ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

+14
Manik
sriniyamasri
மகா பிரபு
இரா.பகவதி
ஜாஹீதாபானு
ரட்சகா
சிவா
ரா.ரா3275
நேரு
ப்ரியா
இளமாறன்
பிஜிராமன்
ayyamperumal
கபாலி
18 posters

Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Thu Feb 09, 2012 10:43 pm

First topic message reminder :

அட தலைப்பை அப்புறமா எல்லார் விருப்பப்படி மாத்திக்கலாம்.. விஷயத்துக்கு வரேன்.

இந்த திரியில் முதலாமவர் ஒரு சினிமா பாடலின் ஒரே ஒரு வரியை இடுவார். அது குண்டக்க அல்லது கோக்கு.. அடுத்து வருபவர் அதுக்கு நகைச்சுவையா ஒரு வரி எழுதனும். அது மண்டக்க அல்லது மாக்கு.
மாக்கு எழுதுபவர் ஒரு கோக்கு எழுதிட்டு போகனும்.


இப்படியே தொடரனும்.

சில உதாரணங்கள் :

கபாலி எழுதியது
கோக்கு : அட மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்..?

பிஜி ராமன் எழுதியது
மாக்கு : ரன்னிங் ரேஸ்ல வந்து பாடற பாட்டா இது.
கோக்கு : நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்..

மகாபிரபு எழுதியது :
மாக்கு : ம்க்கும் ... நடந்துட்டாலும்..
கோக்கு : நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற..

சிவா எழுதியது
மாக்கு: முதல்ல நீங்க உள்ளே இருக்கோனும் நாடு நல்லாக
கோக்கு: எங்கேயோ பார்த்த ஞாபகம்.

கபாலி எழுதியது

மாக்கு :போனவாரம் தானே என்கிட்ட 100 ரூபா வாங்கிட்டுபோனே..? மறந்துட்டியா..?
கோக்கு: தம்பிக்கு ஒருபாட்டு...

பிஜி ராமன் எழுதியது

மாக்கு: அப்ப அக்காக்கு ஒருபாட்டா..?
கோக்கு: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன..?


இப்படியே தொடர்ந்துகொண்டு போகும்..

விதிமுறைகள்:
1.நகைச்சுவைக்கு மட்டுமே என்பதால் எவரையும் தனிப்பட்ட தாக்குதலாக எழுதுதல் கூடாது.
2. வல்கரான / செக்ஸியான வரிகள் போடக்கூடாது.
3. ஒருவர் தொடர்ந்து போடக்கூடாது . அடுத்து ஒருவர் மாக்கும் கோக்கும் கொடுத்த பின் தான் அடுத்து தொடரவேண்டும்.

நான் முதலில் ஒரு கோக்கு தருகிறேன்:


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by கபாலி Fri Feb 10, 2012 11:28 am

ஏன்ய்யா சும்மா இருந்த ஆப்பை அசைச்சுட்டு இப்படி போகுதே போகுதேன்னு அழலாமா..?

ஹலோ மிஸ் ஹலோ மிஸ்.. எங்கே போறீங்க..?


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 11:29 am

ஹலோ மிஸ் ஹலோ மிஸ்.. எங்கே போறீங்க..?

போகும் போதே கேட்டாச்சா......இனி உருபுட்டாப்புல தான்

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 11:31 am

பிஜிராமன் wrote:உசுரே போகுதே உசுரே போகுதே...

அதுதான் தெரியிதுல அப்றமும் யென் குளிக்க மாட்டேனு அடம் புடிக்கிறீங்க.......

மயில புடிச்சு கூண்டிலடச்சு ஆட சொல்லுகிற உலகம்

இதோடா மயிலுக்கு சப்போர்ட்டா...புளூ கிராசு மெம்பரு...

அண்ணே அண்ணே சுப்பாயி அண்ணே...


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 11:34 am

பிஜிராமன் wrote:

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

பதில் மட்டும் சொல்லமாட்டீங்க...அப்டிதானே?

வாங்கடா என் வண்டிக்குப் பின்னாலே...


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 11:35 am

அண்ணே அண்ணே சுப்பாயி அண்ணே...

அப்பா நீங்க கருப்பாயி தம்பியா......

தென்பாண்டி சீமையில் தேரோடும் வீதியில மான்போல வந்தவன யாரடிச்ச்சாரோ யாரடிச்சாரோ


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 11:37 am

பதில் மட்டும் சொல்லமாட்டீங்க...அப்டிதானே?

க க க போங்கள் சிப்பு வருது சிப்பு வருது

வாங்கடா என் வண்டிக்குப் பின்னாலே...

யென் பெட்ரோல் இல்லையா....தல்லனுமா.........

நான் பார்த்ததிலே அவள் ஒருதியைதான்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரட்சகா Fri Feb 10, 2012 11:38 am

முதல் உதவி செய்யுங்கப்பா...

உழைப்பாளி இல்லாத நாடு தான் இல்லை...


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 11:47 am

பிஜிராமன் wrote:

நான் பார்த்ததிலே அவள் ஒருதியைதான்

அங்க இருந்ததே ஒருத்திதான்...
அப்புறம் என்ன பார்த்ததிலே அவள் ஒருத்தியதான்...

என்கிட்ட மோதாதே...


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரா.ரா3275 Fri Feb 10, 2012 11:50 am

Raksha wrote:முதல் உதவி செய்யுங்கப்பா...

உழைப்பாளி இல்லாத நாடு தான் இல்லை...

கூலியே கொடுக்கலென்னு போராட்டம் நடக்குது...
முதலுதவிக்கே மோதலாளி வந்தாதான்...
அட போங்கம்மா...

விவசாயீ...விவசாயீ...
கடவுளென்னும் முதலாளி...


குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 224747944

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Aகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Emptyகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Rகுண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by ரட்சகா Fri Feb 10, 2012 11:53 am

கடவுள் எல்லாம் வர முடியாது ஸார் ...
பூவா தலையா போட்ட தெரியும்...


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

குண்டக்க vs மண்டக்க  அல்லது கோக்கு vs மாக்கு.. - Page 7 Empty Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum