ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

5 posters

Go down

தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Empty தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

Post by கேசவன் Fri Feb 10, 2012 9:07 am

சேலம்: காஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக்கால், தமிழகத்தின் காஸ் நிரப்பும் மையங்களில், பணிகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் மங்களூருவில் இருந்து புல்லட் வராததால், நேற்று மீண்டும் காஸ் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், தமிழகம் முழுவதும், காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் எண்ணூர் (சென்னை), செங்கல்பட்டு, கிணத்துக் கடவு (கோவை), பெருந்துறை (ஈரோடு), இளையான்குடி (சிவகங்கை), மதுரை, மயிலாடுதுறை, திருச்சி, கருப்பூர் (சேலம்) ஆகிய இடங்களில், காஸ் நிரப்பும் மையங்கள் உள்ளன. இவற்றிலிருந்து, குறைந்தபட்சம் மூன்று மாவட்டங்களுக்கு, சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மையங்களுக்கு தேவையான புல்லட், மங்களூருவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால், 14 நாட்களுக்கு மேல், காஸ் நிரப்பும் பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில், 3ம் தேதி முதல் 5ம் தேதி வரையிலான மூன்று நாள், காஸ் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், கடந்த வாரம் வரை, காஸ் வேண்டி பதிவு செய்து காத்திருப்போரின் பட்டியலில், எண்ணிக்கை தமிழகம் முழுவதும், 20 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில், மங்களூருவில் இருந்து வரவேண்டிய புல்லட் (திரவ, பவுடர் காஸ்) வரவில்லை. இதன் காரணமாக, நேற்று மதியம் ஓட வேண்டிய இரண்டாவது ஷிப்ட் காஸ் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டன. சேலம் காஸ் மையத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள காஸ் மையங்களிலும், இந்நிலையே தொடர்ந்தது. காஸ் சிலிண்டர் கேட்டு விண்ணப்பித்து இருந்த ஏஜன்சிகளுக்கு, சிலிண்டர் சப்ளை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும், கடந்த வாரம் முன்பதிவு செய்த ஏஜன்சிகளுக்கு மட்டும், குறைந்த அளவிலேயே காஸ் சிலிண்டர் லோடுகள் வழங்கப்பட்டன. காஸ் புல்லட் இல்லாததால், நிறுத்தப்பட்டுள்ள காஸ் நிரப்பும் பணிகள், இன்று துவங்காது எனத் தெரிகிறது. இதையொட்டி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை என்பதால், காஸ் நிரப்பும் பணிகள் நடைபெற வாய்ப்பு இல்லை. இதனால், தமிழகம் முழுவதும், காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, நிலைமை சரியாகும் வரை, 40 நாட்களுக்கு பின்னரே, சிலிண்டர்களை சப்ளை செய்ய முடியும் என, ஏஜன்சியின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=402883


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் 1357389தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் 59010615தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Images3ijfதமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Empty Re: தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

Post by இரா.பகவதி Fri Feb 10, 2012 12:12 pm

பவர் கட், காஸ் கட் அடூது இதே போல் ஒண்ணு ஒண்ணா கட் பண்ணி ஆதிவாசியா போக வேண்டியது தான், அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Empty Re: தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 1:18 pm

அட ஆண்டவனே அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Empty Re: தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 2:54 pm

ஜாஹீதாபானு wrote:அட ஆண்டவனே அதிர்ச்சி

அட ஆள்கிறவனே...என்று சொல்லுங்கள் ஜாகீதாபானு அவர்களே...
ஆண்டவருக்கும் இப்போதைய தட்டுப்பாட்டிற்கும் சம்பந்தமில்லை...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு


தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் 224747944

தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Rதமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Aதமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Emptyதமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Rதமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Empty Re: தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

Post by நேரு Fri Feb 10, 2012 3:40 pm

மொபைலில் எஸ்‌எம்‌எஸ் அனுபிதான் காஸ் பதிஉ நடக்குறது மோசம் மொபைல் இல்லாத மொபைல் வைதிருந்தும் விவரம் தெரியாதவர் எத்தனைபேர் பாவம் தமிழ்மக்கள்.......................................


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் Empty Re: தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
» காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு 20 கிலோ விறகு ரூ.150
» தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40
» தமிழகத்தில் காஸ் விலை குறைப்பு: முதல்வர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum