புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!!
Page 4 of 10 •
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நிலவில் முதலாக கால்பதித்த
.............நீல்ஆம்ஸ்ட்ராங் மனநிலை அறிந்திட
நிலவொத்த பெண்ணிடம் காதல்பூ
.............நீட்டவுள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்
முதல் குழந்தை பெறவுள்ள
.............முத்தான கணவனவன் நிலையறிய
கவிவடித்து அவள்விழிக்கு விருந்தளிக்க
.............காத்துள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்
கையால் நெருப்பினைத் தொட்ட
.............கைக்குழந்தையின் நிலைதனை அறிய
கைப்பட எழுதியகாதல் கடிதத்தை
.............காட்டிட நினைத்துள்ள என்னிடம்கேள்
பெண்பார்க்கும் படலத்தில்முன் வந்துநிற்கும்
.............பெண்ணவள் வெட்கமதை அறியவேண்டின்
கண்பார்த்து என்னவளிடம் விழுந்தின்று
.............காதலேந்தி நிற்கும் என்னிடம்கேள்
என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி
.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது
சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ
.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ
காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்
.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்
காத்திரு எனக்காரணம் பலகூறினால்
.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பிஜிராமன் wrote:நிலவில் முதலாக கால்பதித்த
.............நீல்ஆம்ஸ்ட்ராங் மனநிலை அறிந்திட
நிலவொத்த பெண்ணிடம் காதல்பூ
.............நீட்டவுள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்
முதல் குழந்தை பெறவுள்ள
.............முத்தான கணவனவன் நிலையறிய
கவிவடித்து அவள்விழிக்கு விருந்தளிக்க
.............காத்துள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்
கையால் நெருப்பினைத் தொட்ட
.............கைக்குழந்தையின் நிலைதனை அறிய
கைப்பட எழுதியகாதல் கடிதத்தை
.............காட்டிட நினைத்துள்ள என்னிடம்கேள்
பெண்பார்க்கும் படலத்தில்முன் வந்துநிற்கும்
.............பெண்ணவள் வெட்கமதை அறியவேண்டின்
கண்பார்த்து என்னவளிடம் விழுந்தின்று
.............காதலேந்தி நிற்கும் என்னிடம்கேள்
என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி
.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது
சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ
.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ
காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்
.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்
காத்திரு எனக்காரணம் பலகூறினால்
.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை
காதலை சொல்லும் முன்பே அழகாக கவிதை எழுதி உள்ளீர்கள்....வாழ்த்துக்கள் பிஜி
பாவம் அந்த பெண்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஜாஹீதாபானு wrote:பிஜி நீ ஏதோ மார்க்கமா தான் எழுதுற கேட்டா இல்லனு சொல்லி மழுப்புறபிஜிராமன் wrote:RaRa3275 wrote:ஆமா (காதலில்) வாழ்ந்தவனுக்கும் விழுந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?...
என்னென்னமோ சொல்றீங்களேப்பா...
காதல் கொம்பை பிடித்து ஏறி சென்று வாழ்ந்தவனுக்கு அது சுவர்க்கம்
ஏர முடியாமல் விழுந்தவனுக்கு அது நரகம்.......
நீங்க எல்லாம் என்ன தான் ஸ்கூல் ல படிசீங்கலோ
யார ஏமாத்தப் பாக்குற
பாட்டி.......காலம் பதில் சொல்லும்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
காதலை சொல்லும் முன்பே அழகாக கவிதை எழுதி உள்ளீர்கள்....வாழ்த்துக்கள் பிஜி
பாவம் அந்த பெண்
சரி கவிதை பிடிச்சிருக்கு பாராட்டிருக்க.....அதுக்கு நன்றிகள்
கடைசில ஏன் அந்த பெண் பாவம் நு சொல்லிருக்க ரேவதி.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பிஜிராமன் wrote:ஜாஹீதாபானு wrote:பிஜி நீ ஏதோ மார்க்கமா தான் எழுதுற கேட்டா இல்லனு சொல்லி மழுப்புறபிஜிராமன் wrote:RaRa3275 wrote:ஆமா (காதலில்) வாழ்ந்தவனுக்கும் விழுந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?...
என்னென்னமோ சொல்றீங்களேப்பா...
காதல் கொம்பை பிடித்து ஏறி சென்று வாழ்ந்தவனுக்கு அது சுவர்க்கம்
ஏர முடியாமல் விழுந்தவனுக்கு அது நரகம்.......
நீங்க எல்லாம் என்ன தான் ஸ்கூல் ல படிசீங்கலோ
யார ஏமாத்தப் பாக்குற
பாட்டி.......காலம் பதில் சொல்லும்.......
காலம் இல்லை...உங்கள் கல்யாணம்தான் பதில் சொல்லும் பிஜி...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
காலம் இல்லை...உங்கள் கல்யாணம்தான் பதில் சொல்லும் பிஜி...
உண்மை..........ஆமாம் யாருக்கு பதில் சொல்லும் ரா ரா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பின்ன காதலிக்கிற பெண்கள் எல்லாம் பாவம்தானே
வரலாற்றை தவறாக புரிந்து வைத்துள்ளாய் ரேவதி........யார் பாவம் என்று ரா ரா கூறுவார்........யைம் எஸ்கேப் யா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பிஜிராமன் wrote:காலம் இல்லை...உங்கள் கல்யாணம்தான் பதில் சொல்லும் பிஜி...
உண்மை..........ஆமாம் யாருக்கு பதில் சொல்லும் ரா ரா
ஆரம்பத்தில் ஊருக்கும் அப்புறம் உங்களுக்கும்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆரம்பத்தில் ஊருக்கும் அப்புறம் உங்களுக்கும்...
வில்லங்கமா ஏதும் சொல்லாம இருந்தா சரி தான்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பிஜிராமன் wrote:
பின்ன காதலிக்கிற பெண்கள் எல்லாம் பாவம்தானே
வரலாற்றை தவறாக புரிந்து வைத்துள்ளாய் ரேவதி........யார் பாவம் என்று ரா ரா கூறுவார்........யைம் எஸ்கேப் யா
எமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் புத்திசாலிகள்...
இந்த வசனம் எங்கோ எதிரொலிக்கிறது...
எஸ்கேப்...
- Sponsored content
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 10
|
|