புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_m10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_m10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_m10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_m10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_m10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_m10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_m10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_m10ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா!


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 01, 2009 10:15 am

இந்தக் குழப்பத்திற்குக் காரணம், இப்படி ஆசன வாயில் வைக்கப்படும் குண்டை அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது என்பதால்தான்.

தேங்காயில் பாம் வச்சுட்டாங்க என்று ஒரு படத்தில் கவுண்டமணி பேசுவார். அதுவரை அறியப்படாத விஷயம் என்பதால் அந்த டயலாக் ரொம்பவே பாப்புலர் ஆனது. அதேபோல இப்போது யாரும் இதுவரை கேள்விப்படாத வகையில் மிக விநோதமான முறையில் குண்டு வைக்கும் வேலையை அல் கொய்தா அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆசன வாயில் குண்டு வைப்பதுதான் அல் கொய்தாவின் புதிய டெக்னிக். மனித வெடிகுண்டாக தேர்வு செய்யப்படும் நபரின் ஆசன வாய்க்குள் இந்த குண்டை செருகி விடுகின்றனராம். இதை அவ்வளவு எளிதாக ஸ்கேனர்கள் மூலமோ அல்லது மெட்டல் டிடெக்டர் மூலமோ கண்டுபிடிக்க முடியாது என்பதால் இந்த நூதன வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படி ஆசன வாயில் குண்டும் வைக்கும் வழக்கத்திற்கு அல் கொய்தா மாறியிருப்பது கடந்த மாதம்தான் தெரிய வந்தது.

கடந்த மாதம், அப்துல்லா ஹசன் தலி அல் அசிரி என்ற தீவிரவாதி, சவூதி இளவரசர் முகம்மது பின் நயப்பின் அரண்மனைக்குள் சென்றான். சவூதி இளவரசரைக் கொல்லும் நோக்கத்துடன் சென்ற அவன் தனது ஆசன வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.

ஆனால் அவன் மட்டும் இதில் உயிரிழந்தான். அவன் இருந்த இடம் சற்று சேதமடைந்தது. ஆனால் இளவரசருக்கோ அல்லது அவருடன் இருந்த ஏராளமான பேருக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த குண்டுவெடிப்பில், மனித வெடிகுண்டு நபரின் இடுப்புக்குக் கீழ் முற்றிலும் சிதைந்து போனது.

இவன் ஒரு மனித வெடிகுண்டு என்று மட்டுமே அப்போது பாதுகாப்புப் படையினருக்குத் தெரிய வந்தது. ஆனால் உடல் சிதறாமல் எப்படி இடுப்புப் பகுதிக்குக் கீழ் மட்டும் சிதைந்தது என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.

இந்த நிலையில் அல் கொய்தாவினரின் ஒரு வீடியோவைக் கைப்பற்றி பார்த்தபோதுதான் மனித வெடிகுண்டாக வந்த நபர் தனது ஆசன வாயில் குண்டை வைத்திருந்தது தெரிய வந்தது.

அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட நபரின் ஆசன வாயில் வெடிகுண்டு வைக்கப்படுவது விளக்கிக் காட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 3 இன்ச் நீளமே உடைய குண்டை அவனது ஆசன வாயில் திணித்து அனுப்பியுள்ளனர்.

அல் கொய்தாவின் இந்த நூதன குண்டுக்கு 'கீஸ்டர் பாம்' என்று பெயர் வைக்கப்பட்டு பிரபலமாகி விட்டது. அல் கொய்தாவின் புதிய வகை ஆயுதமாக இது கருதப்படுகிறது.

மனித உடலுக்குள் குண்டு வைக்கப்படுவதால் அதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. வெடிகுண்டு கருவிகள் காட்டி கொடுத்தாலும், அவர்களை முழுமையாக சோதனை செய்தாலும் கூட குண்டு இருப்பது தெரியாது.

'அந்த' இடத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் யாருக்குமே வராது. மேலும் அங்கு குண்டு இருக்கிறதா என்பதை சோதனையிடவும் முடியாது. இப்படி இயற்கையாக உள்ள சிக்கலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு 'அந்த' இடத்தில் குண்டு வைக்கும் நூதன முறையை அல் கொய்தா கண்டுபிடித்துள்ளது.

ஆனால் இந்த வித்தியாச குண்டால் பெரும் சேதத்தை ஏற்படுத்த முடியாது. காரணம், இதன் அளவு மிகச் சிறியதாக இருப்பது.இருப்பினும், விமானத்தில் ஏறிக் கொண்டு இந்த குண்டை வெடிக்கச் செய்தால் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதால் வல்லரசு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Hi_link போன்ற நாடுகள் சற்று பீதியடைந்துள்ளன.

இந்தப் புதிய வகை மனித வெடிகுண்டு குறித்து எங்களுக்குத் தெரியும். இதைக் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து வகை சோதனை முறைகளையும் நாங்கள் கைவசம் வைத்துள்ளோம்.

விமான பயணிகளின் அசைவுகளை வைத்து அவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த முடியும். இதுபோன்ற குண்டுகளைப் பொருத்திக் கொண்டு வருவோரால் இயல்பான நிலையில் இருக்க முடியாது.

எனவே அவர்களின் நெளிவுகளை வைத்து எளிதில் அடையாளம் காண முடியும் என நம்புகிறோம். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று டல்லாஸ் பாதுகாப்பு ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Hi_link அதிகாரி ஆன்ட்ரியா மெக்காலி தெரிவித்துள்ளார்.

புளோரிடாவை சேர்ந்த வெடிபொருள் ஆராய்ச்சி அகாடமியை சேர்ந்த சான்டி ஸ்டிராஸ் கூறுகையில்,

இது போன்று குண்டுகளை உடலுக்கு வைத்திருப்பவர்களுக்கு அப்பகுதியில் வலி இருக்கும். இதை வைத்து அவர்களை கண்டுபிடித்துவிடலாம். மேலும் உடைகளைக் கழற்றியும் சோதனை போடலாம். ஆனால் அனைத்து பயணிகளிடமும் இப்படி செய்தால் அவர்களின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும் என்றார்.

மிசெளரி பல்கலைக்கழக ஆய்வாளரும், வெடிபொருள் நிபுணருமான பால் ஒர்சி கூறுகையில், இந்த வெடிகுண்டால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. வெடிகுண்டு பொருத்திய நபர் யாரையாவது கட்டிப் பிடித்துக் கொண்டால் மட்டுமே அவருக்கு ஆபத்து ஏற்படும். மற்றபடி வெடிகுண்டு பொருத்தப்பட்ட நபர்தான் பெரும் சேதத்தை சந்திப்பார்.

மேலும், இந்த வெடிகுண்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் மட்டுமே இயக்க முடியும். அதாவது சவூதி சம்பவத்தில் வெடிகுண்டு பொருத்திய நபரின் உடலில் பொருத்தப்பட்ட குண்டை இன்னொரு நபர் செல்போன் மூலம் இயக்கி வெடிக்கச் செய்தார்.

கிட்டத்தட்ட செல்போன் மூலமாக இதை இயக்கும் வகையில்தான் அதை உருவாக்கியுள்ளனர். எனவே விமானத்தில் பயணிகளை அனுமதிக்கும் முன்பாக அனைவரின் செல்போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டால் பிரச்சினையைத் தவிர்க்க முடியும் என்கிறார்.

இதுவரை இப்படிப்பட்ட நூதன குண்டுவெடிப்பு ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Hi_link சவூதியில் மட்டுமே நடந்துள்ளதால் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்பது ஒர்சியின் கருத்து.

எப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிக்கிறாங்க..?










நன்றி- தட்ஸ்தமிழ்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 11:44 am

இதை விட்டு விட்டு ஏதும் புதிதாய் ஆக்கும் முயற்சிகளில் ஈடுபடலாமே..
அழிப்பது தான் பிடிக்கும் போல.. எதையும் அழிப்பது இலகு..ஆக்கல் கடினம்..


எங்கு குண்டு வைப்பது என்ற விவஸ்தை இல்லாத நாறல் group



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 01, 2009 11:49 am

ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Icon_eek ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Icon_eek ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! Icon_eek ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 56667 ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 56667 ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 56667

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 01, 2009 1:00 pm

சபாஸ் சாியான போட்டி ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 677196 ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 01, 2009 1:01 pm

மீனு wrote:இதை விட்டு விட்டு ஏதும் புதிதாய் ஆக்கும் முயற்சிகளில் ஈடுபடலாமே..
அழிப்பது தான் பிடிக்கும் போல.. எதையும் அழிப்பது இலகு..ஆக்கல் கடினம்..


எங்கு குண்டு வைப்பது என்ற விவஸ்தை இல்லாத நாறல் group

எங்கு வைக்குரோம்குறது முக்கியமில்லை , எப்படி வெடிக்குது என்பது தான் முக்கியம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 01, 2009 1:02 pm

ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 705463 ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 705463 ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 1:04 pm

ரூபன்..இந்த இதயத்தால் ரெத்தம் வருதே..அதை ஸ்டாப் பண்ணுப்பா..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 01, 2009 1:05 pm

முதல்ல அம்பு விடுற ஆளை நிறுத்த சொல்லுங்க அதுதானாக நிக்கும் ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 838572

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 01, 2009 1:09 pm

Kraja29 wrote:
மீனு wrote:இதை விட்டு விட்டு ஏதும் புதிதாய் ஆக்கும் முயற்சிகளில் ஈடுபடலாமே..
அழிப்பது தான் பிடிக்கும் போல.. எதையும் அழிப்பது இலகு..ஆக்கல் கடினம்..


எங்கு குண்டு வைப்பது என்ற விவஸ்தை இல்லாத நாறல் group

எங்கு வைக்குரோம்குறது முக்கியமில்லை , எப்படி வெடிக்குது என்பது தான் முக்கியம்

ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 359383 ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 359383 அதோட எதுக்கு வைக்கிம் எங்குறதும் யாருக்கு வைக்கிறம் என்கிறதும் கூட முக்கியம். மீனு நாம இத பாத்துகிறம் நீங்க புதிதாய் ஏதும் ஆக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 01, 2009 1:11 pm

ரூபன் wrote:முதல்ல அம்பு விடுற ஆளை நிறுத்த சொல்லுங்க அதுதானாக நிக்கும் ஆசன வாயில் குண்டு- மிரட்டும் அல் கொய்தா! 838572

அது யாரப்பா , ரூபன் இதயத்துல அம்பு விடுறது ??? , கொஞ்சம் நிறுத்துங்கப்பா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக