Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது
+10
muthu86
சார்லஸ் mc
kalidasan காளிதாசன்
ரா.ரா3275
அருண்
இளமாறன்
ந.கார்த்தி
dhilipdsp
ஜாஹீதாபானு
இரா.பகவதி
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
Re: இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது
எங்க கிடைக்கிற அந்த ஒரு ரோஜா பூவும் கிடைக்காம போய்டுமே என்று நினைத்து பயந்துகிட்டே உள்ளே வந்தேன்.
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?
யோசிக்கிறதை தவிர வேற வேலையே இருக்காதோ
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?
யோசிக்கிறதை தவிர வேற வேலையே இருக்காதோ
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது
உதயசுதா wrote:எங்க கிடைக்கிற அந்த ஒரு ரோஜா பூவும் கிடைக்காம போய்டுமே என்று நினைத்து பயந்துகிட்டே உள்ளே வந்தேன்.
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?
யோசிக்கிறதை தவிர வேற வேலையே இருக்காதோ
அடப்பாவமே ! நீங்க ரோஜாப்பூ பிரியரா அக்கா !
நல்ல அழகான ரோஜா பூ கிடைக்கட்டும் வாழ்த்துகள் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது
இது தேவையற்ற தினம்.
உண்மைக் காதலா்கள் இதை நிச்சயம் கொண்டாட மாட்டாா்கள்.
மேலும் இது ஒரு கலாச்சார சீரழிவென்றே இதை கூற வேண்டும்.
இந்நாளை புறக்கணிப்பது நன்று.
உண்மைதான் சார்லஸ்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது
ரோஜா பூ பிரியர் என்பது எல்லாம் இல்லை பெருமாள்.என்னோட மாமா காதலர் தினத்துக்கு என்று வாங்கி தருவதால் அப்படி சொன்னேன்.அய்யம் பெருமாள் .நா wrote:உதயசுதா wrote:எங்க கிடைக்கிற அந்த ஒரு ரோஜா பூவும் கிடைக்காம போய்டுமே என்று நினைத்து பயந்துகிட்டே உள்ளே வந்தேன்.
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?
யோசிக்கிறதை தவிர வேற வேலையே இருக்காதோ
அடப்பாவமே ! நீங்க ரோஜாப்பூ பிரியரா அக்கா !
நல்ல அழகான ரோஜா பூ கிடைக்கட்டும் வாழ்த்துகள் !
எத்தனை தடவை பூ வாங்கி கொடுத்தாலும் காதலர் தினம் அன்னிக்கு தரும் பூ கூடுதல் ஸ்பெஷல் தானே
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது
காதலர் தினம் ரத்தானதே
வருத்ததுடன் கூறினான் .....
விவாகரத்தில் அவனது மனைவி!
..........................கா.ந.கல்யாணசுந்தரம்...........................
வருத்ததுடன் கூறினான் .....
விவாகரத்தில் அவனது மனைவி!
..........................கா.ந.கல்யாணசுந்தரம்...........................
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது
Kaa Na Kalyanasundaram wrote:காதலர் தினம் ரத்தானதே
வருத்ததுடன் கூறினான் .....
விவாகரத்தில் அவனது மனைவி!
..........................கா.ந.கல்யாணசுந்தரம்...........................
சூப்பர் அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது
சார்லஸ் mc wrote:இது தேவையற்ற தினம்.
உண்மைக் காதலா்கள் இதை நிச்சயம் கொண்டாட மாட்டாா்கள்.
மேலும் இது ஒரு கலாச்சார சீரழிவென்றே இதை கூற வேண்டும்.
இந்நாளை புறக்கணிப்பது நன்று.
இது காதலர்களுக்கு மட்டும் தினம் அல்ல ..
நல்ல அன்புள்ள இதயங்கள் மட்டுமே கொண்டாட வேண்டிய தினம்
நல்ல கணவன் மனைவி அன்பையும் வெளிபடுத்தும் நாள் இது தான் ..
நல்ல நண்பர்கள் ஆண் பெண் எல்லோருமே அன்பின் தினத்தை கொண்டாடலாமே ... பாசிடிவே அ பாருங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது
தினம் தினம் அன்பு காட்டுவது நல்லது. அன்று ஒரு நாள் மட்டும் காட்டுவது ...??!!
இந்த தினத்தை பெரும்பாலும் கள்ளக் காதலா்கள்தான் அதிகம் கொண்டாடுவதாக தொிகிறது.
எத்தனை கணவன் மனைவி இதை கொண்டாட முன் வருகிறாா்கள்?!
சில காாியங்களை பாசிடிவ்வாக எடுத்துக் கொள்ள இயலாது. மேற்கத்திய கலாச்சாரம் இங்கு பரவாமலிருப்பது நமது தமிழ் கலாச்சாரத்திற்கு நல்லது.
நாகாீகம் என்ற பெயாில் பொது இடங்களில் (பூங்கா, பீச், சுற்றுலாதலங்களில்)அநாகாீகமாக நடந்து கொள்வது, டிஸ்கொதாவில்
ஜோடிகளை மாற்றும் நிகழ்வுகள் இதெல்லாம் தமிழ் கலாச்சாரத்தின் சீரழிவுகளே.
வெளி நாடுகளில் இது சகஜமாக இருக்கலாம். நம் நாட்டிற்கு இந்த தினம் தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து
இந்த தினத்தை பெரும்பாலும் கள்ளக் காதலா்கள்தான் அதிகம் கொண்டாடுவதாக தொிகிறது.
எத்தனை கணவன் மனைவி இதை கொண்டாட முன் வருகிறாா்கள்?!
சில காாியங்களை பாசிடிவ்வாக எடுத்துக் கொள்ள இயலாது. மேற்கத்திய கலாச்சாரம் இங்கு பரவாமலிருப்பது நமது தமிழ் கலாச்சாரத்திற்கு நல்லது.
நாகாீகம் என்ற பெயாில் பொது இடங்களில் (பூங்கா, பீச், சுற்றுலாதலங்களில்)அநாகாீகமாக நடந்து கொள்வது, டிஸ்கொதாவில்
ஜோடிகளை மாற்றும் நிகழ்வுகள் இதெல்லாம் தமிழ் கலாச்சாரத்தின் சீரழிவுகளே.
வெளி நாடுகளில் இது சகஜமாக இருக்கலாம். நம் நாட்டிற்கு இந்த தினம் தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» காதலர் தினம்..!!!
» காதலர் தினம்
» காதலர் தினம்....!
» காதலர் தினம்
» காதலர் தினம்..!!!
» காதலர் தினம்
» காதலர் தினம்....!
» காதலர் தினம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|