Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
+14
Manik
sriniyamasri
மகா பிரபு
இரா.பகவதி
ஜாஹீதாபானு
ரட்சகா
சிவா
ரா.ரா3275
நேரு
ப்ரியா
இளமாறன்
பிஜிராமன்
ayyamperumal
கபாலி
18 posters
Page 16 of 18
Page 16 of 18 • 1 ... 9 ... 15, 16, 17, 18
குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
First topic message reminder :
அட தலைப்பை அப்புறமா எல்லார் விருப்பப்படி மாத்திக்கலாம்.. விஷயத்துக்கு வரேன்.
இந்த திரியில் முதலாமவர் ஒரு சினிமா பாடலின் ஒரே ஒரு வரியை இடுவார். அது குண்டக்க அல்லது கோக்கு.. அடுத்து வருபவர் அதுக்கு நகைச்சுவையா ஒரு வரி எழுதனும். அது மண்டக்க அல்லது மாக்கு.
மாக்கு எழுதுபவர் ஒரு கோக்கு எழுதிட்டு போகனும்.
இப்படியே தொடரனும்.
சில உதாரணங்கள் :
கபாலி எழுதியது
கோக்கு : அட மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்..?
பிஜி ராமன் எழுதியது
மாக்கு : ரன்னிங் ரேஸ்ல வந்து பாடற பாட்டா இது.
கோக்கு : நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்..
மகாபிரபு எழுதியது :
மாக்கு : ம்க்கும் ... நடந்துட்டாலும்..
கோக்கு : நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற..
சிவா எழுதியது
மாக்கு: முதல்ல நீங்க உள்ளே இருக்கோனும் நாடு நல்லாக
கோக்கு: எங்கேயோ பார்த்த ஞாபகம்.
கபாலி எழுதியது
மாக்கு :போனவாரம் தானே என்கிட்ட 100 ரூபா வாங்கிட்டுபோனே..? மறந்துட்டியா..?
கோக்கு: தம்பிக்கு ஒருபாட்டு...
பிஜி ராமன் எழுதியது
மாக்கு: அப்ப அக்காக்கு ஒருபாட்டா..?
கோக்கு: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயரென்ன..?
இப்படியே தொடர்ந்துகொண்டு போகும்..
விதிமுறைகள்:
1.நகைச்சுவைக்கு மட்டுமே என்பதால் எவரையும் தனிப்பட்ட தாக்குதலாக எழுதுதல் கூடாது.
2. வல்கரான / செக்ஸியான வரிகள் போடக்கூடாது.
3. ஒருவர் தொடர்ந்து போடக்கூடாது . அடுத்து ஒருவர் மாக்கும் கோக்கும் கொடுத்த பின் தான் அடுத்து தொடரவேண்டும்.
நான் முதலில் ஒரு கோக்கு தருகிறேன்:

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
இன்னாபா காலமிதி காலமிதின்னு சொலுற அப்பால தூங்குன்னு வேற சொல்லுற ,..... லூசாப்பா நீ ??
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி டி
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி டி
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
கொலைவெறிண்ணே... கொலைவெறிண்ணே... உங்கள கூப்புடுறாங்க... ஓடியாங்க...
அன்னக்கிளி உன்னைத்தேடுதே...
அன்னக்கிளி உன்னைத்தேடுதே...
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
அன்னபுறா உங்க அப்பாவை தேடுதே , அன்னகொக்கு உங்க அம்மாவை தேடுதே.... நாங்களும் பாட்டு எழுதுவோம்ல
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
பாலு வெல கிறுகிறுன்னு ஏறிப் போய்க் கெடக்கு...
இதுல நீங்க வந்தா என்ன?...வர்லேன்னா என்ன?...
நந்தவனத்தில் ஓர் ஆண்டி...
இதுல நீங்க வந்தா என்ன?...வர்லேன்னா என்ன?...
நந்தவனத்தில் ஓர் ஆண்டி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
ஆணை இட்டாலும் பொண்ணை இட்டாலும் அது கோழி முட்டை ஆகாது...
மஞ்சக் குளிச்சு ...
மஞ்சக் குளிச்சு ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
நந்தனத்தில் ஆண்ட்டியா! அப்ப அங்கிள் சைதாபேட்டைல இருக்கிறாரா ??
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா ??
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா ??
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
அவன் நாலாறுமாசமா டாஸ்மாக்கை நோண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதை ஊறுகாயோடு உள்ளப்போட்டானாண்டி..
குடிமகனே... பெருங்குடிமகனே...
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதை ஊறுகாயோடு உள்ளப்போட்டானாண்டி..
குடிமகனே... பெருங்குடிமகனே...
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா ??
இல்ல புள்ளகுட்டிபெத்துக்கிட்டு ஓடிப்போலாமா?
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
ராஜா wrote:
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா ??
அப்பிடியே நீங்க ஓடினாலும் கத்தார் எல்லை வரைதான் ஓடமுடியும்..!
கட்டி பிடி கட்டி பிடி டா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: குண்டக்க vs மண்டக்க அல்லது கோக்கு vs மாக்கு..
கட்டி ஒடஞ்சு நாஸ்தியா பூடும் புள்ளஅருண் wrote:கட்டி பிடி கட்டி பிடி டா..!
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 16 of 18 • 1 ... 9 ... 15, 16, 17, 18
Similar topics
» குண்டக்க மண்டக்க - 1
» குண்டக்க மண்டக்க கேள்விகள்.
» திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்!
» மண்டைய பிளக்குற வெயிலுல குண்டக்க மண்டக்க பேசுவோர் சங்கம்
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum