ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்தன்று...!

+6
நேரு
இளமாறன்
ஜாஹீதாபானு
பிஜிராமன்
kitcha
ஹிஷாலீ
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Fri 10 Feb 2012 - 17:27

First topic message reminder :

காதலர் தினத்தன்று....
ஆடை கலரை பார்க்காதே
அன்பு பற்றும் வரத்தை பார்
அழகை பார்க்காதே
ஆசை பொங்கும் அகிம்சையை பார்
பௌவுசை பார்க்காதே
பண்பு காட்டும் பரிவை பார்
பணத்தை பார்க்காதே
குணமுடன் நல் குலம் தழைக்கும்
ஒழுக்கத்தை பார்
அப்போதே....
இதயங்களை பரிமாருங்கள் ...
இடைப்பட்ட தூரத்தில் காதல்
இமைபட்டு காமம் தடைபட்டு
மேகத்தீயில் முத்துக்கள் பதிக்கும்
நல் சொத்துக்களாய் வலம் வாருங்கள்
ஒவ்வொரு காதலர் தினத்திலும்...!


Last edited by ஹிஷாலீ on Sat 11 Feb 2012 - 12:37; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Sat 11 Feb 2012 - 11:35

நேரு wrote:காதலர்களுக்கு ரவுத்ரம் பழகவும் கற்றுக்கொடுக்கலாம் !!!!!!!!!!!!!!!!!!!

கொடுத்திடலாம் ....

மிக்க நன்றி நேரு.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by dhilipdsp Sat 11 Feb 2012 - 11:38

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by கபாலி Sat 11 Feb 2012 - 11:54

எனது நேர்மையான மனம் திறந்த கருத்துகளை உங்கள் கவிதைகளுக்குச் சொல்ல அனுமதி உண்டா ஹிஷாலி..?


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Sat 11 Feb 2012 - 12:09

கபாலி wrote:எனது நேர்மையான மனம் திறந்த கருத்துகளை உங்கள் கவிதைகளுக்குச் சொல்ல அனுமதி உண்டா ஹிஷாலி..?

தாராளமாக கூறுங்கள் கபாலி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by கபாலி Sat 11 Feb 2012 - 12:30

ஹிஷாலீ wrote:காதலர் தினத்தன்று....
ஆடை கலரை பார்க்காதே
அன்பு பற்றும் வரத்தை பார்
அழகை பார்க்காதே
ஆசை பொங்கும் அகிம்சையை பார்
பௌவுசை பார்க்காதே
பண்பு காட்டும் பரிவை பார்
பணத்தை பார்க்காதே
குணமுடன் நல் குலம் தழைக்கும்
ஒழுக்கத்தை பார்
அப்போதே....
இதயங்களை பரிமாருங்கள் ...
இடைப்பட்ட தூரத்தில் காதல்
இமைபட்டு காமம் தடைபட்டு
மேக தீயில் முத்துக்கள் பதிக்கும்
நல் சொத்துக்களாய் வலம் வாருங்கள்
ஒவ்வொரு காதலர் தினத்திலும்...!

நன்றி ஹிஷாலி.

நல்லதொரு கவிதையில் ஆங்கிலம் ஏன் கலக்கவேண்டும்,,? ( கோடிட்ட வரிகளைப் பாருங்கள் )

கவிதை பிழையின்றி இருந்தால் சிறப்பாகும்.

சில பிழைகள் திருத்தியுள்ளீர்கள். ஆயினும் பரிமாறுங்கள் என்ற சொல் பரிமாருங்கள் என இருக்கிறது.

மேகத்தீயில் என்பதில் த் வரும்.

உங்கள் கவிதைகளை நீண்ட காலமாக வாசித்து வருகிறேன். அருமையான சிந்தனைகள். அதை அளிக்கும் திறன் எல்லாம் இருந்தும் இந்த பிழைகள் மட்டும் பொங்கலில் கல் போல இடறுவது கண்டிருக்கிறேன்.

உங்களுக்குச் சிரமம் இல்லை எனில் பதிவு இடும் முன் ஒருமுறை என்னிடம் பகிர்ந்தால் இன்னும் திருத்தமாய் வெளிவரும். ஒரு நல்ல சினேகிதனாக இந்த ஆலோசனை. மற்றபடி நீங்கள் மிகச்சிறந்த கவிஞர் என்பதில் எனக்கு இருகருத்தில்லை.

நன்றி ஹிஷாலி.


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Sat 11 Feb 2012 - 12:33

கபாலி wrote:
ஹிஷாலீ wrote:காதலர் தினத்தன்று....
ஆடை கலரை பார்க்காதே
அன்பு பற்றும் வரத்தை பார்
அழகை பார்க்காதே
ஆசை பொங்கும் அகிம்சையை பார்
பௌவுசை பார்க்காதே
பண்பு காட்டும் பரிவை பார்
பணத்தை பார்க்காதே
குணமுடன் நல் குலம் தழைக்கும்
ஒழுக்கத்தை பார்
அப்போதே....
இதயங்களை பரிமாருங்கள் ...
இடைப்பட்ட தூரத்தில் காதல்
இமைபட்டு காமம் தடைபட்டு
மேக தீயில் முத்துக்கள் பதிக்கும்
நல் சொத்துக்களாய் வலம் வாருங்கள்
ஒவ்வொரு காதலர் தினத்திலும்...!

நன்றி ஹிஷாலி.

நல்லதொரு கவிதையில் ஆங்கிலம் ஏன் கலக்கவேண்டும்,,? ( கோடிட்ட வரிகளைப் பாருங்கள் )

கவிதை பிழையின்றி இருந்தால் சிறப்பாகும்.

சில பிழைகள் திருத்தியுள்ளீர்கள். ஆயினும் பரிமாறுங்கள் என்ற சொல் பரிமாருங்கள் என இருக்கிறது.

மேகத்தீயில் என்பதில் த் வரும்.

உங்கள் கவிதைகளை நீண்ட காலமாக வாசித்து வருகிறேன். அருமையான சிந்தனைகள். அதை அளிக்கும் திறன் எல்லாம் இருந்தும் இந்த பிழைகள் மட்டும் பொங்கலில் கல் போல இடறுவது கண்டிருக்கிறேன்.

உங்களுக்குச் சிரமம் இல்லை எனில் பதிவு இடும் முன் ஒருமுறை என்னிடம் பகிர்ந்தால் இன்னும் திருத்தமாய் வெளிவரும். ஒரு நல்ல சினேகிதனாக இந்த ஆலோசனை. மற்றபடி நீங்கள் மிகச்சிறந்த கவிஞர் என்பதில் எனக்கு இருகருத்தில்லை.

நன்றி ஹிஷாலி.

மிக்க நன்றி கபாலி கலரை வண்ணத்தை என்று கூறலாம்
பௌவுசை இதற்கு தமிழ் வார்த்தை தெரியாதே எனக்கு.
என்ன செய்வது அடுத்தமுறை இதையெல்லாம் தவிர்க்கிறேன் கபாலி.
உங்கள் உங்களுக்குச் சிரமம் இல்லை எனில் பதிவு இடும் முன் ஒருமுறை என்னிடம் பகிர்ந்தால் இன்னும் திருத்தமாய் வெளிவரும்.
இதற்கு உங்கள் id தாருங்கள் நண்பரே.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ரிபாஸ் Sat 11 Feb 2012 - 12:36

சூப்பர் நண்பா சூப்பருங்க சூப்பருங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலர் தினத்தன்று...! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Sat 11 Feb 2012 - 12:37

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா சூப்பருங்க சூப்பருங்க

தாங்க்ஸ் நண்பா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by கபாலி Sat 11 Feb 2012 - 12:53

நன்றி ஹிஷாலி..! புன்னகை


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Sat 11 Feb 2012 - 12:59

கபாலி wrote:நன்றி ஹிஷாலி..! புன்னகை

thanking you so much kabali
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! - Page 2 Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum