புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயது விவகாரம்: மனுவைத் திரும்பப் பெற்றார் தளபதி
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ராணுவ தலைமைத் தளபதி வயது விவகாரத்தில் ஆவணங்களில் உள்ளபடி மத்திய அரசு எடுத்த முடிவுதான் சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் நீதிபதிகள் கூறியதற்கு ஏற்ப, இது தொடர்பான தனது மனுவை ராணுவ தளபதி வி.கே.சிங் திரும்பப் பெற்றார்.
இதையடுத்து மத்திய அரசுக்கும், ராணுவ தளபதிக்கும் இடையே நடைபெற்று வந்த வயது தொடர்பான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி வரும் மே 31-ம் தேதியுடன் ராணுவ தளபதி வி.கே. சிங் ஓய்வு பெற இருக்கிறார்.
முன்னதாக தனது பிறந்த தேதியை மே 10, 1951 எனக் கருத வேண்டும் என்று வி.கே. சிங் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்தது. ஆவணங்களில் உள்படி மே 10, 1950-ம் ஆண்டுதான் அவரது பிறந்த தினம் என மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து வி.கே. சிங், உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மத்திய பொது தேர்வாணையம் சிங்கின் பிறந்த தேதியை மே 10, 1950 என பதிவு செய்த போது அதை சரி செய்ய முயலாதது ஏன்? என்று ஜெனரல் சிங்கிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
அப்போது இந்திய ராணுவ அதாதெமி (ஐஎம்ஏ) மற்றும் தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) ஆகியவற்றில் சிங்கின் பிறந்த நாள் மே 10, 1950 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஎம்ஏ அல்லது என்டிஏ-வில் சேர்ந்திருந்தால் அந்த ஆவணத்தில் உள்ளபடி மே 10, 1950 என்றிருப்பதை ஏற்றிருப்பீர்கள்தானே? என்று நீதிபதிகள் கேட்டனர். அனைத்து ஆவணங்களிலும் வயது மே 10, 1950 என்றே உள்ளது. ஜெனரல் சிங்கின் வயது தொடர்பான முதன்மை ஆவணமாகக் கருதப்படும் யுபிஎஸ்சி ஆவணத்தில் வயது திருத்தப்படவேயில்லை. அதற்கான முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளாதது ஏன் என்று நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஹெச்.எல். கோகலே ஆகியோர் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் யு.யு. லலித்திடம் கேட்டனர். உங்கள் தரப்பு மனுவை வாபஸ் பெறுவது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
அதே நேரத்தில் தளபதியின் பிறந்த தினம் மே 10 1950 என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால் ராணுவ தளபதி முறைப்படி அளித்த மனுவை நிராகரித்து டிசம்பர் 30-ம் தேதி வெளியிட்ட உத்தரவைத் திரும்பப் பெறுவதாக அட்டார்னி ஜெனரல் வாகன்வதி தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் அரசு பழிவாங்கும் போக்கில் செயல்படக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நீதிமன்ற உணவு இடைவேளையின் போது, தங்கள் தரப்பு மனுவை வாபஸ் பெறுவதாக வி.கே. சிங்கின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
தளபதி ராஜிநாமா? உச்ச நீதிமன்றத்தில் தனக்கு எதிரான தீர்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து ராணுவ தளபதி வி.கே. சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கருத்துக் கூற பிரதமர் மறுப்பு
ராணுவ தளபதி வயது விவகாரம் தொடர்பாக கருத்துக் கூற பிரதமர் மன்மோகன் சிங் மறுத்து விட்டார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை இந்திய- ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் பங்கேற்ற அவரிடம் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, "இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இது குறித்து நான் கருத்துக் கூற முடியாது' என்று மன்மோகன் சிங் கூறினார்.
தினமணி

Similar topics
» சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1