ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி?

5 posters

Go down

டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? Empty டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி?

Post by சார்லஸ் mc Sat Feb 11, 2012 7:18 am

நண்பா்களே!

நமது ஈகரையில் டைப் செய்து கொண்டிருக்கும்போது மின்தடை ஏற்பட்டது. டைப் செய்த அனைத்தும் மின்சாரம் வந்த பின்பு காணும்போது காணவில்லை. அதை எங்கே சென்று தேடுவது? கை வலிக்க டைப் செய்து அது காணாமல் போகும்போது சற்று வருத்தமாக உள்ளது. இதற்கு மாற்று வழி உண்டா? டைப் பண்ணியதை சேமித்து வைக்க வசதி உள்ளதா?

அறிந்தவா்கள் உதவுங்களேன்.


டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? Empty Re: டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி?

Post by msmasfaq Sat Feb 11, 2012 8:43 am

வோர்ட் அல்லது notpad இல் டைப் செய்து copy பாஸ்ட் செய்யலாம் தான் அ


டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? Empty Re: டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி?

Post by சிவா Sat Feb 11, 2012 8:52 am

அவ்வாறு இயலாது சார்லஸ்! அதிகமாக எழுதும் பொழுது Notepad-ஐப் பயன்படுத்தலாம்.

Notepad-ல் எழுதிக் கொண்டிருக்கும்பொழுதே Ctrl+s அடிக்கடி அழுத்திக் கொண்டே எழுதினால் திடீரென மின்சாரம் இல்லாமல் போனாலும் அது கணினியில் எழுதியவரை சேமிக்கப்பட்டிருக்கும்.


டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? Empty Re: டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி?

Post by krishnaamma Sat Feb 11, 2012 9:13 am

எனக்கு கூட அடிக்கடி இப்படி ஆவதுண்டு சார்லஸ் சோகம் சில சமயம் நான் சிவா சொல்வது போல் செய்வேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? Empty Re: டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி?

Post by சார்லஸ் mc Sat Feb 11, 2012 9:42 pm

பின்னூட்டமிட்ட மூவருக்கும் எனது மனமாா்ந்த நன்றிகள். டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 678642 டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 678642 டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 678642 டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550 டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550 டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550

லைக் செய்யப்பட்டது.

தங்களின் வழி காட்டுதலின்படியே இனி அப்படிய‌ே செய்கிறேன். டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 678642


டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? Empty Re: டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி?

Post by கோவிந்தராஜ் Sat Feb 11, 2012 10:06 pm

இந்த பிரச்சனைக்கு எனக்கு ஒரு யோசனை தோணுகிறது !!!
அதை இங்கு பகிர்கிறேன் !!! தவறென்றால் மன்னிக்கவும் !!!

தலைவர்கள் கவனத்திர்க்கு !!! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நம் தளத்தின் எடிட்டரில் எழுதிக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில் சேவ் டூ ஃபைல் என்ற பட்டன் (கற்பனையில்) கிளிக் செய்தால் சேவ் அச் விண்டோ ஓபன் ஆகி நம் லைப்பு செய்தவை நம் கணினியில் .RTF ஃபைல் ஆக சேமிக்கப்படும் !!! பின் அதை எதற்க்கு வேண்டுமானாலும் உபயோக படுத்தலாம் !!!! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 599303
டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி? Empty Re: டைப் செய்தததை சேமிதது வைப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum