புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
Page 1 of 1 •
15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
#728616- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வருவார்கள். பலர் கால் நடையாகவே பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பார்கள். பழனிக்கு செல்லமுடியாத சிலர் ஆங்காங்கே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வார்கள்.
இப்படி, பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு இரவில் தங்குவதற்கும், பகலில் சற்று ஓய்வெடுப்பதர்க்கும் வசதியாக வழியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள முருக பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து கொடுப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இது காலகாலமாக நடந்து வரும் வழக்கம்.
பழனிக்கு அருகில், திண்டுக்கல் செல்லும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டரில் உள்ளது புது ஆயக்குடி என்ற கிராமம். ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.
இந்த கிராமத்தில் இருக்கும் பஜுல் ஹக் என்ற இஸ்லாமியர் கடந்த 15 வருடங்களாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானமும் கொடுப்பதுடன் பகல் முழுவதும் தண்ணீர் பந்தலும் நடத்தி வருகிறார்.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த அன்னதானத்திற்கு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை என்று பத்துக்கும் அதிகமான மாவடங்களில் இருந்து வரும் 15,000 முருக பகதர்களை பசியாற வைக்கிறார் 74 வயதான பெரியவர் பஜுல் ஹக்.
ஆம்பூர் பிரியாணி, வேலூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என்று அசைவ உணவான பிரியாணியை சிறப்பாக செய்யும் இந்த இஸ்லாமியர், தைப்பூசத்துக்கு பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்காக முழுக்க முழுக்க சைவ சமையல் செய்து வரும் நாட்டுக்கோட்டை சமையல்க்காரர்களை மட்டுமே வைத்து சிறப்பான சைவ உணவை தயாரித்து வழங்கி வருகிறார்.
பழனி பாபாவின் நெருங்கிய உறவினாறன பஜுல் ஹக் அவர்களும், அவரது ஊரை சேர்ந்த இஸ்லாமிய பெரியோர்களும், தாய்மார்களும் முருக பக்தர்களுக்கு தங்கள் கைகளாலேயே அன்னதானம் கொடுத்து அவர்கள் சாப்பிட்ட பின்னர் இலைகளையும் எடுத்து சேவை செய்கின்றனர்.
எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவனே.... மார்க்கம் தான் வேறு... வேறு, மறை ஒன்று தான் என்று கூறிய நபிகள் நாயகத்தின் நன்மக்கள் இவர்கள். சமய ஒற்றுமைக்கு இவர்களை விடவும் சிறந்த எடுத்துகாட்டு இருக்கமுடியாது.
நக்கீரன்

Re: 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
#728811- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
இந்தியர்களான நாம் எம்மதமும் சம்மதம் என்கிற கோட்பாட்டோட வாழக்கூடியவர்கள் மத துவேஷம் நம்மிடம் இல்லை ஆனால் ஒரு சில மத அடிப்படைவாதிகளால் நடக்கும் மதவெறி போக்கால் நாட்டில் ஜகஜ நிலைக்கு வேட்டு வைப்பதாக முடிகிறது திண்டுக்கல் இஸ்லாமிய தோழனுக்கு நன்றி
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Re: 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
#728816- ரட்சகாபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
நல்ல பகிர்வு...
தூய அன்பு கொண்ட மனமே
இறைவன் வாசம் செய்யும் இடம்...
தூய அன்பு கொண்ட மனமே
இறைவன் வாசம் செய்யும் இடம்...
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Re: 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
#0- Sponsored content
Similar topics
» சென்னை முருக பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த வடபழனி முருகன் கோவில்..!
» சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி
» இதை விட சிறந்த எடுத்துகாட்டு இருக்க முடியுமா?
» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1