ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

+14
அசுரன்
கோபி சதீஷ்
அகிலன்
இளமாறன்
சார்லஸ் mc
ரேவதி
மகா பிரபு
பிஜிராமன்
ரா.ரா3275
நேரு
உமா
கபாலி
ரட்சகா
சிவா
18 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by சிவா Fri Feb 10, 2012 10:52 am

First topic message reminder :

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Tamil_News_large_402646


அனகாபுத்தூர்:குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, மயக்க நிலையில் பெண்ணை இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்களை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். உயிருக்கு உயிராக பழகிய தோழியை, மிருகத்தனமாக இம்சித்த இந்த செயல், மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா; விதவை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் கவிதா, 19. பிளஸ் 2 முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம், 19. பள்ளியில் படித்த போது கவிதாவை காதலித்தார்.

தற்போது அவர் தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர். இவரது நண்பர் அரவிந்த் சந்தோஷ், 19; சிவில் இன்ஜினியரிங் முதலாண்டு மாணவர். இவர் மூலம் சேலையூர் தீபன்குமார், 19; இன்ஜினியரிங் மாணவர், கேம்ப் ரோடு நவீன், 19; இன்ஜினியரிங் மாணவர், அனகாபுத்தூர் அரிஹரன், 19; பாலிடெக்னிக் மாணவர் ஆகியோரும் நண்பர்களாயினர். ஐந்து பேரும் பெண்ணின் வீட்டிற்கு செல்வது, வீட்டில் சாப்பிடுவது என, குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர்.

கடந்த 5ம் தேதி மாலை சிவானந்தம், கவிதாவை தொலைபேசியில் அழைத்து அரவிந்த் சந்தோஷ் விபத்தில் காயமடைந்துவிட்டதாகக் கூறி, பெண்ணை அழைத்து சென்றார். பொழிச்சலூர் விமான் நகரில் உள்ள அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு அரவிந்த் சந்தோஷ், நவீன், அரிஹரன், தீபன்குமார் ஆகியோர் மது போதையில் இருந்தனர்."ஏன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தீர்கள்' என கவிதா கேட்ட போது, "சும்மா தான்' என கூறி சமாளித்துள்ளனர்.சிறிது நேரத்தில் சிவானந்தமும் மது குடித்தார். போதை ஏறியதும், குளிர்பானத்தில் மதுவை கலந்து பெண்ணுக்கு கொடுத்தனர். அவர் மறுத்தும் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். போதை ஏறியதும், வாலிபர்கள் அனைவரும் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.

இரவு முழுவதும் ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததால், சுய நினைவு இழந்த பெண்ணை, பல்லாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மறுநாள் காலை 10 மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் சரியாக நினைவு திரும்பவில்லை. பெண்ணின் தாய் சிவானந்தத்திடம் கேட்ட போது, "என்ன நடந்தது என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே நினைவு திரும்பிய பெண், "ஏன்டா இப்படி மாறி மாறி என்ன சீரழிக்கிறீங்க' என முனகியதும், தாய் அதிர்ச்சியடைந்தார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்துச் சென்றார். டாக்டர்கள், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர் விஷம் குடிப்பு: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் . தலைமறைவாக இருந்த மாணவர் நவீன், விஷம் குடித்தது தற்போது தெரியவந்துள்ளது. காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்ததும் நவீன், வகுப்பில் இருந்து நண்பர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அங்கு ஆல் அவுட் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மற்ற மாணவர்கள் அவரை, கட்டாங்கொளத்தூரில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தாக எதுவும் இல்லை என்பதால், அவரை கைது செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தினமலர்


உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by ரேவதி Fri Feb 10, 2012 12:14 pm

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Vil-ccolereஇந்த மாதிரி மிருகங்களை எல்லாம் உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Va-taper உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 44296 உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 740322 உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 740322உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Flingue


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 12:16 pm

ரேவதி wrote:உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Vil-ccolereஇந்த மாதிரி மிருகங்களை எல்லாம் உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Va-taper உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 44296 உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 740322 உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 740322உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Flingue

இதை நான் வழிமொழிகிறேன்...


உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 224747944

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Rஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Aஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Emptyஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Rஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by உமா Fri Feb 10, 2012 12:25 pm

பிஜிராமன் wrote:
கபாலி wrote:என் கருத்துகளும் இங்கு ஏற்கப்படுவது எனக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. நன்றி நண்பர்களே..


மகிழ்ச்சி தரது இருக்கட்டும்..பேசுன படி அமெளண்ட் இன்னும் வரலை..... உடுட்டுக்கட்டை அடி வ

என்னோட பங்கும் வரணும். உடுட்டுக்கட்டை அடி வ



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by சார்லஸ் mc Fri Feb 10, 2012 12:43 pm

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக் கொள்ளத்தானே செய்யும்? - என்ற பழமொழியை இன்றைய பெற்றோா் மறந்து விட்டதுதான் இப்படிப்பட்ட சீரழிவிற்கு காரணம்.

பழக்கவழக்கமெல்லாம் வீதியிலேயே விட்டுவிட்டு வராமல், வீடுவரை அனுமதிக்க விட்டது பெற்றோாின், பிள்ளைகளின் தவறு.

இது போன்ற சம்பவங்கள் எத்தனை நடந்தாலும் நாங்கள் சொல்லும் கருத்துக்களை பழமைவாதிகளின் கருத்து என்று சிலா் ஒதுக்கத்தான் செய்வாா்கள்.

தகாத சம்பவம் நடந்ததும் இப்படி கூறியவா்கள் உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாா்கள். வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும் என்பதுதான் எப்போதும் பொியவா்களின் கூற்றாக இருக்கும்.


உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 154550உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 154550உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 154550உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 154550உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by இளமாறன் Fri Feb 10, 2012 12:49 pm

சார்லஸ் mc wrote:பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக் கொள்ளத்தானே செய்யும்? - என்ற பழமொழியை இன்றைய பெற்றோா் மறந்து விட்டதுதான் இப்படிப்பட்ட சீரழிவிற்கு காரணம்.

பழக்கவழக்கமெல்லாம் வீதியிலேயே விட்டுவிட்டு வராமல், வீடுவரை அனுமதிக்க விட்டது பெற்றோாின், பிள்ளைகளின் தவறு.

இது போன்ற சம்பவங்கள் எத்தனை நடந்தாலும் நாங்கள் சொல்லும் கருத்துக்களை பழமைவாதிகளின் கருத்து என்று சிலா் ஒதுக்கத்தான் செய்வாா்கள்.

தகாத சம்பவம் நடந்ததும் இப்படி கூறியவா்கள் உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாா்கள். வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும் என்பதுதான் எப்போதும் பொியவா்களின் கூற்றாக இருக்கும்.

இப்படி செய்வதால் காலத்திற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மதில் சுவர் எழுப்பியது போல ஆகிவிடும் ...

இப்படி செய்யாமல் எது சரி எது தவறு என்பதை சுட்டி காட்ட வேண்டும் ...சரியான விளக்கங்களும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கு வாழ்க்கையில் பெற்றோர்களால் அவ்வப்பொழுது சொல்லி கொடுக்க பட வேண்டும் ...

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கூட பேசவே நேரம் இல்லை அவர்கள் இன்னும் அதிக நேரம் பிள்ளைகள் உடன் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும் .... அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது என் கருத்து


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 12:49 pm

அற்புதம் சார்லஸ்...பலமாகக் கைதட்டி வரவேற்கிறேன் உங்கள் கருத்தை...
இது பழமை அல்ல...இதுதான் பலம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 224747944

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Rஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Aஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Emptyஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Rஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by அகிலன் Fri Feb 10, 2012 3:42 pm

இறுக்கமான கலாச்சாரம் உள்ள ஒருநாட்டில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதித்து அதன்படி வாழவேண்டும். வெளிநாடுகளில் ஆண்களும் பெண்களும் பழகுவதைப்போல் இந்தியாவில் பழகநினைத்தால் அது ஆபத்தில் கொண்டுபோய் விடும்.

என்னுடைய இந்த கருத்துப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 4:08 pm

அடங்கொக்காமக்க...
என்னடா உலகம் இது...ரேப்பிங் கொடூரத்துக்கும் ரேட்டிங் பேசுறாங்க.

ரேப்பிங் ஒ டேடிங் ஓ நமக்கு எது லாபமோ அதை பண்ணிட்டே இருக்கணும்..... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 4:15 pm

அகிலன் wrote:இறுக்கமான கலாச்சாரம் உள்ள ஒருநாட்டில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதித்து அதன்படி வாழவேண்டும். வெளிநாடுகளில் ஆண்களும் பெண்களும் பழகுவதைப்போல் இந்தியாவில் பழகநினைத்தால் அது ஆபத்தில் கொண்டுபோய் விடும்.

என்னுடைய இந்த கருத்துப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நான் அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் ஆமோதிக்கிறேன்...


உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 224747944

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Rஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Aஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Emptyஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Rஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 4:19 pm

RaRa3275 wrote:
அகிலன் wrote:இறுக்கமான கலாச்சாரம் உள்ள ஒருநாட்டில் வாழ்பவர்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை மதித்து அதன்படி வாழவேண்டும். வெளிநாடுகளில் ஆண்களும் பெண்களும் பழகுவதைப்போல் இந்தியாவில் பழகநினைத்தால் அது ஆபத்தில் கொண்டுபோய் விடும்.

என்னுடைய இந்த கருத்துப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நான் அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் ஆமோதிக்கிறேன்...

நானும் ஆமோதிக்கிறேன்.........
குளிரான இடத்துல இருக்குறவன் ஸ்வெட்டர் போடலாம் தப்பில்ல
அவன் ஸ்வேட்டார் போடுறானு நாம இங்க வெயில் காலத்துல போட்டா........அது நமக்கு தான் கெடுதல்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது - Page 3 Empty Re: உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum