புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_vote_lcapஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_voting_barஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_vote_rcap 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_vote_lcapஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_voting_barஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_vote_rcap 
163 Posts - 41%

159 Posts - 40%
Dr.S.Soundarapandian
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_vote_lcapஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_voting_barஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_vote_rcap 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_vote_lcapஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_voting_barஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 12:23 pm

ஜகார்த்தா, செப்.30: இந்தோனேசியாவை ஒட்டிய பசிபிக் கடலின் அடிப்பகுதியில் புதன்கிழமை மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் படாங் நகரில் 1000-த்துக்கும் அதிகமானோர் இறந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
பல்வேறு இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 75-க்கும் அதிகமானோரின் உடல்கள் புதன்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, பசிபிக் கடலின் தென்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய பசிபிக் கடல் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் (ரிக்டர் அளவுகோலில் 7.6) படாங் நகரில் ஏராளமான கட்டடங்கள் இடிந்தன. உயரமான கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துமனைகள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இச் சம்பவங்களில் 75-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நகரின் பல இடங்களில் மின் தடை, தொலைபேசி தடை ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் குறித்த மேலும் பல தகவல்களை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
மலேசியாவில் எதிரொலி: இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை அதே நேரத்தில் மலேசியாவிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் கோலாலம்பூரில் உயரமான கட்டடங்களில் இருந்து பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேறினார்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 01, 2009 12:27 pm

என்ன இந்தோனேசியா பாவப்பட்ட நாடா தொடர்ந்து ஒரே இயற்கை அனர்த்தமாக இருக்கே இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி? 56667

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக