புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிபரானார் ஒபாமா: கோலாகல பதவியேற்பு விழா
Page 1 of 1 •
வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபர் பதவியேற்பு விழா கோலாகலமாக பிரார்த்தனையுடன் துவங்கியது. விழாவில் பிரபல குரு ஒருவர் பிரார்த்தனை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
இரவு இந்திய நேரப்படி 10.30க்கு துணை அதிபராக ஜோபிடன் பதவியேற்றார். அவருக்கு நீதிபதி ஜான்பால் ஸ்டீவன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து வயலினில் புகழ்பெற்ற கலைஞர் மற்றும் பைப் வாத்திய இசை நிகழ்ச்சி நடந்தது. இசையை ஒபாமா உற்று நோக்குடன் கவனித்து ரசித்தார்.
தொடர்ந்து இந்திய நேரப்படி 10 .40 மணிக்கு பராக் ஒபாமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். முன்னதாக பராக் ஒபாமா இந்திய நேரப்படி இரவு 9. 40 மணிக்கு பதவியேற்பு நடக்கும் மைதானத்திற்கு புஷ்சுடன் வந்தார். முன்னதாக வெள்ளை மாளிகை சென்றார். அவருக்கு புஷ் மனைவி லாராவும் புஷ்சும் இணைந்து வரவேற்றனர். வெள்ளை மாளிகையில் இரு குடும்பத்தினரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.பிளேர் ஹவுசிலிருந்து கறுப்பு நிற காரில் ஏறி பதவியேற்க புறப்பட்ட ஒபாமா . செல்லும் வழியில் செயிண்ட் ஜார்ஜ் சர்ச்சுக்கு சென்று வழிப்பட்டார். ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். அவருடன் மனைவி மிஸ்சிலா கைகோர்த்தப்படி வந்தார். ஆலயத்தில் சிறப்பு இன்னிசை நடந்தது. அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு படை அதிகாரிகள் கொண்ட கார்கள் சிவப்பு விளக்கை சிமிட்டியப்படி புறப்பட்டு செல்கிறது.
இவர் அமெரிக்காவின் முதல் ஆப்ரோ-அமெரிக்க அதிபராவார். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு அமெரிக்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்திய நேரப்படி இரவு 10.20 மணிக்கு பதவி ஏற்பு விழா துவங்கியது. வெள்ளை மாளிகை பதவி ஏற்பு விழாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி ஏற்பு விழாவிற்கு முன் பாரக் ஒபாமா தனது குடும்பத்தினருடன் செயின்ட் ஜான் சர்ச்சிற்கு சென்றார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்று அங்கு புஷ்சுடன் தேநீர் அருந்தினார். விடை கொடுத்த பின் பதவி ஏற்பு விழா நடக்கும் இடத்திற்கு சென்றார். முதலில் துணை அதிபர் ஜோ பிடன் பதவி ஏற்ற பின் ஒபாமா ஒரு கையை மேலே உயர்த்தியும் மற்றொரு கையை பைபிள் மீது வைத்தும் பதவி ஏற்றார் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி ஏற்பு பிரமாணம் செய்து வைத்தார்.
அமெரிக்காவின் புதிய அதிபர் பதவி ஏற்பதை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் உள்ள கட்டில், நாற்காலி, தரை விரிப்புகள் உள்பட அனைத்துமே புதிதாக மாற்றப்பட்டுள்ளன. ஆப்ரோ-அமெரிக்கரான ஒபாமா இன்று நடைபெறும் கோலாகல பதவி ஏற்பு விழாவில் அதிபராக பதவி ஏற்கிறார். இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் தனது குடும்பத்தினருடன் குடியேறுவார். இதற்கு முன் இருந்த மாளிகையின் உள் அலங்காரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் ஒபாமா குடும்பத்திற்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்காக வரும் ஒபாமா குடும்பத்தினரின் பொருட்கள் 3 லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்த பொருட்களை எடுத்து வைக்கும் பணி இன்று துவங்குகிறது. இதற்காக பல முறை ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 மணி நேரத்திற்குள் இந்த பணி நிறைவு பெறும். இந்த பணியை வெள்ளை மாளிகையில் இருக்கும் 93 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

Similar topics
» மூன்றாவது முறையாக அதிபரானார் ஜின்பிங்
» மாலத்தீவில் திடீர் போராட்டம்-அதிபர் நஷீத் விலகினார்-புதிய அதிபரானார் வகீத்
» பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!
» மே 15ம் தேதி பதவியேற்பு விழா - 3வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா
» புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக காந்தி திடலில் பதவியேற்பு விழா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|