ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

5 posters

Go down

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா! Empty கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 10, 2012 1:06 pm



முத்திரைப் பதித்தது போல்
இத்தரை மகிழும் நாள் !
தமிழர்தம் சொத்தாம் இம்மண்ணில்
அமிர்தமாய் இனிக்குதே எந்நாளும் !
விரல் நுனி பகிர்ந்திட்ட உறவுகளின்
வண்ணமயமான நினைவலைகள்!
உள்ளங்கள் சந்திக்கும் ஒருநாள் !
உவகையில் திளைத்திடும் திருநாள்!
கவிதை விழாவாய் கண்டிடும் ஈகரை
காலத்தை வென்றிடும் இணையிலா இணையம்!
ஈகரை விழாவில் கவிதைப்பறவைகள்
சங்கமித்து வேடந்தாங்கல் சாரனாலயமாய்
திளைத்திடும் இது உண்மை!
சிறகை விரிப்பீர் வானில் எழுவீர்....
சீர்மிகு சென்னை ஈகரை விழாவுக்கு!

இனிய வாழ்த்துக்களுடன்!

அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா! Empty Re: கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 1:08 pm

அருமை...அற்புதம்...சூப்பர்...
'விரல் நுனி பகிர்ந்திட்ட உறவுகள்' பொருத்தம்- அருமையான சொல்புனைவு...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா! Empty Re: கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 10, 2012 1:40 pm

RaRa3275 wrote:அருமை...அற்புதம்...சூப்பர்...
'விரல் நுனி பகிர்ந்திட்ட உறவுகள்' பொருத்தம்- அருமையான சொல்புனைவு...

நன்றி. விழா பற்றிய உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை.


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா! Empty Re: கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 1:45 pm

Kaa Na Kalyanasundaram wrote:
RaRa3275 wrote:அருமை...அற்புதம்...சூப்பர்...
'விரல் நுனி பகிர்ந்திட்ட உறவுகள்' பொருத்தம்- அருமையான சொல்புனைவு...

நன்றி. விழா பற்றிய உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை.

நன்றி அய்யா...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா! Empty Re: கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 3:16 pm

மிகவும் அருமையான கவி படைத்து விழாவின் சிறப்பினைக் கூறியது மிகச் சிறப்பு ஐயா....

உங்கள் அனைவரையும் விழாவில் சந்திக்க இருக்கிறோம் என்று நினைத்தாலே மகிழ்ச்சி தானாய் வருகிறது.

மிக்க நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா! Empty Re: கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

Post by ந.கார்த்தி Fri Feb 10, 2012 3:23 pm

சூப்பருங்க அருமை ஐயா நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா! Empty Re: கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 12, 2012 9:50 am

[You must be registered and logged in to see this image.]


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா! Empty Re: கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

Post by இளமாறன் Sun Feb 12, 2012 1:06 pm

விரல் நுனி பகிர்ந்திட்ட உறவுகளின்
வண்ணமயமான நினைவலைகள்!
உள்ளங்கள் சந்திக்கும் ஒருநாள் !
உவகையில் திளைத்திடும் திருநாள்!
கவிதை விழாவாய் கண்டிடும் ஈகரை
காலத்தை வென்றிடும் இணையிலா இணையம்!
ஈகரை விழாவில் கவிதைப்பறவைகள்
சங்கமித்து வேடந்தாங்கல் சாரனாலயமாய்
திளைத்திடும் இது உண்மை!
சிறகை விரிப்பீர் வானில் எழுவீர்....
சீர்மிகு சென்னை ஈகரை விழாவுக்கு!


ஈகரையில் கவிஞர்களுக்காக ஒரு தனி இடமும் பாராட்டும் என்றும் உள்ளது ஐயா நல்ல கவிதை தந்து சிறப்பிக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா! Empty Re: கவிதைப் பறவைகளின் சங்கமம்......ஈகரை விழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum