ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் திருவிழா...

+5
பாலாஜி
ப்ரியா
பிஜிராமன்
சிவா
ரா.ரா3275
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரைத் திருவிழா... Empty ஈகரைத் திருவிழா...

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 10:28 am

இன்று 10ஆம் தேதி...
வெள்ளிக்கிழமை...

இடையில் சனிக்கிழமை ஒரு நாளே...

12ஆம் தேதி...
ஞாயிற்றுக்கிழமை...

பிறைநிலாப் பள்ளியில் ப்ரிய இதயங்களின் சங்கமம்
நிகழப் போகிறது.
பெரிய பேரன்பு, ஆழிப் பேரலையாய் நம்மை வாரிச் சுருட்டப் போகிறது.

விழாக்காலங்களும் விருந்தோம்பலும் தமிழனின் தன்னிகரற்ற சொத்து.
எவராலும் இதைக் களவாட இயலாது.
ஏனெனில் இதயங்களைக் களவாடுவதில் தமிழனை அடித்துக்கொள்ள எவனாலும் இயலாது.
காரணம்,அந்தக் கலையை இயல்பாய் பெற்றவன் அவன்.

தமிழனின் இந்த அரும்பெரும் குணத்தை ஆணி அடித்தாற்போன்று உலகுக்கு அறிவிக்கப் போகும்
அற்புத சங்கமம் நம் ஈகரைத் திருவிழா.

வெள்ளி-சனி இரண்டு நாள்களைக் கடந்துவிட்டால்
வரும் ஞாயிறு வெளிச்சத் திருவிழா.
சந்தோஷம் சதிராடப் போகும் சங்கீதத் திருவிழா.

இணைக்கட்டும் தமிழர்களை-
இணைய உலகத்தில் வெள்ளட்டும் நம் ஈகரை.

வார்த்தைப் பூங்கொத்துகளோடு வரவேற்கிறோம் உங்களை...
வாருங்கள் தோழர்களே...

சங்கமிப்போம் சென்னையில்!

:வணக்கம்: :நல்வரவு: நடனம் நடனம் நடனம்




[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 10:46 am

இது அனைத்து சென்னை நண்பர்கள் சார்பாகவும் என்றும் வைத்துக் கொள்ளலாம்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by சிவா Fri Feb 10, 2012 10:49 am

///
விழாக்காலங்களும் விருந்தோம்பலும் தமிழனின் தன்னிகரற்ற சொத்து.
எவராலும் இதைக் களவாட இயலாது.///



மிகச் சரியாகக் கூறிவிட்டீர்கள் ராஜசேகரன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 10:51 am

ஈகரை பற்றியும் ஈகரை திருவிழா பற்றியும் தாங்கள் தொடங்கியுள்ள ஒவ்வொரு திர்யும் அருமை ரா ரா

வரவேற்பிலும் உபசாரணையிலும் தமிழனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதை மார் தட்டிக் கூறலாம்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by ப்ரியா Fri Feb 10, 2012 10:54 am

என்னால கலந்துக்க முடியலைன்னு வருத்தமா இருக்கு அழுகை


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 10:58 am

சிவா wrote:///
விழாக்காலங்களும் விருந்தோம்பலும் தமிழனின் தன்னிகரற்ற சொத்து.
எவராலும் இதைக் களவாட இயலாது.///



மிகச் சரியாகக் கூறிவிட்டீர்கள் ராஜசேகரன்.

இது உண்மைதானே சிவா...
நமது நிஜப் பண்பாடல்லவா?...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by பாலாஜி Fri Feb 10, 2012 11:00 am

ஈகரை திருவிழா பற்றி நீங்கள் தொடங்கும் அனைத்து திரியும் அருமை .. உங்கள் ஆர்வத்திற்கு தலைவணங்குகின்றேன் ..

வாழ்த்துக்கள் ராஜசேகரன் .


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 11:01 am

பிஜிராமன் wrote:ஈகரை பற்றியும் ஈகரை திருவிழா பற்றியும் தாங்கள் தொடங்கியுள்ள ஒவ்வொரு திர்யும் அருமை ரா ரா


நன்றி பிஜி...

பிஜிராமன் wrote:வரவேற்பிலும் உபசாரணையிலும் தமிழனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதை மார் தட்டிக் கூறலாம்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உண்மைதான்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 11:03 am

ப்ரியா wrote:என்னால கலந்துக்க முடியலைன்னு வருத்தமா இருக்கு அழுகை

அதனாலென்ன பிரியா அவர்களே...உங்கள் வாழ்த்துகளை இதய அலைகளில் பதிவு செய்து அனுப்புங்கள்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 11:08 am

வை.பாலாஜி wrote:ஈகரை திருவிழா பற்றி நீங்கள் தொடங்கும் அனைத்து திரியும் அருமை ..

நன்றி பாலாஜி...

வை.பாலாஜி wrote: உங்கள் ஆர்வத்திற்கு தலைவணங்குகின்றேன் ..

ஆர்வம் மட்டுமே...(ஆர்வக்)கோளாறு அல்ல...
சரியாகச் சொன்னால் விருப்ப மேலீடு எனலாம்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரைத் திருவிழா... Empty Re: ஈகரைத் திருவிழா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum