை.

தமிழர்கள் கூடுவதால் தரையெங்கும் பூக்கள் கொட்டியும் கொட்டாமலும் குதூகலிக்கும் மலர்ச்சி.
பூமியின் இண்டு இடுக்குகளிலெல்லாம் நண்டூர்வது போன்ற குறுகுறுப்பு கொஞ்சம் கொஞ்சமாய்.
வங்கக் கடல், வாலையும் தலையையும் ஒருசேரத் தூக்கித் தூக்கித் தாக்கி அடிக்கிறது தன் கரைகளை மகிழ்ச்சியில்.

பிரிந்து கிடக்கும் தமிழன் கூடினால் பிரியம் காட்ட, இயற்கை எப்போதும் தன் எல்லாப்பக்கங்களிலும் றெக்கைக் கட்டித் துள்ளி நிற்பது ஒன்றும் பெரிதல்லவே.

இது, இனிமேல் ஒன்றிணைந்துக் கூடப்போகும் தமிழ்த் திரட்சிக்கான ஒரு சிறு அத்தாட்சி.
அதை எவனும் இனி தடுக்க இயலாது.அதற்கு இதுவே சாட்சி.

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கபட்ட நண்பர்களுக்கும்,விழாவிற்கேப் பரிசாக வரப் போகும் நண்பர்களுக்கும்
அன்பு வரவேற்பு.

முகங்களும் முரண்களும் அகமகிழக் கூடட்டும்.
அன்பில் அதிசயம் நிகழ்த்தட்டும்.

கூடிப் பிரிகிறக் காகக் கூட்டமல்ல.
கூடிப் பொழிகிற மேகக் கூட்டம் நாங்கள் என்று புரிய வைப்போம்.

வாருங்கள் தோழர்களே.
நாளை நமதே!


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்








Last edited by RaRa3275 on Sat Feb 11, 2012 10:38 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாளை(ய) சூரிய வெளிச்சம் Empty Re: நாளை(ய) சூரிய வெளிச்சம்

Post by இளமாறன் Sat Feb 11, 2012 7:55 pm

அனைவருக்கும் அன்பு வரவேற்புகள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நாளை(ய) சூரிய வெளிச்சம் Empty Re: நாளை(ய) சூரிய வெளிச்சம்

Post by dhilipdsp Sat Feb 11, 2012 7:57 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

நாளை(ய) சூரிய வெளிச்சம் Empty Re: நாளை(ய) சூரிய வெளிச்சம்

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 8:00 pm

dhilipdsp wrote: சூப்பருங்க
நன்றி தம்பி...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாளை(ய) சூரிய வெளிச்சம் Empty Re: நாளை(ய) சூரிய வெளிச்சம்

Post by ரா.ரா3275 Sat Feb 11, 2012 8:26 pm

யாருக்கேனும் சென்னையில் ஏதேனும் உதவி-ஒத்துழைப்பு வேண்டுமெனில் வெளியூர் நண்பர்கள் என்னைத் தனிமடலில் தொடர்பு கொள்ளலாம்.மகிழ்வேன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாளை(ய) சூரிய வெளிச்சம் Empty Re: நாளை(ய) சூரிய வெளிச்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum