ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

+5
ஜாஹீதாபானு
ரட்சகா
solomon
ரா.ரா3275
kitcha
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by kitcha Fri Feb 10, 2012 2:04 pm

சீனாவில் உள்ள யூன்னும் என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு உள்ள ஆண் ஆடும், பெண் மானும் காதலர்கள் போல எப்பபோதும் ஒன்றாக இருக்கின்றன.


ஆட்டையும், மானையும் பிரித்து வைத்த போது அவை மிகவும் ஏங்கி சோர்வாகி விட்டன. எனவே மீண்டும் அவற்றை ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.



இப்போது அவை சந்தோஷமாக உள்ளன. எனவே காதல் ஜோடிகளை மேலும் சந்தோஷமாக வைக்கும் வகையில் அவற்றுக்கு வருகிற காதலர் தினத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆட்டுக்கும், மானுக்கும் நடக்கும் திருமணத்தை காண வருபர்களுக்காக சிறப்பு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நன்றி - நக்கீரன்

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Aaduh


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 2:20 pm

நிஜமான கலப்புத் திருமணம்...


காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) 224747944

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Aகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Emptyகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by solomon Fri Feb 10, 2012 3:16 pm

TICKET - ONLINE BOOKING வசதி உண்டா?


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 3:34 pm

solomon wrote:TICKET - ONLINE BOOKING வசதி உண்டா?

இதுக்கு பேருதான் உங்க ஊரு லந்தா?...


காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) 224747944

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Aகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Emptyகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரட்சகா Fri Feb 10, 2012 4:37 pm

அசலான ஜீன் னை வருங்கால சந்ததிகள் ஆராய போகிறார்கள்....
என்ன உலகமடா??


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 4:39 pm

கல்யாணமா .............. :அடபாவி:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரேவதி Fri Feb 10, 2012 4:52 pm

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 4:52 pm

ஜாஹீதாபானு wrote:கல்யாணமா .............. :அடபாவி:

ஒருத்தருக்கு கல்யாணம் ஆனா இந்த ஊருக்குப் புடிக்காதே?...
என்ன ஊருடா இது?... :farao: :அடபாவி:


காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) 224747944

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Aகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Emptyகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Rகாதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by solomon Fri Feb 10, 2012 4:59 pm

வரதட்சணை எவ்வளவு மாப்பிளைக்கு?


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by ரேவதி Fri Feb 10, 2012 5:01 pm

solomon wrote:வரதட்சணை எவ்வளவு மாப்பிளைக்கு?

ஏங்க ஏன் ............இப்படியெல்லாம் உங்களுக்கு மட்டும்தான் தோணுமா சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் ) Empty Re: காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum