புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_vote_rcap 
10 Posts - 56%
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_vote_rcap 
5 Posts - 28%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_vote_lcapகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_voting_barகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!!

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 3:46 pm

First topic message reminder :

நிலவில் முதலாக கால்பதித்த

.............நீல்ஆம்ஸ்ட்ராங் மனநிலை அறிந்திட

நிலவொத்த பெண்ணிடம் காதல்பூ

.............நீட்டவுள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

முதல் குழந்தை பெறவுள்ள

.............முத்தான கணவனவன் நிலையறிய

கவிவடித்து அவள்விழிக்கு விருந்தளிக்க

.............காத்துள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

கையால் நெருப்பினைத் தொட்ட

.............கைக்குழந்தையின் நிலைதனை அறிய

கைப்பட எழுதியகாதல் கடிதத்தை

.............காட்டிட நினைத்துள்ள என்னிடம்கேள்

பெண்பார்க்கும் படலத்தில்முன் வந்துநிற்கும்

.............பெண்ணவள் வெட்கமதை அறியவேண்டின்

கண்பார்த்து என்னவளிடம் விழுந்தின்று

.............காதலேந்தி நிற்கும் என்னிடம்கேள்

என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி

.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது

சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ

.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ

காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்

.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்

காத்திரு எனக்காரணம் பலகூறினால்

.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Feb 10, 2012 9:53 pm

அதிபொண்ணு wrote:
நீங்க என்னைக்கு காதலை விடுகிறீர்களோ அன்றைக்கு தான் நானும் கல்யாண விருந்தை விடுவேன்
சம்மதமா?

தம்பியே காதலை சொல்ல முடியாம தவிக்குது. அதுக்குள்ள அத விட சொல்கிறீர்களே தங்கச்சி ! இது நியாயமா ?

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 9:56 pm

நீங்க என்னைக்கு காதலை விடுகிறீர்களோ அன்றைக்கு தான் நானும் கல்யாண விருந்தை விடுவேன்
சம்மதமா?

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்............

சரி எப்டியாச்சும்.......ஒரு பத்து வருசத்துக்குள உங்களுக்கு கல்யாண சாப்பாடு போட்டுருறேன்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 9:57 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
யென் அண்ணா யென் இப்டி........
காதல் பூக்கும் போது சத்தம் கேட்பதில்லை......... புன்னகை

இங்க பாருயா ?
காதல் பூக்கும் போது சத்தம் கேட்பதில்லை சரித்தாம்ப்பா

ஆனா காதலின் வாசனையை உன்னால் மறைக்க முடியாது. நீ எங்கேயோ சிக்கி கிட்டாய் தம்பி.

தைரியமாய் பேசு. வாழ்த்துகள் !

தைரியம் லாம்..........எனக்கில்லை.........அண்ணா........

வாசம் அதா தெரியட்டும்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Feb 10, 2012 9:59 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
தம்பியே காதலை சொல்ல முடியாம தவிக்குது. அதுக்குள்ள அத விட சொல்கிறீர்களே தங்கச்சி ! இது நியாயமா ?
ஒரு பெண்ணின் நல்வாழ்வுக்காக எந்த அநியாயத்தையும் செய்ய நான் தயாராகிவிட்டேன் அண்ணா. புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Feb 10, 2012 10:01 pm

பிஜிராமன் wrote:
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்............
சரி எப்டியாச்சும்.......ஒரு பத்து வருசத்துக்குள உங்களுக்கு கல்யாண சாப்பாடு போட்டுருறேன்........
அப்பாடா ஒரு பத்து வருஷத்துக்கு பொண்ணுங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Feb 10, 2012 10:05 pm

அதிபொண்ணு wrote:
பிஜிராமன் wrote:
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்............
சரி எப்டியாச்சும்.......ஒரு பத்து வருசத்துக்குள உங்களுக்கு கல்யாண சாப்பாடு போட்டுருறேன்........
அப்பாடா ஒரு பத்து வருஷத்துக்கு பொண்ணுங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை.

அய்யோ பிஜி உன் நிலமை இப்படி ஆயிருச்சே தம்பி ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 11:49 pm

அதிபொண்ணு wrote:
பிஜிராமன் wrote:
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்............
சரி எப்டியாச்சும்.......ஒரு பத்து வருசத்துக்குள உங்களுக்கு கல்யாண சாப்பாடு போட்டுருறேன்........
அப்பாடா ஒரு பத்து வருஷத்துக்கு பொண்ணுங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....இதற்கு லைக் செய்தவர் என் கையில் சிக்கினால், அவ்வளவு தான்........ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 11:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
அதிபொண்ணு wrote:
பிஜிராமன் wrote:
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்............
சரி எப்டியாச்சும்.......ஒரு பத்து வருசத்துக்குள உங்களுக்கு கல்யாண சாப்பாடு போட்டுருறேன்........
அப்பாடா ஒரு பத்து வருஷத்துக்கு பொண்ணுங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை.

அய்யோ பிஜி உன் நிலமை இப்படி ஆயிருச்சே தம்பி ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சென்னைக்கு வரீங்கள்ள, கவனிச்சிக்கிறேன்....... பைத்தியம் பைத்தியம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Feb 10, 2012 11:52 pm

பிஜிராமன் wrote:
சென்னைக்கு வரீங்கள்ள, கவனிச்சிக்கிறேன்....... பைத்தியம் பைத்தியம்

அதிகமா ஒண்ணும் வேண்டாம்ப்பா !
வழக்கம்போல கொஞ்சம் ஓவராகத அளவிற்கு கவனுச்சா போதும்.

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 8 Thank-you015
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Feb 10, 2012 11:53 pm

பிஜிராமன் wrote:
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....இதற்கு லைக் செய்தவர் என் கையில் சிக்கினால், அவ்வளவு தான்........ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி
என்ன சார் தூக்கக் கனவுல அவங்க வந்ததால பாதியில் எழுந்து இங்கே ஓடி வந்துவிட்டீர்களா?

Sponsored content

PostSponsored content

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக