ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அம்மாவிற்காக .........

+3
சார்லஸ் mc
ரா.ரா3275
பூவன்
7 posters

Go down

என் அம்மாவிற்காக ......... Empty என் அம்மாவிற்காக .........

Post by பூவன் Fri Feb 10, 2012 1:25 pm



ஏழையாய் பிறந்தாலும் ......
என்னை மேதையாய் வளர்த்தாய் .........

பேதை பருவம் எல்லாம் ..........
பாதை காட்டி .........

அ சொல்லி அன்பையும் .............
தந்து .........

மழை வெயில் உன் முந்தானை ........
குடை தந்து ........

ஆசை முத்தம் தந்து ........
பாசையும் சொல்லி தந்து ...........

என்னை பாங்காய் வளர்த்த ......
உன்னை தாங்குவேன் ........

இம்மண்ணை தொடும் நாள் வரையில் .........
என் கண்ணீரை எல்லாம் ....
உங்கள் முன் புன்னகையாக .....

புத்தம் புது கவிதைகளாக ......
புன்னகைக்கிறேன் ........

முகம் அறியா எத்தனையோ .....
முகவரிகள் .......

என் பக்கங்களை முத்தம் ........
இடுகின்றன !!!!!

என் எழுத்துக்கும் ......
ஒரு முகவரி தந்த .........

இந்த எழுத்து தளத்தின் வழியாக ......
வாசம் வீசுகிறேன் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 1:27 pm

வாங்க பாஸு...வாங்க...
மடைய மாத்துங்க...
மகிழ்ச்சியா இருங்க...


என் அம்மாவிற்காக ......... 224747944

என் அம்மாவிற்காக ......... Rஎன் அம்மாவிற்காக ......... Aஎன் அம்மாவிற்காக ......... Emptyஎன் அம்மாவிற்காக ......... Rஎன் அம்மாவிற்காக ......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by சார்லஸ் mc Fri Feb 10, 2012 1:29 pm

என் அம்மாவிற்காக ......... 224747944 என் அம்மாவிற்காக ......... 2825183110 என் அம்மாவிற்காக ......... 677196 என் அம்மாவிற்காக ......... 154550 என் அம்மாவிற்காக ......... 154550 என் அம்மாவிற்காக ......... 154550


என் அம்மாவிற்காக ......... 154550என் அம்மாவிற்காக ......... 154550என் அம்மாவிற்காக ......... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் அம்மாவிற்காக ......... 154550என் அம்மாவிற்காக ......... 154550என் அம்மாவிற்காக ......... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by kitcha Fri Feb 10, 2012 1:30 pm

என்னை பாங்காய் வளர்த்த ......
உன்னை தாங்குவேன்
இம்மண்ணை தொடும் நாள் வரையில் .........
என் கண்ணீரை எல்லாம் ....
உங்கள் முன் புன்னகையாக .....

அழகான வரிகள்.அம்மாவிற்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை.கவிதை சூப்பர் அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் அம்மாவிற்காக ......... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by பூவன் Sat Feb 11, 2012 9:51 am

அதை தானே மாதா பிதா குரு தெய்வம் ...அதில் கூட அம்மாவை முதலில் கூறி இருக்கிறார்கள் .
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by கபாலி Sat Feb 11, 2012 10:09 am

அருமை அருமை...

என் மனதைத் தொட்ட உங்களின் இரண்டாவது கவிதை..

நான் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது. காதல் என்று வரும்போது மூளை தடுமாறி வார்த்தைகளுக்காக வரம் கேட்க வேண்டி வருகிறது போலும்.

இதோ... அம்மாவைப்பற்றிய கவிதை என்னும் போது இயல்பாக வந்து விழுந்த அத்தனை வார்த்தைகளும் முத்துகளாக மின்னுகின்றனவே..

பாராட்டுகள் பூவன்.. யூ டிசர்வ் மை டியர் ஃப்ரெண்ட்..! சூப்பருங்க


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by கபாலி Sat Feb 11, 2012 10:10 am

லைக்ட்... சூப்பருங்க


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by dhilipdsp Sat Feb 11, 2012 10:14 am

அருமையிருக்கு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by பூவன் Sat Feb 11, 2012 12:42 pm

கபாலி அவர்களே இந்த கவிதையிலும் ,
பிழைகள் இருந்தாலும் சுட்டி காட்டுங்கள் ...........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by kalidasan காளிதாசன் Sat Feb 11, 2012 1:29 pm

நல்லா இருக்குங்க இதை மாதிரி நிறைய திறமைகளை வெளிபடுத்துங்க பெரிய மனிதனா வருவிங்க
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Back to top Go down

என் அம்மாவிற்காக ......... Empty Re: என் அம்மாவிற்காக .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum