ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

4 posters

Go down

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள் Empty விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

Post by ராஜ்அருண் Fri Feb 10, 2012 12:50 pm

1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள்
விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32 நிரல்களை
செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம்.

2. திற-மூலமென்பொருள்- விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது
திற-மூல-இயங்குதளம்(open-source). எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம்
இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.


3. புத்திசாலி: விண்டோஸில் நாம் புரோகிராம்களை கணினியில் இன்ஸ்டால்
செய்யவும், பயன்படுத்தவும் மட்டுமே கற்க முடியும். ஆனால் லினக்ஸில்
அவற்றை டெர்மினலில் கட்டளைகள் மூலமாக அமைக்க, இயக்க
கற்றுக்கொள்ளலாம். எனவே GUI எதேனும் பிரச்சனை இருந்தாலும் நாம்
அவற்றை சுலபமாக கையாளலாம்.

4. இலவச மென்பொருட்கள்: லினக்ஸில் பயன்படுத்தப்படும் அனைத்து
மென்பொருள்களும் இலவச மற்றும் திற-மூல மென்பொருட்கள்.
விண்டோஸிர்க்கு மாற்றான பல மென்பொருட்கள் லினக்ஸில் இலவசமாக
கிடைக்கிறது. எனவே எதற்கும் நாம் கவலைபட தேவையில்லை.

5. பயன்படுத்துவது சுலபம்: ஆம் உண்மை தான். விண்டோஸுடன் இதனை
ஒப்பிட்டு பார்த்தால் மிக சுலபம். விண்டோஸிலிருந்து வந்தவர்கள் வெகு
சுலபமாக லினக்ஸ் பயன்படுத்த கற்றுகொள்ளலாம்.

6. லினக்ஸ்-சமூகத்தின் உதவி: நீங்கள் பயன்படுத்தும் லினக்ஸின் உபுண்டு,
ஃபிடோரா போன்ற எந்த வகையானாலும் அந்த்ந்த சமூகத்தின் உறுப்பினர்கள்
உங்கள் சந்தேகங்களையும், வினாக்களையும் விரைவில் சரிசெய்ய உதவுவார்கள்.

7. அழகான முகப்பு: விண்டோஸின் ஏரோ அமைப்பு தான் அழுகு என்று நினைத்து கொண்டிருப்பவரா நீங்கள். ஒரு முறை உபுண்டுவின் compiz இனை
அமைத்துபாருங்கள். 3டி எபக்ட்களை கொண்டிருக்கும் அதனை விட்டுவிட்டு வர மனம் வராது.

8. சுலமான அப்கிரேட்: லினக்ஸின் பேக்கேஜ் மேனேஜர் மூலமாக
மென்பொருட்களை அப்டேட் செய்யவும், புதிய மென்பொருட்களை இணைக்கவும் முடியும். விண்டோஸ் போல் இணையத்தில் மணிக்கணக்காக
தேடிக்கொண்டிருக்க தேவையில்லை.

9. நமக்கு வேண்டியவாறு அணைத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.

10. உபுண்டுவினை நம்முடைய கணினியில் அமைக்காமலே அதனை
சிடியிலிருந்து நேரடியாக உபயோகித்து பார்க்கலாம். உபுண்டு சிடியினை டிவிடி டிரைவில் போட்டு அதிலிருந்து பூட் செய்தாலே போதும்.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள் Empty Re: விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Feb 11, 2012 9:41 am

அருமையான தகவல்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
விண்டோஸ் இயக்க அமைப்புகளை பயன்படுத்துவதில் பெரும்பாலனவர்கள்(நானும் ஒருவன்) முறையான சீரியல் கீ-களை பயன்படுத்துவதில்லை.இதனால் இயக்க அமைப்பை அப்டேட் செய்ய முடிவதில்லை ஆனால் லினக்ஸ் இயக்க அமைப்புகளுக்கு இந்த பிரச்சனை இல்லை வேண்டும் பொழுது மேம்படுத்தி கொள்ளலாம்...
விண்டோஸ் இயக்க அமைப்புகளில் செயல்படும் சில மென்பொருட்களை ஒயின் என்ற மென்பொருளை பயன்படுத்தி லினக்ஸ்ல் பயன்படுத்தலாம்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள் Empty Re: விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

Post by msmasfaq Sat Feb 11, 2012 12:08 pm

எனக்கு லினக்ஸ் டவுன்லோட் லிங்க் தர முடிமா உபுண்டு வேண்டாம்.


விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள் Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள் Empty Re: விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

Post by மகா பிரபு Sat Feb 11, 2012 1:16 pm

நன்றி நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள் Empty Re: விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Feb 11, 2012 4:19 pm

msmasfaq wrote:எனக்கு லினக்ஸ் டவுன்லோட் லிங்க் தர முடிமா உபுண்டு வேண்டாம்.
லினக்ஸ் மின்ட் 12தரவிறக்கம் செய்ய
மின்ட் உபுண்டு இயக்க அமைப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஆனால் உபுண்டுவை விட சிறப்பாக இருக்கும்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள் Empty Re: விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum