புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_lcapதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_voting_barதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? [68Vote ]

  • அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.

    1421%
  • குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.

    2029%
  • பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.

    1522%
  • முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!

    1116%
  • தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.

    812%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Feb 11, 2012 3:02 pm

First topic message reminder :

பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

உங்கள் யாழ்பாவாணன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 3:57 pm

அப்படிப்பட்ட கதைக்குத்தான் இப்போ வியாபாரம் என்று சினிமா சந்தையில் சொல்கிறார்கள்...

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Feb 11, 2012 6:53 pm

தமிழ் சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக அல்லது கல்வியறிவு குறைந்தவர்களாக காணப்படுகிறார்கள் .எமது சமுதாயத்தை நான் இப்படிச் சொல்ல்வதர்க்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கல்வியறிவு இன்மையே மட்டமான ரசனைக்குக் காரணம். மட்டமான ரசனை உள்ள மக்களுக்கு தரம் குறைந்த படங்களை கொடுத்தால்தான் தயாரிப்பாளர்களின் பிழைப்பு நடக்கும். நல்ல படங்களைக் கொடுத்தால் நீண்டநாள் ஓடாது . ஆகவே அடிப்படையில் எமதுமக்கள் நல்ல கல்வியறிவு பெறவேண்டும். நல்ல தரமான ரசிகர்களாக உயரவேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் வெளிவரும். இதுதான் உண்மைநிலை தயாரிப்பாளர்களை குறைசொல்வதால் எந்தப்பிரயோசனமும் இல்லை.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 6:57 pm

அகிலன் wrote:தமிழ் சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக அல்லது கல்வியறிவு குறைந்தவர்களாக காணப்படுகிறார்கள் .எமது சமுதாயத்தை நான் இப்படிச் சொல்ல்வதர்க்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கல்வியறிவு இன்மையே மட்டமான ரசனைக்குக் காரணம். மட்டமான ரசனை உள்ள மக்களுக்கு தரம் குறைந்த படங்களை கொடுத்தால்தான் தயாரிப்பாளர்களின் பிழைப்பு நடக்கும். நல்ல படங்களைக் கொடுத்தால் நீண்டநாள் ஓடாது . ஆகவே அடிப்படையில் எமதுமக்கள் நல்ல கல்வியறிவு பெறவேண்டும். நல்ல தரமான ரசிகர்களாக உயரவேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் வெளிவரும். இதுதான் உண்மைநிலை தயாரிப்பாளர்களை குறைசொல்வதால் எந்தப்பிரயோசனமும் இல்லை.

அகிலன் நீங்கள் சொல்வதை தலைவணங்கி ஏற்றுக்கொள்ளவேண்டும்-கொள்கிறேன்...
நெத்தியடி சுய விமர்சனம்...
இது நமக்கும் அசிங்கமே...

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 6:57 pm

அகிலன் wrote:தமிழ் சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக அல்லது கல்வியறிவு குறைந்தவர்களாக காணப்படுகிறார்கள் .எமது சமுதாயத்தை நான் இப்படிச் சொல்ல்வதர்க்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கல்வியறிவு இன்மையே மட்டமான ரசனைக்குக் காரணம். மட்டமான ரசனை உள்ள மக்களுக்கு தரம் குறைந்த படங்களை கொடுத்தால்தான் தயாரிப்பாளர்களின் பிழைப்பு நடக்கும். நல்ல படங்களைக் கொடுத்தால் நீண்டநாள் ஓடாது . ஆகவே அடிப்படையில் எமதுமக்கள் நல்ல கல்வியறிவு பெறவேண்டும். நல்ல தரமான ரசிகர்களாக உயரவேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் வெளிவரும். இதுதான் உண்மைநிலை தயாரிப்பாளர்களை குறைசொல்வதால் எந்தப்பிரயோசனமும் இல்லை.

சினிமாவில் இருந்து மக்கள் கற்று கொண்டது அதிகம் தான் நண்பரே அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 7:10 pm

இளமாறன் wrote:
சினிமாவில் இருந்து மக்கள் கற்று கொண்டது அதிகம் தான் நண்பரே அன்பு மலர்

'கொடுத்து'ப் பெற்றோம் இளமாறன் ...
உங்கள் கருத்துக்கு நன்றி...

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 11, 2012 7:54 pm

திரைப்படங்கள் சரி என்று கூற ஒரு கருத்தும் ஓட்டில் இல்லையே.

திரைப்படம் வாழ்வை பிரதிபலிப்பவை. இன்றும் நாம் முழுக்க முழுக்க வியாபாரரீதியில் இருக்கிறோம். வீடு வாங்கி வைக்கவில்லையே என்று பெற்றவரை கடிந்து கொள்கிறோம். காசு கொண்டு வரவில்லையே என்று மனைவியை கடிந்து கொள்கிறோம். இப்படி இருக்கும் நாம் சினிமா மட்டும் நல்ல கருத்தை கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி?

சதாசிவம்
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Feb 11, 2012 8:44 pm

அகிலன் wrote:தமிழ் சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக அல்லது கல்வியறிவு குறைந்தவர்களாக காணப்படுகிறார்கள் .எமது சமுதாயத்தை நான் இப்படிச் சொல்ல்வதர்க்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கல்வியறிவு இன்மையே மட்டமான ரசனைக்குக் காரணம். மட்டமான ரசனை உள்ள மக்களுக்கு தரம் குறைந்த படங்களை கொடுத்தால்தான் தயாரிப்பாளர்களின் பிழைப்பு நடக்கும். நல்ல படங்களைக் கொடுத்தால் நீண்டநாள் ஓடாது . ஆகவே அடிப்படையில் எமதுமக்கள் நல்ல கல்வியறிவு பெறவேண்டும். நல்ல தரமான ரசிகர்களாக உயரவேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் வெளிவரும். இதுதான் உண்மைநிலை தயாரிப்பாளர்களை குறைசொல்வதால் எந்தப்பிரயோசனமும் இல்லை.

ரசனைக்கும் கல்வியறிவிர்க்கும் என்ன சம்பந்தம் ?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 8:50 pm

ரசனை உயர்விற்கும் கல்வியறிவிற்கும் நிறையவே தொடர்பு உண்டு என்பதே என் கருத்து...
அது படிப்பறிவு-நூலறிவு இரண்டில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Feb 11, 2012 8:56 pm

RaRa3275 wrote:ரசனை உயர்விற்கும் கல்வியறிவிற்கும் நிறையவே தொடர்பு உண்டு என்பதே என் கருத்து...
அது படிப்பறிவு-நூலறிவு இரண்டில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
ரோட் ல அழகா ஒரு பொண்ணு போய்ட்டுஇருக்கும் போது ,படிக்காதவன் ரசிக்கமாட்டான், படிச்சவன் தான் ரசிப்பானா?
இதுல கல்வியறிவுக்கு என்ன சம்பந்தம் ?
(பொன்னு மட்டுமில்ல சில அழகான விஷயங்கள் கூட வச்சிக்கலாமே )

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Feb 12, 2012 2:32 am

ரோட் ல அழகா ஒரு பொண்ணு போய்ட்டுஇருக்கும் போது ,படிக்காதவன் ரசிக்கமாட்டான், படிச்சவன் தான் ரசிப்பானா?
இதுல கல்வியறிவுக்கு என்ன சம்பந்தம் ?
(பொன்னு மட்டுமில்ல சில அழகான விஷயங்கள் கூட வச்சிக்கலாமே )
படித்தவன் ஒரு பெண்ணை ரசிப்பதற்கும்.
படிக்காதவன் அதே பெண்ணை ரசிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நண்பனே ராஜாருண்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக