ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

+9
அசுரன்
தர்மா
ராஜ்அருண்
சதாசிவம்
அகிலன்
இளமாறன்
கார்த்திக்.எம்.ஆர்
ரா.ரா3275
yarlpavanan
13 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c1021%திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c10 21% 
[ 14 ]
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c1029%திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c10 29% 
[ 20 ]
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c1022%திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c10 22% 
[ 15 ]
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c1016%திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c10 16% 
[ 11 ]
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c1012%திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Poll_c10 12% 
[ 8 ]
 
Total Votes : 68
 
 
Poll closed

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by yarlpavanan Sat 11 Feb 2012 - 16:32

பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by ரா.ரா3275 Sat 11 Feb 2012 - 16:39

பணம் உள்ளவர்கள் நல்ல படம் எடுக்க முன்வந்தால் பழைய மாதிரியே குடும்பப் பாங்கான படங்கள் எடுக்கலாம்...ஆனால் பேசுபவர்கள் செயலில் இறங்குவார்களா?...
நல்ல படம்...குடும்பத்துடன் காணும் வகையில் எடுக்க நாங்க ரெடி...நீங்க ரெடியா?... நான் ரெடி, நீ ரெடியா


திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat 11 Feb 2012 - 16:57

சில மிக நல்ல திரைப்படங்களும் வருகின்றன அல்லவா..
தற்போதைய இளைஞர்கள் பலர் ஏதேனும் சாகசங்களைத் தான் திரைப்படங்களில் விரும்புகின்றனர் என்பது என் கருத்து.. ஒவ்வொரு இடத்திலும் ரசனை என்பது வேறுபடுகிறது..
சான்றாக ஹிந்தி திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் சாகசப் படங்கள் மற்ற படங்களைப் போல திரையரங்குகளில் ஓடுவதில்லை.. 3 idiots, thaare zameen paar, rabne banathi jodi மற்றும் சில படங்களைப் போல ரா ஒன் ஓடவில்லையே..
என்னுடைய கருத்து என்னவென்றால் எல்லாப் படங்களும் யாரேனும் ஒருவரின் கண்ணுக்கு நன்முறையில் தான் தெரியும்.. எந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நினைகிரீர்களோ அதைக் காணலாம்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by ரா.ரா3275 Sat 11 Feb 2012 - 16:59

கார்த்திக்.எம்.ஆர் wrote:சில மிக நல்ல திரைப்படங்களும் வருகின்றன அல்லவா..
தற்போதைய இளைஞர்கள் பலர் ஏதேனும் சாகசங்களைத் தான் திரைப்படங்களில் விரும்புகின்றனர் என்பது என் கருத்து.. ஒவ்வொரு இடத்திலும் ரசனை என்பது வேறுபடுகிறது..
சான்றாக ஹிந்தி திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் சாகசப் படங்கள் மற்ற படங்களைப் போல திரையரங்குகளில் ஓடுவதில்லை.. 3 idiots, thaare zameen paar, rabne banathi jodi மற்றும் சில படங்களைப் போல ரா ஒன் ஓடவில்லையே..
என்னுடைய கருத்து என்னவென்றால் எல்லாப் படங்களும் யாரேனும் ஒருவரின் கண்ணுக்கு நன்முறையில் தான் தெரியும்.. எந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நினைகிரீர்களோ அதைக் காணலாம்..

மிகச் சரியான -வெகு இயல்பான உண்மைக் கருத்து உங்களது கார்த்திக்...
நன்றி...


திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat 11 Feb 2012 - 17:07

நன்றி ராரா அண்ணா.. நாளை சந்திக்கலாம்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by yarlpavanan Sat 11 Feb 2012 - 17:15

மதிப்புக்குரிய கார்த்திக்.எம்.ஆர், RaRa3275 ஆகியோரது கருத்தை வரவேற்கிறேன். நல்ல திரைப்படங்கள் வெளிவருகிறது. அதனைப் பார்ப்பவர்கள் குறைவதற்கு காரணம், இன்றைய பார்வையாளரின்
விருப்பும் வேறுபடுகிறதே. அதனால் தான், தரக்குறைவான படங்கள் வெளிவரச் சூழல் அமைகிறதே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by ரா.ரா3275 Sat 11 Feb 2012 - 17:15

நிச்சயமாக சந்திப்போம் தம்பி...


திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by இளமாறன் Sat 11 Feb 2012 - 17:20

நல்ல படங்களும் வருகிறது ... ஆனால் பெயர் தெரியாமலே போய்விடுகிறது ...

இப்பொழுதெல்லாம் சினிமா என்பது சில்லறைக்காகவே எடுக்க படுக்கபடுகிறது அது கலை என்னும் அந்தஸ்து இழந்து வியாபாரம் என்ற ஒரே நோக்கோடு செயல்பட தொடங்கி ரொம்ப காலம் ஆகிவிட்டதே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by ரா.ரா3275 Sat 11 Feb 2012 - 17:22

இளமாறன் wrote:நல்ல படங்களும் வருகிறது ... ஆனால் பெயர் தெரியாமலே போய்விடுகிறது ...

இப்பொழுதெல்லாம் சினிமா என்பது சில்லறைக்காகவே எடுக்க படுக்கபடுகிறது அது கலை என்னும் அந்தஸ்து இழந்து வியாபாரம் என்ற ஒரே நோக்கோடு செயல்பட தொடங்கி ரொம்ப காலம் ஆகிவிட்டதே

இளமாறனோடு ஏறக்குறைய ஒத்துப் போகிறேன் நான்.
நல்ல படங்கள் ஓடாததற்கு நாமும் காரணம் என்பதை மறுக்கவியலாது.


திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  224747944

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Aதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Emptyதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Rதிரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by இளமாறன் Sat 11 Feb 2012 - 17:24

2 குத்து டான்ஸ் 2 சண்டை 2 அரசியல் அடியாள் அல்லக்கைகள் போலீஸ் அடிதடி 1 காதல் 2 டூயட் 1 சோக கீதம் இது தானே இன்றைய ஃபார்முலா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?  Empty Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum