புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
on Tuesday, February 7, 2012 | 0 Comment
தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு படம் வந்து சர்ச்சையைக் கிளப்பும். இப்போது அதற்கு இலக்கான படம் சோனியா அகர்வால் நாயகியாகி இருக்கும் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்’. ‘இது இந்த நடிகையின் அந்தரங்கக் கதை...’, ‘இல்லையில்லை, அந்த நடிகையின் கதைதான்’ என்று தொடங்கிய நாள் முதலே ஏகப்பட்ட பரபரப்புகளைக் கிளப்பியது படம். இப்போது சென்சாரும் ஆகி வெளிவரும் வேளையில் சினிமாவைச் சேர்ந்தவர்களாலேயே கடும் விமர்சனத்துக்கு இலக்காகியிருக்கிறது. அதுபற்றி படத்தின் இயக்குநர் ராஜ்கிருஷ்ணா பேசினார்...
‘‘ஒரு இயக்குநருக்கு முதல் படம்தான் முகவரி. அப்படி இருக்க, என் முதல் படம் வெளிவர்றதுக்குள்ளயே இப்படி பரபரப்பை ஏற்படுத்திட்டாங்க. அதுக்குக் காரணம் தலைப்பிலேயே நடிகையைக் கொண்டு வந்ததுதான். எந்த துறையைப் பற்றியும் ஒரு இயக்குநர் விமர்சனம் பண்ணிப் படம் எடுக்கிற உரிமை இருக்கும்போது, ஒரு நடிகையோட வாழ்க்கையைச் சொல்றதுல என்ன தப்புன்னு தெரியலை.
பல படங்கள்ல... ஏன், படத்துக்குப் படமே தப்பு செய்யறவங்க ஒரு அரசியல்வாதியாகவோ, ஒரு காவல் அதிகாரியாவோ, ஒரு மருத்துவராகவோ, ஐடி துறையைச் சேர்ந்தவராகவோ காட்டற வழக்கம் இருக்கு. அதுக்காக அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள்,
மருத்துவர்கள், ஐடி வல்லுநர்கள் எல்லாரையும் ஊழல்வாதிகளா சமூகம் பார்க்கிறது இல்லை. யாரோ ஒருத்தர் அப்படி தப்பு செய்தார்னுதான் நாம் பார்க்கிறோம். என் படத்துல அப்படி ஒரு நடிகை தப்பு செய்ததாகவோ கூட இல்லை. ஒரு நடிகையின் வாழ்க்கைப் போராட்டத்தைத்தான் கதை சொல்லுது. அதனாலதான் குறிப்பா ‘ஒரு’ நடிகையின் வாக்குமூலம்னு தலைப்புல சொல்லியிருக்கேன். அதுல குறிப்பா இதுவரை வாழ்ந்த எந்த நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையையும் முன் மாதிரியா வச்சு சொல்லலை.
கேட்ட சில விஷயங்கள்ல என் கற்பனை கலந்து சொல்லியிருக்கேன். ‘ஒரு மேஸ்திரியின் கதை’ன்னு தலைப்பு இருந்தா எந்தப் பிரச்னையும் வந்திருக்காது இல்லையா..?
சினிமாவில என் போராட்டம் 24 வருடங்கள். ராமராஜன், கே.ரங்கராஜ், கே.செல்வபாரதி, லியாகத் அலிகான், சுராஜ்னு பல இயக்குநர்கள்கிட்ட சினிமாவைக் கத்துக்கிட்டதோட, சத்யா மூவீஸ், மதர்லேண்ட் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களோட கம்பெனி அசிஸ்டென்ட் டைரக்டராகவும் இருந்திருக்கேன். என் குடும்பத்துல அப்பா, அம்மா, சகோதர, சகோதரின்னு எல்லாருமே மரியாதைக்குரிய வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க முகம் சுளிக்காம படம் பார்க்கணும்ங்கிறதும் என் முன்னால் இருக்கிற முக்கிய சவால்.
படத்தோட களத்தைப் பொறுத்தவரை, கமர்ஷியல் நோக்கத்துக்கான கிளாமர் காட்சிகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் அப்படி நான் செய்யலை. சென்சார்ல படம் பார்த்துட்டு ஒரு கட்டும் சொல்லலை. ஆனா கான்செப்ட்டுக்காக ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தாங்க. ‘யு’ கொடுக்கப்பட்டவங்களே கமர்ஷியல் வேல்யூவுக்காக ‘ஏ’வைக் கேட்டு வாங்கறதா நிறைய செய்திகள் கேள்விப்படறோம். ஆனா நான் ஆறு மணி நேரம் சென்சார்கிட்ட போராடி சில இடங்கள்ல வசன மியூட் மட்டும் செய்து, இதுக்கு ‘யு/ஏ’ வாங்கினேன். ஏன்னா, எல்லாரும் பார்க்கிற படமா இது இருக்கணும்ங்கிறதுக்காகத்தான்.
எல்லாத்துக்கும் மேல, இந்தக் கதையைக் கேட்டுட்டுத்தான் முன்னணி நடிகையான சோனியா அகர்வாலே நடிக்க ஒத்துக்கிட்டாங்க. நடிகையாக ஆசைப்பட்டு வந்து ஏமாந்து போன வேடத்துல கோவை சரளாவும், புரொடக்ஷன் மேனேஜரா மனோபாலா, இயக்குநராகவே 32 படங்கள் இயக்கிய ராஜ்கபூரும் நடிச்சிருக்காங்க. என் மேலுள்ள பாசத்துல விக்ரமன், ஏ.வெங்கடேஷ், ராசு மதுரவன் எல்லாம் படத்துல வந்திருக்காங்க. ஒரு நடிகையைக் கொச்சைப்படுத்தற படமா இருந்தா இத்தனை பேர் ஒத்துக்கிட்டு நடிப்பாங்களா..?
புரட்யூசர் ‘புன்னகைப்பூ’ கீதாவே ஒரு பெண்தான். அவங்களும் கதை கேட்டு தயாரிக்க ஒத்துக் கிட்டதோட, நடிச்சும் இருக்காங்க. ஒரு நடிகையின் போராட்ட வாழ்க்கைல இருக்க வலியை ரசிகர்கள் மட்டுமில்லாம சினிமா துறையினரும் புரிஞ்சிக்க முடியும். திட்ட மிட்டபடி 10ம்தேதி வெளியாக வேலைகள் நடந்துட்டு இருக்கு. படம் பார்த்துட்டு எந்த விமர்சனத்தையும் முன் வைங்க. அதுக்கு முன்னால தவறா பேசி என் 24 வருட சினிமாப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீங்கன்றதுதான் என் நண்பர்கள் முன்னால் வைக்கும் வேண்டுகோள்..!’’
- வேணுஜி
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

‘புன்னகைப்பூ’ கீதா - மலேசியாவிலிருந்து கோடம்பாக்கத்தில் குடியேறியுள்ள தைரியமிக்க இளம்பெண். பாராட்டுக்கள் கீதா.
THR Raaga - என்னும் மலேசிய தமிழ் வானொலியின் கலகல அறிவிப்பாளராக மலேசிய மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
விவரமெல்லாம் விரல் நுனியில இருக்குமோசிவா wrote:‘புன்னகைப்பூ’ கீதா - மலேசியாவிலிருந்து கோடம்பாக்கத்தில் குடியேறியுள்ள தைரியமிக்க இளம்பெண். பாராட்டுக்கள் கீதா.
THR Raaga - என்னும் மலேசிய தமிழ் வானொலியின் கலகல அறிவிப்பாளராக மலேசிய மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
ஜாஹீதாபானு wrote:விவரமெல்லாம் விரல் நுனியில இருக்குமோசிவா wrote:‘புன்னகைப்பூ’ கீதா - மலேசியாவிலிருந்து கோடம்பாக்கத்தில் குடியேறியுள்ள தைரியமிக்க இளம்பெண். பாராட்டுக்கள் கீதா.
THR Raaga - என்னும் மலேசிய தமிழ் வானொலியின் கலகல அறிவிப்பாளராக மலேசிய மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
கொஞ்சம் கொஞ்சம்..!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
இதுவா கொஞ்சம்சிவா wrote:ஜாஹீதாபானு wrote:விவரமெல்லாம் விரல் நுனியில இருக்குமோசிவா wrote:‘புன்னகைப்பூ’ கீதா - மலேசியாவிலிருந்து கோடம்பாக்கத்தில் குடியேறியுள்ள தைரியமிக்க இளம்பெண். பாராட்டுக்கள் கீதா.
THR Raaga - என்னும் மலேசிய தமிழ் வானொலியின் கலகல அறிவிப்பாளராக மலேசிய மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
கொஞ்சம் கொஞ்சம்..!!!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சோனியா அகர்வால் கதை எப்போ வரும்?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1