ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

+5
ஜாஹீதாபானு
ரட்சகா
solomon
ரா.ரா3275
kitcha
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by kitcha Fri Feb 10, 2012 2:04 pm

First topic message reminder :

சீனாவில் உள்ள யூன்னும் என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு உள்ள ஆண் ஆடும், பெண் மானும் காதலர்கள் போல எப்பபோதும் ஒன்றாக இருக்கின்றன.


ஆட்டையும், மானையும் பிரித்து வைத்த போது அவை மிகவும் ஏங்கி சோர்வாகி விட்டன. எனவே மீண்டும் அவற்றை ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.



இப்போது அவை சந்தோஷமாக உள்ளன. எனவே காதல் ஜோடிகளை மேலும் சந்தோஷமாக வைக்கும் வகையில் அவற்றுக்கு வருகிற காதலர் தினத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆட்டுக்கும், மானுக்கும் நடக்கும் திருமணத்தை காண வருபர்களுக்காக சிறப்பு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நன்றி - நக்கீரன்

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Aaduh


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 5:33 pm

வந்துட்டார் நவீன வள்ளுவர்


இது வள்ளுவருக்கு இழுக்கு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 5:34 pm

பிஜிராமன் wrote:
வந்துட்டார் நவீன வள்ளுவர்


இது வள்ளுவருக்கு இழுக்கு
அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 5:36 pm

ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:
வந்துட்டார் நவீன வள்ளுவர்


இது வள்ளுவருக்கு இழுக்கு
அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

பாட்டி இப்டி சொல்லாம கொள்ளாம ஓடுனா, இது எனக்கு இழுக்கு சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 5:36 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:
வந்துட்டார் நவீன வள்ளுவர்


இது வள்ளுவருக்கு இழுக்கு
அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

பாட்டி இப்டி சொல்லாம கொள்ளாம ஓடுனா, இது எனக்கு இழுக்கு சிரி
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 5:38 pm

ரொம்ப டையேட் ஆக்கிட்டேன், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க.........நானும் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 5:47 pm

பிஜிராமன் wrote:ரொம்ப டையேட் ஆக்கிட்டேன், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க.........நானும் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 676261 காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 676261


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 5:49 pm

ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:ரொம்ப டையேட் ஆக்கிட்டேன், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க.........நானும் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 676261 காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 676261

பாட்டி இதை நாம சென்னைல மீட் பண்ணும் பொது வச்சிக்கலாம்.......இதெல்லாம் மட்டன் பிரியாணியோட செய்ய வேண்டிய விஷயம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 5:51 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:ரொம்ப டையேட் ஆக்கிட்டேன், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க.........நானும் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 676261 காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 676261

பாட்டி இதை நாம சென்னைல மீட் பண்ணும் பொது வச்சிக்கலாம்.......இதெல்லாம் மட்டன் பிரியாணியோட செய்ய வேண்டிய விஷயம்

கோபம் :bball:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 5:54 pm

ஜாஹீதாபானு wrote:

கோபம் :bball:

பாட்டி ஏன் இந்த கோவம், ஒ நான் மிச்சம் வைக்காம எல்லாத்தையும் தீத்துருவேணு பாக்குறீங்களா.......நா கொஞ்சம் தான் தீர்ப்பேன், மீதியெல்லாம் உங்களுக்கு தான்.....கொவப்படக் கூடாது.... சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by அதி Fri Feb 10, 2012 9:34 pm

இன்னொரு புலியோ நரியோ வந்து இதற்கிடையில் விவாகரத்து நடக்காமல் இருந்தால் சரிதான்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 3 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum