Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
+14
Manik
sriniyamasri
மகா பிரபு
இரா.பகவதி
ஜாஹீதாபானு
ரட்சகா
சிவா
ரா.ரா3275
நேரு
ப்ரியா
இளமாறன்
பிஜிராமன்
ayyamperumal
கபாலி
18 posters
Page 4 of 18
Page 4 of 18 • 1, 2, 3, 4, 5 ... 11 ... 18
குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
First topic message reminder :
அட தலைப்பை அப்புறமா எல்லார் விருப்பப்படி மாத்திக்கலாம்.. விஷயத்துக்கு வரேன்.
இந்த திரியில் முதலாமவர் ஒரு சினிமா பாடலின் ஒரே ஒரு வரியை இடுவார். அது குண்டக்க அல்லது கோக்கு.. அடுத்து வருபவர் அதுக்கு நகைச்சுவையா ஒரு வரி எழுதனும். அது மண்டக்க அல்லது மாக்கு.
மாக்கு எழுதுபவர் ஒரு கோக்கு எழுதிட்டு போகனும்.
இப்படியே தொடரனும்.
சில உதாரணங்கள் :
கபாலி எழுதியது
கோக்கு : அட மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்..?
பிஜி ராமன் எழுதியது
மாக்கு : ரன்னிங் ரேஸ்ல வந்து பாடற பாட்டா இது.
கோக்கு : நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்..
மகாபிரபு எழுதியது :
மாக்கு : ம்க்கும் ... நடந்துட்டாலும்..
கோக்கு : நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற..
சிவா எழுதியது
மாக்கு: முதல்ல நீங்க உள்ளே இருக்கோனும் நாடு நல்லாக
கோக்கு: எங்கேயோ பார்த்த ஞாபகம்.
கபாலி எழுதியது
மாக்கு :போனவாரம் தானே என்கிட்ட 100 ரூபா வாங்கிட்டுபோனே..? மறந்துட்டியா..?
கோக்கு: தம்பிக்கு ஒருபாட்டு...
பிஜி ராமன் எழுதியது
மாக்கு: அப்ப அக்காக்கு ஒருபாட்டா..?
கோக்கு: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன..?
இப்படியே தொடர்ந்துகொண்டு போகும்..
விதிமுறைகள்:
1.நகைச்சுவைக்கு மட்டுமே என்பதால் எவரையும் தனிப்பட்ட தாக்குதலாக எழுதுதல் கூடாது.
2. வல்கரான / செக்ஸியான வரிகள் போடக்கூடாது.
3. ஒருவர் தொடர்ந்து போடக்கூடாது . அடுத்து ஒருவர் மாக்கும் கோக்கும் கொடுத்த பின் தான் அடுத்து தொடரவேண்டும்.
நான் முதலில் ஒரு கோக்கு தருகிறேன்:

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
கபாலி wrote:ஆமாம்... ஒரு அப்பளம் ஒழுங்கா சுடத்தெரியாது... உயிரைக் கொடுக்கப்போறாங்களாம்..
என்னம்மா கண்ணு சௌக்கியமா..?

ஆமா பெரிய கொடை வள்ளல் கேக்கிறார் , சௌக்கியம் இல்லையென்றால் மட்டும் என்னவாம் ..
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
ஒன்று கேட்டால் ஒன்று தான் சொல்லமுடியும். உண்மை எப்படி சொல்லமுடியும்..?
நலம் தானா..? நலம் தானா..? உடலும் உள்ளமும் நலம்தானா..?
நலம் தானா..? நலம் தானா..? உடலும் உள்ளமும் நலம்தானா..?
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
நீ எப்போ டாக்டருக்கு ....படிச்சே.....நலந்தனா....பில்டப்பு
வோய் தி கொலவெறி... கொலவெறி.டி !
வோய் தி கொலவெறி... கொலவெறி.டி !
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
நலம் இல்லனா ஹாஸ்பிடல் செலவ நீங்க பாக்குறீங்களா....
விஸ்வநாதன் வேலை வேண்டும் விஷ்வதான வேலை வேண்டும்.......
விஸ்வநாதன் வேலை வேண்டும் விஷ்வதான வேலை வேண்டும்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
பிஜிராமன் wrote:நலம் இல்லாய்னா ஹாஸ்பிடல் செல்வா நீங்க பாக்குறீங்களா....
விஸ்வநாதன் வேலை வேண்டும் விஷ்வதான வேலை வேண்டும்.......
ஆமாம் இப்போ வேலை வேணும் ....அப்புறம் சம்பளம் பத்தலைனும் போராட வேணும்
போட போட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
தப்பு கணக்கு போட்டுதான் ஒன்னேமுக்கா லட்சம் கோடி அமுக்குனோம்.. ஹக்காங்..
குடி மகனே... பெருங்குடி மகனே...
குடி மகனே... பெருங்குடி மகனே...
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
போட போட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
புண்ணாக்கு என்னைக்கு கணக்கு போட்டுச்சு........
நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங மாட்ட......
புண்ணாக்கு என்னைக்கு கணக்கு போட்டுச்சு........
நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங மாட்ட......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
நேரு wrote:பிஜிராமன் wrote:நலம் இல்லாய்னா ஹாஸ்பிடல் செல்வா நீங்க பாக்குறீங்களா....
விஸ்வநாதன் வேலை வேண்டும் விஷ்வதான வேலை வேண்டும்.......
ஆமாம் இப்போ வேலை வேணும் ....அப்புறம் சம்பளம் பத்தலைனும் போராட வேணும்
போட போட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
இந்த நாட்டுல வீடும் இல்ல...வேலையும் இல்ல...
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
பிஜிராமன் wrote:போட போட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
புண்ணாக்கு என்னைக்கு கணக்கு போட்டுச்சு........
நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங மாட்ட......
இதப்பார்றா... கொசுகிட்ட பாடற பாட்ட..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
பிஜிராமன் wrote:போட போட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
புண்ணாக்கு என்னைக்கு கணக்கு போட்டுச்சு........
நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங மாட்ட......
என்ன நடக்குது இங்க?...
ஒண்ணுமே புரியல உலகத்துல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 4 of 18 • 1, 2, 3, 4, 5 ... 11 ... 18
Similar topics
» குண்டக்க மண்டக்க - 1
» குண்டக்க மண்டக்க கேள்விகள்.
» திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்!
» மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|