ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

+5
ஜாஹீதாபானு
ரட்சகா
solomon
ரா.ரா3275
kitcha
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by kitcha Fri Feb 10, 2012 2:04 pm

First topic message reminder :

சீனாவில் உள்ள யூன்னும் என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு உள்ள ஆண் ஆடும், பெண் மானும் காதலர்கள் போல எப்பபோதும் ஒன்றாக இருக்கின்றன.


ஆட்டையும், மானையும் பிரித்து வைத்த போது அவை மிகவும் ஏங்கி சோர்வாகி விட்டன. எனவே மீண்டும் அவற்றை ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.



இப்போது அவை சந்தோஷமாக உள்ளன. எனவே காதல் ஜோடிகளை மேலும் சந்தோஷமாக வைக்கும் வகையில் அவற்றுக்கு வருகிற காதலர் தினத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆட்டுக்கும், மானுக்கும் நடக்கும் திருமணத்தை காண வருபர்களுக்காக சிறப்பு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நன்றி - நக்கீரன்

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Aaduh


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 5:06 pm

RaRa3275 wrote:
ஜாஹீதாபானு wrote:கல்யாணமா .............. :அடபாவி:

ஒருத்தருக்கு கல்யாணம் ஆனா இந்த ஊருக்குப் புடிக்காதே?...
என்ன ஊருடா இது?... :farao: :அடபாவி:
அந்தந்த இனத்தோடு கல்யாணம் பண்ணாமல் இதென்ன கொடுமை என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 5:08 pm

ஜாஹீதாபானு wrote:
RaRa3275 wrote:
ஜாஹீதாபானு wrote:கல்யாணமா .............. :அடபாவி:

ஒருத்தருக்கு கல்யாணம் ஆனா இந்த ஊருக்குப் புடிக்காதே?...
என்ன ஊருடா இது?... :farao: :அடபாவி:
அந்தந்த இனத்தோடு கல்யாணம் பண்ணாமல் இதென்ன கொடுமை என்ன கொடுமை சார் இது

இங்கும்தான் இனம் மாறினால் எதிர்ப்பு இருக்கிறது...அதைத்தான் சொன்னேன்...


காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 224747944

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Aகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Emptyகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 5:13 pm

RaRa3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
RaRa3275 wrote:
ஜாஹீதாபானு wrote:கல்யாணமா .............. :அடபாவி:

ஒருத்தருக்கு கல்யாணம் ஆனா இந்த ஊருக்குப் புடிக்காதே?...
என்ன ஊருடா இது?... :farao: :அடபாவி:
அந்தந்த இனத்தோடு கல்யாணம் பண்ணாமல் இதென்ன கொடுமை என்ன கொடுமை சார் இது

இங்கும்தான் இனம் மாறினால் எதிர்ப்பு இருக்கிறது...அதைத்தான் சொன்னேன்...
மனிதன் இனம் மாறினாலும் அவன் மனிதன் தானே
ஆடும் மானும் ஓரினமா அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 5:19 pm

மனிதனும் மாடும் திருமணம் செய்துகொண்டால்தான் அது கலப்புத் திருமணம்-இது பெரியார் சொன்னது.
ஆனால் மனிதனுக்குள் நடப்பதையே இங்கு கலப்பு என்றும் கிராஸ் என்றும்தான் கொல்(சொல்)கிறார்கள்.

அவரின் பேரனும் அதையேதான் சொல்கிறேன்...
இரண்டு மிருகங்கள்தானே திருமணம் செய்துகொள்கிறது...அதிலென்ன தவறு?...


காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 224747944

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Aகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Emptyகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 5:21 pm

இரண்டு மிருகங்கள்தானே திருமணம் செய்துகொள்கிறது...அதிலென்ன தவறு?...

அப்போ மாட்ட மான் என்று சொல்வீங்களா ஒன்னும் புரியல
மான் மாடு ஆக முடியாது மாடு மான் ஆக முடியாது

மனிதன் என்றுமே மனிதன் தானே அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 5:22 pm

சரி விடுங்க சமாதானமாயிடுவோம்...கல்யாணக்காரங்க வீட்லயே ...அய்யோ..காட்லயே பிரச்ன இல்ல..இங்க இதுக்கு?..
டாட்டா...


காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 224747944

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Aகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Emptyகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 5:25 pm

RaRa3275 wrote:சரி விடுங்க சமாதானமாயிடுவோம்...கல்யாணக்காரங்க வீட்லயே ...அய்யோ..காட்லயே பிரச்ன இல்ல..இங்க இதுக்கு?..
டாட்டா...
இதை முதல்லேயே சொல்லி இருந்தா கை வலிக்க டைப் பண்ணி இருக்கமாட்டேன் கன்னத்தில் அறை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 5:27 pm

ஜாஹீதாபானு wrote:
RaRa3275 wrote:சரி விடுங்க சமாதானமாயிடுவோம்...கல்யாணக்காரங்க வீட்லயே ...அய்யோ..காட்லயே பிரச்ன இல்ல..இங்க இதுக்கு?..
டாட்டா...
இதை முதல்லேயே சொல்லி இருந்தா கை வலிக்க டைப் பண்ணி இருக்கமாட்டேன் கன்னத்தில் அறை

அப்படி செய்தால், வாதத்திற்கு இழுக்கு......... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 5:27 pm

ஜாஹீதாபானு wrote:
RaRa3275 wrote:சரி விடுங்க சமாதானமாயிடுவோம்...கல்யாணக்காரங்க வீட்லயே ...அய்யோ..காட்லயே பிரச்ன இல்ல..இங்க இதுக்கு?..
டாட்டா...
இதை முதல்லேயே சொல்லி இருந்தா கை வலிக்க டைப் பண்ணி இருக்கமாட்டேன் கன்னத்தில் அறை

காட்ல...சாரி...நாட்ல இதெல்லாம் சகஜம்ங்க...


காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 224747944

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Aகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Emptyகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 5:31 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:
RaRa3275 wrote:சரி விடுங்க சமாதானமாயிடுவோம்...கல்யாணக்காரங்க வீட்லயே ...அய்யோ..காட்லயே பிரச்ன இல்ல..இங்க இதுக்கு?..
டாட்டா...
இதை முதல்லேயே சொல்லி இருந்தா கை வலிக்க டைப் பண்ணி இருக்கமாட்டேன் கன்னத்தில் அறை

அப்படி செய்தால், வாதத்திற்கு இழுக்கு......... சிரி
வந்துட்டார் நவீன வள்ளுவர் அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) - Page 2 Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum