ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_c10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_m10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_c10 
Barushree
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_c10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_m10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_c10 
kavithasankar
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_c10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_m10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_c10 
mohamed nizamudeen
குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_c10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_m10குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

+14
Manik
sriniyamasri
மகா பிரபு
இரா.பகவதி
ஜாஹீதாபானு
ரட்சகா
சிவா
ரா.ரா3275
நேரு
ப்ரியா
இளமாறன்
பிஜிராமன்
ayyamperumal
கபாலி
18 posters

Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Thu Feb 09, 2012 10:43 pm

First topic message reminder :

அட தலைப்பை அப்புறமா எல்லார் விருப்பப்படி மாத்திக்கலாம்.. விஷயத்துக்கு வரேன்.

இந்த திரியில் முதலாமவர் ஒரு சினிமா பாடலின் ஒரே ஒரு வரியை இடுவார். அது குண்டக்க அல்லது கோக்கு.. அடுத்து வருபவர் அதுக்கு நகைச்சுவையா ஒரு வரி எழுதனும். அது மண்டக்க அல்லது மாக்கு.
மாக்கு எழுதுபவர் ஒரு கோக்கு எழுதிட்டு போகனும்.

இப்படியே தொடரனும்.

சில உதாரணங்கள் :

கபாலி எழுதியது
கோக்கு : அட மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்..?

பிஜி ராமன் எழுதியது
மாக்கு : ரன்னிங் ரேஸ்ல வந்து பாடற பாட்டா இது.
கோக்கு : நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்..

மகாபிரபு எழுதியது :
மாக்கு : ம்க்கும் ... நடந்துட்டாலும்..
கோக்கு : நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற..

சிவா எழுதியது
மாக்கு: முதல்ல நீங்க உள்ளே இருக்கோனும் நாடு நல்லாக
கோக்கு: எங்கேயோ பார்த்த ஞாபகம்.

கபாலி எழுதியது

மாக்கு :போனவாரம் தானே என்கிட்ட 100 ரூபா வாங்கிட்டுபோனே..? மறந்துட்டியா..?
கோக்கு: தம்பிக்கு ஒருபாட்டு...

பிஜி ராமன் எழுதியது

மாக்கு: அப்ப அக்காக்கு ஒருபாட்டா..?
கோக்கு: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன..?

இப்படியே தொடர்ந்துகொண்டு போகும்..

விதிமுறைகள்:
1.நகைச்சுவைக்கு மட்டுமே என்பதால் எவரையும் தனிப்பட்ட தாக்குதலாக எழுதுதல் கூடாது.
2. வல்கரான / செக்ஸியான வரிகள் போடக்கூடாது.
3. ஒருவர் தொடர்ந்து போடக்கூடாது . அடுத்து ஒருவர் மாக்கும் கோக்கும் கொடுத்த பின் தான் அடுத்து தொடரவேண்டும்.

நான் முதலில் ஒரு கோக்கு தருகிறேன்:

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 9:53 pm

தன்னியில இருக்க தாமரை பக்கத்துல போனாலே கோடி காலை சுத்தும். எனக்கு வேற நேச்சல் தெரியாது. என்ன போட்டு தள்ளுறதுலயே குறியா இருக்கீங்க தம்பி !

அப்றம் என்ன போட்டுத் தரமாதிரி கேள்வி கேட்டா........போட்டுத்தான் தள்ளனும்...........சென்னை வாரீங்காள்ள, கடல்லயே நீச்சல் காத்து தரேன் வாங்க வாங்க.....

நான் அவன் இல்லை........நான் அவன் இல்லை....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ayyamperumal Fri Feb 10, 2012 9:56 pm

பிஜிராமன் wrote:
அப்றம் என்ன போட்டுத் தரமாதிரி கேள்வி கேட்டா........போட்டுத்தான் தள்ளனும்...........சென்னை வாரீங்காள்ள, கடல்லயே நீச்சல் காத்து தரேன் வாங்க வாங்க.....

நான் அவன் இல்லை........நான் அவன் இல்லை....

நம்ம ரெண்டுபேரும் ஒன்றாய் சேர்ந்தால் சுனாமி வந்துரும்ப்பா !

நீங்க நன்றியுரை நல்லா தயார் செய்யுங்க வாழ்த்துகள் !

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 9:59 pm

நம்ம ரெண்டுபேரும் ஒன்றாய் சேர்ந்தால் சுனாமி வந்துரும்ப்பா !

நீங்க நன்றியுரை நல்லா தயார் செய்யுங்க வாழ்த்துகள் !

நன்றியுரைலாம் கலக்கிறலாம்......அண்ணா.....உங்கள் உரையை கேட்ட பின்னும்....நன்றாக செய்யவில்லை என்றால், அது உங்களுக்கு தான் இழுக்கு..........உங்கள் பெயரை காப்பாற்றுவேன்....சரியா..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ayyamperumal Fri Feb 10, 2012 10:04 pm

[quote="பிஜிராமன்"]

நன்றியுரைலாம் கலக்கிறலாம்......அண்ணா.....உங்கள் உரையை கேட்ட பின்னும்....நன்றாக செய்யவில்லை என்றால், அது உங்களுக்கு தான் இழுக்கு..........உங்கள் பெயரை காப்பாற்றுவேன்....சரியா..........

ஏயா ? நல்லாதான போயிக்கிட்டு இருந்துச்சு. திடீருனு என்ன ஏன் தொக்கிவிடுறீங்க ! ஏன் உரை எதை நீங்கள் கேட்டீர்கள் ?
நல்ல வகையில் பேசுங்கள். வாழ்த்துகள்.

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 11:48 pm

ஏயா ? நல்லாதான போயிக்கிட்டு இருந்துச்சு. திடீருனு என்ன ஏன் தொக்கிவிடுறீங்க ! ஏன் உரை எதை நீங்கள் கேட்டீர்கள் ?
நல்ல வகையில் பேசுங்கள். வாழ்த்துகள்.

அண்ணா........நீங்கள் பதிவர் மாநாட்டு அப்பா பெசுநீன்களே......வானொலி ல.....மறந்துட்டீங்களா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ayyamperumal Fri Feb 10, 2012 11:51 pm

[quote="பிஜிராமன்"]

அண்ணா........நீங்கள் பதிவர் மாநாட்டு அப்பா பெசுநீன்களே......வானொலி ல.....மறந்துட்டீங்களா.......

ஓஹோ ! அது சும்மா அலைபேசியில் பேசி பதிவு செய்து அனுப்பியது பிஜி ! அது அவ்வளவு நல்லாவா இருந்துச்சு.

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Fri Feb 10, 2012 11:56 pm

அது நல்லா இல்ல... ஆனா டேப் நல்ல கம்பெனியாம்.. ஊர்ல சொன்னாங்க.

ஹலோ மைடியர் ராங் நம்பர்...

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 11:59 pm

ஹலோ மைடியர் ராங் நம்பர்...

வ்ரோங் நம்பர் கூட சகவாசம் வச்சிருந்தா எப்டி உருப்புரடறது........

ஹலோ மிஸ் ஹேலோ மிஸ் எங்க போறீங்க.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Sat Feb 11, 2012 12:00 am

மின்சார வாரியம் மீண்டும் அழைத்து விட்டது..........நான் வருகிறேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ayyamperumal Sat Feb 11, 2012 12:03 am

கபாலி wrote:அது நல்லா இல்ல... ஆனா டேப் நல்ல கம்பெனியாம்.. ஊர்ல சொன்னாங்க.

ஹலோ மைடியர் ராங் நம்பர்...

ராங்க் நம்பர்ணா கட்பன்ன வேண்டியதுதான?

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 10 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum